Ada Ennatha Solvenungo - தமிழ் பாடல் வரிகள்
உதித் நாராயணன்
இசையமைப்பாளா் :
ஸ்ரீகாந்த் தேவா
ஆண் குழு :
ஓ மாமி ஈமெய்லா
பெண் குழு :
ஹே மை மாம்ஸ்
டேக் இட் நவ்
குழு :
ஆ ஹா ஆ ஹா
பெண் :
{ அட என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஊறுதுங்கோ
ஆண் :
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ } (2)
பெண் :
கெட்ட பயலே
கிட்டு மாமா எட்டி எட்டி
நோக்கலாமா
ஆண் :
பட்டு மாமி கிட்ட
வாடி மொட்ட மாடி
வத்தல் நான்டி
பெண் :
{ எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா
ஆண் :
அடி சும்மா அடி
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)
பெண் :
அட என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஊறுதுங்கோ
ஆண் :
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
ஆண் :
கும்மாங்குத்து லேடி
கம்மாக்கரை வாடி தம்மாத்துண்டு
தாடி நீ குமுரிப்புட்டு போடி ஹேய்
கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை
வாடி தம்மாத்துண்டு தாடி நீ
குமுரிப்புட்டு போடி
பெண் :
நீ பார்த்து
கோளாருடா நாள்
பார்த்து பால்வாருடா
ஆண் :
ஓ இது என்ன
சுமைதாங்கியா அந்த
சுமைய தான் நான் தாங்கவா
பெண் :
அட போராட நீராட
நிலவுக்குள் தேரோட
ஆண் :
{ எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா
பெண் :
ஏய் சும்மா ஏய்
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)
பெண் :
என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் :
வடுமாங்கா
ஊறட்டுங்கோ தயிர்சாதம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
ஒடச்சு வச்ச சோடா
குடிச்சுபுட்டு போடா மடிச்சு
வெச்ச பீடா செவக்க வெச்சு
தாடா போடு ஒடச்சு வச்ச
சோடா குடிச்சுபுட்டு போடா
மடிச்சு வெச்ச பீடா செவக்க
வெச்சு தாடா
ஆண் :
பொழுதான
பூவாசங்கோ விடிஞ்சா
தான் உன் வாசம் தான்
ஹோ
பெண் :
உன்னாலே உள்காயம்
தான் உண்டாச்சு பல மாயம் தான்
ஆண் :
அட பாவாட பூவாட
பூவுக்குள் தேனோட
பெண் :
{ எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா
ஆண் :
அடி சும்மா அடி
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)
பெண் :
அட என்னாத்த
சொல்வேணுங்கோ
ஆண் :
ஓ ஹோ
பெண் :
வடு மாங்கா ஊறுதுங்கோ
ஆண் :
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
பெண் :
கெட்ட பயலே
கிட்டு மாமா எட்டி எட்டி
நோக்கலாமா
ஆண் :
பட்டு மாமி கிட்ட
வாடி மொட்ட மாடி
வத்தல் நான்டி
பெண் :
{ எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா
ஆண் :
அடி சும்மா அடி
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)
ஆண் குழு :
ஓ மாமி ஈமெய்லா
பெண் குழு :
ஹே மை மாம்ஸ்
டேக் இட் நவ் ஹான்
Ada Ennatha Solvenungo - English Lyrics
Male chorus :
Oh mami email ah
Female chorus :
Hey my mams take it now
Chorus :
Ah haa ah haa
Female :
{ Ada ennatha solvenungo vadu maanga oorudhungo
Male :
Vadu maanga ooratungo thayir saadham ready pannungo } (2)
Female :
Ketta payalae kitu mama etti etti nokalaama
Male :
Pattu mami kita vaadi motta maadi vathal naan di
Female :
{ Engamma ungamma namma serthu veppala
Male :
Adi summa adi summa namma pethu vittala } (2)
Female :
{ Ada ennatha solvenungo vadu maanga oorudhungo
Male :
Vadu maanga ooratungo thayir saadham ready pannungo
Male :
Gummankuthu lady kammakarai vaadi
Thammathundu thaadi nee kumuri putu podi
Hey gummankuthu lady kammakarai vaadi
Thammathundu thaadi nee kumuri putu podi
Female :
Nee paarthu kolaaru daa naal paarthu paalvaaru daa
Male :
Oh ithu enna sumai thaangiyaa
Andha sumaiya thaan naan thaangava
Female :
Ada porada neerada nilavukul theroda
Male :
{ Engamma ungamma namma serthu veppala
Female :
Ai chumma ai chumma namma pethu vittala } (2)
Female :
Ennatha solvenungo vadu maanga hm hm hm hmm
Male :
Vadu maanga ooratungo thayir saadham hmm mm mm hmmmm
Chorus :
Hoi hoi
Female :
Odachu vecha soda kudichu putu poda
Madichu vecha beeda sevaka vechu thaada
Podu odachu vecha soda kudichu putu poda
Madichu vecha beeda sevaka vechu thaada
Male :
Pozhudhaana poo vaasango vidinja thaan un vaasam thaan ho
Female :
Unnalae ull kaayam thaan undaachu pala maayam thaan
Male :
Ada paavaada poovaada poovukul thaenoda
Female :
{ Engamma ungamma namma serthu veppala
Male :
Adi summa adi summa namma pethu vittala } (2)
Female :
Ada ennatha solvenungo
Male :
Oo hoo
Vadu maanga oorudhungo
Male :
Vadu maanga ooratungo thayir saadham ready pannungo
Female :
Ketta payalae kitu mama etti etti nokalaama
Male :
Pattu maami kita vaadi motta maadi vathal naan di
Female :
{ Engamma ungamma namma serthu veppala
Male :
Adi summa adi summa namma pethu vittala } (2)
Male chorus :
Oh mami email ah
Female chorus :
Hey my mams take it now haan