Selaiyil Moodiya - தமிழ் பாடல் வரிகள்
சேலையில் மூடிய கரும்பு
செம்மாதுளையே திரும்பு
ஆயிரம் பேர்கள் அவனுக்கு உண்டு
அதனால் என்னை விரும்பு
பேபி…..ஆரீராரோ
நான் உன்னை தாலாட்டவா
பேபி…..ஆரீராரோ
நான் உன்னை தாலாட்டவா
பெண் :
பேர்களை மாற்றும் குறும்பு
பெண்மை என்பது அரும்பு
கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும்
காத்திருந்தால் தான் விருந்து
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
ஆண் :
{ஒரு பக்கம் பார்த்தால் நீ
மல்லிகைத் தோட்டமடி
மறு பக்கம் பார்த்தால் நீ
மாம்பழக் கூட்டமடி} (2)
ஆண் :
கடை போடலாம் வா
விலை பேசலாம் வா
உறவுக்குத் தேவை ஜோடி
அடி ஊஞ்சலில் வாடி
பெண் :
பேர்களை மாற்றும் குறும்பு
பெண்மை என்பது அரும்பு
கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும்
காத்திருந்தால் தான் விருந்து
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
பெண் :
{இடைவிட்ட பூக்கள் உன்
எண்ணத்தை வாட்டியதோ
எழில் கொண்ட மேனி
இங்கென்னென்ன காட்டியதோ} (2)
பெண் :
என்னைக் கொஞ்சலாம் நீ
உனை மிஞ்சுவேன் நான்
அனுபவமில்லை ஐயா என்
ஆசையும் பொய்யா
ஆண் :
சேலையில் மூடிய கரும்பு
செம்மாதுளையே திரும்பு
ஆயிரம் பேர்கள் அவனுக்கு உண்டு
அதனால் என்னை விரும்பு
பெண் :
பேர்களை மாற்றும் குறும்பு
பெண்மை என்பது அரும்பு
கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும்
காத்திருந்தால் தான் விருந்து
ஆண் :
பேபி…..ஆரீராரோ
நான் உன்னை தாலாட்டவா
பெண் :
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
Selaiyil Moodiya - English Lyrics
Male :
Selaiyil moodiya karumba
Semmadhulaiyae thirumbu
Aayiram pergal avanukku undu
Adhanaal ennai virumbhu
Baby..aariraaroo
Naan unnai thalattavaa
Baby..aariraaroo
Naan unnai thalattavaa
Female :
Pergalai maatram kurumbhu
Penmai enbadhu arumbhu
Kettadhu kidaikkum paarthu nadakkum
Kaathirundhaal thaan virundhu
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Male :
{Oru pakkam paarthaal nee
Malligai thottamadi
Maru pakkam paarthaal nee
Mambalam koottamadi} (2)
Male :
Kadai podalaam vaa
Vilai pesalaam vaa
Uravukku thevai jodi
Adi oonjalil vadi
Female :
Pergalai maatram kurumbhu
Penmai enbadhu arumbhu
Kettadhu kidaikkum paarthu nadakkum
Kaathirundhaal thaan virundhu
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Female :
{Idai vittu pookal un
Ennathai vattiyadho
Ezhil konda maeni
En ennathai kaatiyadhoo} (2)
Female :
Ennai konjalam nee
Unai minjuven naan
Anbuvam illai aiyaa
En aasaiyum poiyaa
Male :
Selaiyil moodiya karumba
Semmadhulaiyae thirumbu
Aayiram pergal avanukku undu
Adhanaal ennai virumbhu
Female :
Pergalai maatram kurumbhu
Penmai enbadhu arumbhu
Kettadhu kidaikkum paarthu nadakkum
Kaathirundhaal thaan virundhu
Male :
Baby..aariraaroo
Naan unnai thalattavaa
Female :
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo