Tamil Lyrics

Chennai Senthamizh song lyrics

Movie — M. Kumaran S/O Mahalakshmi

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Srikanth Deva

Chennai Senthamizh - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹா…..ஹா…ஆஅஹா…..ஆஅ….
ஹா…..ஹா…..

குழு :
தா தீம் தா தா….(3)

ஆண் :
சென்னை செந்தமிழ்
மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ்
முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு
வசியம் வைத்தாயே
சென்னை செந்தமிழ்

குழு :
ஹோ…..

ஆண் :
மறந்தேன் உன்னாலே

குழு :
ஹோ…..

ஆண் :
சென்னை செந்தமிழ்
மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ்
மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே
நெய்மேனி நதியே
மிளகு கொடியே
நான் சென்னை செந்தமிழ்

குழு :
ஹோ…..

ஆண் :
முழுவதும் மறந்தேன்

குழு :
ஹோ…..

ஆண் :
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோட
ஹோட ஹோ ஹோட
ஹோ ஹோ ஹோட

குழு :
ச ச க ச ச க
ச ச ம த ப ம ம ம க
ச ச க ச ச க
ச ச மா த ப ம ம க
………………………………
ச க ம ப ம க ச ரி ச

ஆண் :
சகியே உன் நிறம் ஹா….ஆ….ஆஅ….
ஹா….ஆ….ஆஅ…. ஹா ஆஆ…….
சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்
சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்றிடும்

குழு :
தோம் தோம்தோம் தரிகிட

ஆண் :
ஆஅ … உன்னை காணவே
நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

ஆண் :
சென்னை செந்தமிழ்
மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ்

குழு :
ஹோ

ஆண் :
ஹே தாரத் தாரா ரத்த்தாத ரா

குழு :
ஹோ

பெண் :
ஹா ஆஅ ஹா ஆ
ஹா ஆஅ ஆஅ ஹாஹா ஆஅ

குழு :
ச ச க ச ச க
ச ச ம த ப ம ம ம க
ச ச க ச ச க
ச க ம ப ம க ச ரி ச

ஆண் :
காதல் கதக்களி

பெண் :
என்றும் காண இன்னொரு சந்தம்
நின் கான்முன்னே நட்சத்திரங்கள்
கண்டு நான் என் பைங்கிளி

ஆண் :
காதல் கதக்களி
கண்களில் பார்க்கிறேன்
காதல் கதக்களி
கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா
இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை…ஏய்…..ஏ…
கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை
கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில்
பார்க்கிறேன்

ஆண் :
சென்னை செந்தமிழ்
மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ்
முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு
வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ்

குழு :
ஹோ

ஆண் :
மறந்தேன் உன்னாலே

குழு :
தகதிமி தரிகிட
தரிகிட தரிகிட தாம்

Chennai Senthamizh - English Lyrics

:

Harish Raghavendra

Male :

Haa….haaa…aaahaaa…aaa….

Haa….haaa…

Chorus :

Thaa thim thaaa…(3)

Male :

Chennai senthamizh

Maranthen unnaalae

Chennai senthamizh

Muzhuvathum maranthen

Kerala naattu kiliyae nee sollu

Vasiyam vaithaayo

Chennai senthamizh

Chorus :

Hoooo

Male :

Maranthen unnaalae

Chorus :

Hoooo

Male :

Chennai senthamizh

Maranthen unnaalae

Chennai senthamizh

Maranthen unnaalae

Nenthiram pazhamae

Neimeni nathiyae

Milagu kodiyae naan

Chennai senthamizh

Chorus :

Hoooo

Male :

Muzhuvathum maranthen

Chorus :

Hoooo

Male :

Ho ho ho ho ho hooda

Hooda ho hooda ho ho hooda

Chorus :

Sa sa ga sa sa ga

Sa sa ma dha pa ma ma ma ga

Sa sa ga sa sa ga

Sa sa ma dha pa ma ma ma ga

……………………………………………..

Sa ga ma pa ma ga sa ri sa

Male :

Sakhi unniram haa…aa..aaa

Haa..aaa….aaa haaa aaaa

Sakhi unniram sembaruthi poo niram

Sakhi unniram sembaruthi poo niram

Saalaiyil nee nadanthal vibathugal aayiram

Unnai kaanavae nilavum thondridum

Chorus :

Thom thomthom thom tharigida

Male :

Aaa…unnai kaanave nilavum thondridum

Ithanai azhaga endru theinthidum

Male :

Chennai senthamizh

Maranthen unnaalae

Chennai senthamizh

Chorus :

Hoooo

Male :

Hae tharath thaara raththaatha raa

Chorus :

Hoooo

Female :

Haa….aaa haaa aaa

Haa .. aaa… aaa … hahaa aaaa

Chorus :

…………………………….

Chorus :

Sa sa ga sa sa ga

Sa sa ma dha pa ma ma ma ga

Sa sa ga sa sa ga

Sa ga ma pa ma ga sa ri sa

Male :

Kaathal kadhakkali

Female :

Endrum kaana innoru chandam

Nin kaanmunnae natchathrangal

Kandu nyaan en paingiliyae..

Male :

Kaathal kadhakkali

Kangalil paarkkiren

Kaathal kadhakkali

Kangalil paarkkiren

Thiruvonam thiruvizha idhayathil paarkkiren

Paakku marangalai kazhuthil paarkkiren

Paakku marangalai kazhuthil paarkkiren

Pesum roja udhatil paarkkiren

Male :

Chennai senthamizh

Maranthen unnaalae

Chennai senthamizh

Muzhuvathum maranthen

Kerala naattu kiliyae nee sollu

Vasiyam vaithaayo

Chennai senthamizh

Chorus :

Hoooo

Male :

Maranthen unnaalae

Chorus :

Thakathimi tharigida

Tharigida tharigida thaam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chennai Senthamizh

Which movie does the song Chennai Senthamizh belong to?

The song Chennai Senthamizh is from the movie M. Kumaran S/O Mahalakshmi.

Who is the music director of Chennai Senthamizh?

The music for Chennai Senthamizh is composed by Srikanth Deva.

Who wrote the lyrics for Chennai Senthamizh?

The lyrics for Chennai Senthamizh are penned by Na. Muthu Kumar.

Who sang the Chennai Senthamizh song?

Chennai Senthamizh is sung by Unknown.

Related Songs