Achcham Naanam - தமிழ் பாடல் வரிகள்
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் :
ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஆண் :
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் :
கண்ணனின் அவதாரம் என்
காதலன் வடிவாகும்
ஆண் :
கண்ணுக்கு அலங்காரம் என்
கண்மணி உருவாகும்
பெண் :
பெண்ணுக்கு எது வேண்டும் உண்மை
பேசும் துணை வேண்டும்
ஆண் :
நெஞ்சுக்கு எது வேண்டும் சுக
நினைவே வர வேண்டும்…….
பெண் :
அச்சம் நாணம் நான் பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் என் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் :
ஆடுது என் தேகம் ஆனால்
அதில் ஒரு சந்தேகம்
ஆண் :
கன்னியின் சந்தேகம் நல்ல
காதலின் சங்கீதம்
பெண் :
மந்திரம் போட்டாயோ நான்
மயங்குகிறேன் கண்ணா
ஆண் :
சொன்னது போதாது இன்னும்
சொல்லுகிறேன் கண்ணே
ஆண் :
அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் :
ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஆண் :
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
Achcham Naanam - English Lyrics
Male :
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Female :
Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Male :
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Female :
Kannanin avadharam
En kadhalan vadivagum
Male :
Kannukku alangaram
En kanmani uruvaagum
Female :
Pennukku yedhu vendum
Unmai pesum thunai vendum
Male :
Nenjukku yedhu vendum
Suga ninaivae vara vendum
Female :
Acham naanam
Naan pen endru sollamal sollum
Micham meedham
En kannodu thullamal thullum
Female :
Aadudhu en dhegam
Aanaal adhil oru sandhegam
Male :
Kanniyin sandhegam
Nalla kaadhalin sangeetham
Female :
Mandhiram pottaayoo
Naan mayangugiren kanna
Male :
Sonnadhu podhadhu
Innum sollugiren kannae
Male :
Acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Female :
Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Male :
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum