Vachika Vachika - தமிழ் பாடல் வரிகள்
கை கை
இசையமைப்பாளா் :
ஸ்ரீகாந்த் தேவா
குழு :
…………………………………..
ஆண் :
யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் :
யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
ஆண் :
நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா
பெண் :
நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ
ஆண் :
பசிக்காம தொட
மாட்டேன் ருசிக்காம
விட மாட்டேன்
பெண் :
பொசுக்குன்னு தர
மாட்டேன் இசுக்குன்னு
விழ மாட்டேன்
ஆண் :
நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் :
நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
ஆண் :
யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் :
யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
குழு :
…………………………………..
ஆண் :
மூவாறு நீயே அட
நாளாறு நானே பசி கோளாறு
தானே வந்துடுச்சி
பெண் :
தேனாகத்தானே
விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
ஆண் :
வீணா வெக்கப்படும்
கிளியே பூனா தொட்டுடுச்சி
உாிய
பெண் :
மீச குத்திடுச்சு பயலே
ஆச பொத்தி வச்ச புயலே
ஆண் :
நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாறேன்
பெண் :
நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாறேன்
ஆண் :
மலை மேலே மழை
தூர அல மேல அல மோதும்
பெண் :
நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
ஆண் :
நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
குழு :
…………………………………..
பெண் :
மாரோடு நானே
தினம் போராடுறேனே
பசி தாளாமல்தானே
தின்றால் என்ன
ஆண் :
வேரோடு நீயே
விழி கோடாளியாலே
என சாய்ச்சாயே மானே
தள்ளாடுறேன்
பெண் :
கொஞ்சி கொஞ்சிக்கிட்டு
வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா
ஆண் :
வாடி வாடிப்பட்டி
தவுலா தேடி சேந்துக்கடி நிழலா
பெண் :
ஒரு பச்சைக்கிளி
போல நான் தொத்திகவா
தோள
ஆண் :
இரு வெட்டுக்கிளி
போல கண்ணு வெட்டுதடி
ஆள
பெண் :
கரும்போரம் எறும்பேற
ஆண் :
ஐயய்யோ
பெண் :
நரம்போரம்
ஆண் :
ஐயோ
பெண் :
குறும்பேர
ஆண் :
நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் :
நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
ஆண் :
யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் :
யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
ஆண் :
நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா
பெண் :
நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ
ஆண் :
நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் :
நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
விசில் :
…………………………………………..
Vachika Vachika - English Lyrics
Chorus :
……………………………………..
Male :
Yeh vachikka vachikkavaa iduppula
Indha pachakili suthudhu en kirukkula
Female :
Yeh suthikka suthikkavaa surukkula
Ena thookki pottu pidichikada thadukkula
Male :
Naan padhinettu pattiku raasaa
En nagam pattu malaraadho rosaa
Female :
Naan padhinettu pattiku raanii
Ena engaachum koottittu poo nee
Male :
Pasikkaama thoda maaten
Rusikkaama vida maaten
Female :
Posukkunnu thara maaten
Isukkunnu vizha maaten
Male :
Nee gummunudhaan gummunudhaan
Gummaanguthu kuthu
Female :
Nee gammunudhaan gammunudhaan
Vaaya konjam pothu
Male :
Yeh vachikka vachikkavaa iduppula
Indha pachakili suthudhu en kirukkula
Female :
Yeh suthikka suthikkavaa surukkula
Ena thookki pottu pidichikada thadukkula
Chorus :
………………………………………………..
Male :
Moovaaru neeyae ada naalaaru naanae
Pasi Kolaaru dhaanae vandhuduchi
Female :
Thaenagathaanae viral melerathaanae
Udal koozhaagathaanae vendhuruchi
Male :
Veenaa vekkappadum kiliyae
Poona thottuduchi uriya
Female :
Meesa kuthiduchi payalae
Aasa pothi vacha puyalae
Male :
Nee munaalae ponaa
Naan pinaalae vaaren
Female
: Nee pinaalae vandhaa
Naan thannala thaaren
Male :
Mala mela mazha thoora
Ala mela ala modhum
Female :
Nee gummunudhaan gummunudhaan
Gummaanguthu kuthu
Male :
Nee gammunudhaan gammunudhaan
Vaaya konjam pothu
Chorus :
………………………..
Female :
Maarodu naanae dhenam poraadurenae
Pasi thaalamathanae thindraal enna
Male :
Verodu neeyae vizhi kodaliyaalae
Ena saachaayae maanae thallaaduran
Female :
Konji konjikittu variyaa
Panji panji mittaai thariyaa
Male :
Vaadi vaadipatti thavulaa
Thedi sendhukkadi nezhalaa
Female :
Oru pachakili pola
Naan thothikkavaa thozha
Male :
Iru vettukili pola
Kannu vettudhadi aala
Female :
Karumboram erumbera
Male :
Ayyayyo
Female :
Naramboram
Male :
Ayyo
Female :
Kurumbera
Male :
Nee gummunudhaan gummunudhaan
Gummaanguthu kuthu
Female :
Nee gammunudhaan gammunudhaan
Vaaya konjam pothu
Male :
Yeh vachikka vachikkavaa iduppula
Indha pachakili suthudhu en kirukkula
Female :
Yeh suthikka suthikkavaa surukkula
Ena thookki pottu pidichikada thadukkula
Male :
Naan padhinettu pattiku raasaa
En nagam pattu malaraadho rosaa
Female :
Naan padhinettu pattiku raanii
Ena engaachum koottittu poo nee
Male :
Nee gummunudhaan gummunudhaan
Gummaanguthu kuthu
Female :
Nee gammunudhaan gammunudhaan
Vaaya konjam pothu
Whistle :
………………………………………………