Bothai Yetrum Neram - தமிழ் பாடல் வரிகள்
போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்..
இந்த பொண்ணப் பாரு மோகம்
போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்…
இந்த பொண்ணப் பாரு மோகம்
பெண் :
ஒரு மொட்டு உன்னை தொட்டு
ஒரு மொட்டு உன்னை தொட்டு
பெண் :
இந்த சாம நேரத்துல
காமக் கோழி எனக் கூவும்
உந்தன் நெஞ்சின் ஓரத்தில
மஞ்சம் வேணுமின்னு தாவும்
பெண் :
போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்
பெண் :
இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ……
இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ…..
இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ……
இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ
பெண் :
ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி
ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி
பெண் :
இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம்
வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு
இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு
ஓ ஒஹொஹ்……..ஹேஹே ஹெஹெஹ்
பெண் :
போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்
ஆண் :
பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ….
பார்த்தால் பாலாறு ஓ…..ஒஹ்ஓ……ஓ
பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ….
பார்த்தால் பாலாறு ஆ……ஆ…..ஆ…..ஆஹ்
ஆண் :
கொதித்தாய் நீ எவ்வாறு…..
பெண் :
ஆங்…
ஆண் :
கொடுத்துத்தான் இளப்பாரு
கொதித்தாய் நீ எவ்வாறு
பெண் :
ஹாஹ்…
ஆண் :
கொடுத்துதான் இளப்பாரு
ஆண் :
போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை
கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன
நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன
ஹே..ஹே…ஏ…..ஏ ஹே..ஹே…ஏஏ…..ஏ…..ஏ
ஆண் :
போதை ஏத்தும் நேரம்……ம்ம்ம்
இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம்
ஆண் :
அடி ஆத்தா…
பெண் :
ஹ
ஆண் :
உன்னை பார்த்தா..
பெண் :
ஹ
ஆண் :
அடி ஆத்தா உன்னை பார்த்தா
ஆண் :
இந்த மாமன் வயசுதான்
கொறஞ்சு போச்சுதடி மானே
பெண் :
ஹா
ஆண் :
இந்த பாழும் மனசு தான்
மூச்சு வாங்குதடி தேனே….
Bothai Yetrum Neram - English Lyrics
Female :
Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Female :
Oru mottu unnai thottu
Oru mttu unnai thottu
Female :
Intha saama neraththula
Kaama kozhi ena koovum
Unthan nenjin oraththila
Manjam venuminnu thaavum
Female :
Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Female :
Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…
Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…
Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…
Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…
Female :
Apple pol pazhamaeni azhagukku iva raani
Apple pol pazhamaeni azhagukku iva raani
Female :
Idaiyilae abhinayam adhilumthaan pudhu nayam
Vaasam vazhangum nalla jaadhi arumbu
Intha vaariyanaikka nalla sedhi anuppu
Oo oohhoh….haehae haehaeh
Female :
Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Male
: Paruvam padhinaaru haehae….ae….ae…
Paarththaal paalaaru oo….oohoo….oo….
Paruvam padhinaaru haehae….ae….ae…
Paarththaal paalaaru aa….aa….aa….aah..
Male :
Kodhiththaai nee evvaaru
Female :
Aan
Male :
Koduththuththaan ilappaaru
Kodhiththaai nee evvaaru
Female :
Haah
Male :
Koduththuthaan ilapparu
Male :
Porththukka thaamara padhikkavaa muththirai
Kotti kidakkum perazhagu enna
Naan katti anaichchaa adhil thavaru enna
Hae….hae…ae…ae….hae…hae…aeae…..ae…ae…
Male :
Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam ram ram ram
Male :
Adi aaththaa
Female :
Ha
Male :
Unnai paarththaa
Female :
Ha
Male :
Adi aaththaa unnai paarththaa
Male :
Intha maman vayasuthaan
Koranju pochchuthadi maanae
Female :
Haa
Male :
Intha paazhum manasuthaan
Moochchu vaanguthadi thaenae