Tamizh Gnana - தமிழ் பாடல் வரிகள்
கதிர் உணரும் சேவல் கூவ
காரணமாம் வளையோசை….
கன்னித் தமிழ் கோலமிடும்……ம்ம்ம்…….
இன்னிசையே பூபாளம்…
ஆண் :
…………………..
ஆண் :
தமிழ் ஞானக் கலையான பரதம்
தமிழ் ஞானக் கலையான பரதம்
இன்ப அமிழ்தெங்கள் பண்பாட
பாவ ராக தாள நாட்டிய
ஆண் :
தமிழ் ஞானக் கலையான பரதம்…..ம்ம்ம்..
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆண் :
……………………….
ஆண் :
தமிழ் ஞானக் கலையான பரதம்…..ம்ம்ம்…….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் :
……………………..
பெண் :
கதக் எங்கள் கதை பாடும் நடனம்
மாற்று மதத்தினரும் மகிழ்ந்திடும்
இசை கான நளினம் இசை கான நளினம்
இசை கான நளினம்…..
Tamizh Gnana - English Lyrics
Male :
Kadhir unarum seval koova
Kaaranamaam valaiyosai
Kannith thamizh kolamidum….mmm.
Inisaiyae bhoopaalam
Male :
……………..
Male :
Thamizh nyaanak kalaiyaana baratham
Thamizh nyaanak kalaiyaana baratham
Inba amizhthengal panpaada
Paava raaga thaala naattiya
Male :
Thamizh nyaanak kalaiyaana baratham…mmm
Aa….aa….aa….aa….
Male :
……………..
Male :
Thamizh nyaanak kalaiyaana baratham…mmm
Aa….aa….aa….aa….
Female :
……………..
Female :
Kadhak Engal kadhai paadum nadanam
Maattru madhaththinarum magizhnthidum
Isai kaana nalinam isai kaana nalinam
Isai kaana nalinam…..