Tamil Lyrics

Rameswaram Parameswaram song lyrics

Movie — Thanga Kalasam

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — London Gopal

Music Director — M. S. Viswanathan

Rameswaram Parameswaram - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சிந்துவெளி கண்ட தமிழ் நாகரீகமே
சங்கம் வளர்த்த தமிழ் பெரும் பண்பாடே
மூதறிஞரும் பெரும் தலைவரும்
பெரியார் வழி வந்த பேரறிஞரும் கலைஞரும்
புரட்சித் தலைவரும்
கலை வளர்த்து நல்லாட்சி கண்ட தமிழகமே….
என் தாயகமே இதுதானா உன் கலை மோகம்…

ஆண் :
ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்
ஹான் ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஆண் :
ராமர் கதை கண்ட பாரதம்
கம்பராமாயணம் தந்த தாயகம்
ராமர் கதை கண்ட பாரதம்
கம்பராமாயணம் தந்த தாயகம்

ஆண் :
ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஆண் :
கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம்
குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம்
கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம்
குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம்

ஆண் :
கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல
பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா
கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல
பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா

ஆண் :
திந்தக திந்தக திந்தக திந்தக
திந்தக திந்தக திந்தக திந்தக
திந்தக திந்தக திந்தக திந்தக தை தை தா…

ஆண் :
ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்..

ஆண் :
ஆட்டக்காரி ஆடும்போது
ஆடை கழட்டி எறிவாங்க
கூட்டத்தோடு கூடியிருந்து
கோலம் பார்த்து ரசிப்பாங்க

ஆண் :
நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு
நாலும் விட்டு போயாச்சு
மானம் ஈனம் பண்பு பெருமை
ஏதும் வேண்டாம் சிலருக்கு

ஆண் :
ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்
அட….ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஆண் :
……………………….

ஆண் :
ஐ லவ் யூ யூ கிஸ் மீ
சொஸைட்டி ஹை சொஸைட்டி
ஐ லவ் யூ யூ கிஸ் மீ
சொஸைட்டி ஹை சொஸைட்டி

ஆண் :
பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு
ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை
பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு
ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை

ஆண் :
மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர்
புதுமை தெம்போடு ஆடிடணும்
மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர்
புதுமை தெம்போடு ஆடிடணும்

ஆண் :
பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ்
பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ்

ஆண் :
போடு….ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்
அட….ராமேஸ்வரம் பரமேஸ்வரம்
குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்…….ஹேய்….

Rameswaram Parameswaram - English Lyrics

Male :

Sindhuveli kanda thamizh naaareegamae

Sangam valarththa thamizh perum panpaade

Mootharignarum perum thalaivarum

Periyaar vazhi vantha perarignarum kalaignarum

Puratchi thalaivarum

Kalai valarththu nallaatchchi kanda thamazhagamae…

En thaayagamae idhuthaanaa un kalai mogam…

Male :

Rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Haan rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male :

Ramar kadhai kanda bharatham

Kambaramayanam thantha thaayagam

Ramar kadhai kanda bharatham

Kambaramayanam thantha thaayagam

Male :

Rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male :

Kooththaanadiya thaandavam parameshwaram

Kudiyan aadiya dancethaan kamaeshvaram

Kooththaanadiya thaandavam parameshwaram

Kudiyan aadiya dancethaan kamaeshvaram

Male :

Kooththadippathu naattiyamena kudiththavan solla

Paarththiliththu rasipathenbathu padiththavan seyalaa

Kooththadippathu naattiyamena kudiththavan solla

Paarththiliththu rasipathenbathu padiththavan seyalaa

Male :

Thinthaga thinthaga thinthaga thinthaga

Thinthaga thinthaga thinthaga thinthaga

Thinthaga thinthaga thinthaga thinthaga thai thai thaa……

Male :

Rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male :

Aattakkari aadumpothu

Aadai kazhatti erivaanga

Koottaththodu koodiyirunthu

Kolam paarththu rasippaanga

Male :

Naanam achcham madam payirppu

Naalum vittu poyaachchu

Manam eenam panbu perumai

Yeadhum vendaam silarukku

Male :

Rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Ada….Rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male :

………………….

Male :

I love you you kiss me

Society hai socity

I love you you kiss me

Society hai socity

Male :

Pazhamai panpaadu niraintha kalaiyingu

Rasippathillai adhai virumbavillai

Pazhamai panpaadu niraintha kalaiyingu

Rasippathillai adhai virumpavillai

Male :

Meale naattin mogaththil magizhnthiduvar

Pudhumai thempodu aadidanum

Meale naattin mogaththil magizhnthiduvar

Pudhumai thempodu aadidanum

Male :

Paalroom dance disco dance break dance

Paalroom dance disco dance break dance

Male :

Podu….Rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Ada….Rameshwaram parameshwaram

Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram…haei….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rameswaram Parameswaram

Which movie does the song Rameswaram Parameswaram belong to?

The song Rameswaram Parameswaram is from the movie Thanga Kalasam.

Who is the music director of Rameswaram Parameswaram?

The music for Rameswaram Parameswaram is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Rameswaram Parameswaram?

The lyrics for Rameswaram Parameswaram are penned by London Gopal.

Who sang the Rameswaram Parameswaram song?

Rameswaram Parameswaram is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs