Kattu Sotha Somandhu - தமிழ் பாடல் வரிகள்
கட்டுச் சோத்த சொமந்துகிட்டு
கட்டழகி கண்ணாத்தா
பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி
அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி
பெண் :
அச்சு வெல்லம் ஈ மொய்க்கும்
மக்கு தலை அத்தானே
அச்சு வெல்லம் ஈ மொய்க்கும்
மக்கு தலை அத்தானே
சொக்குப் பொடி போடாதே
உன் சொத்தப் பல்லக் காட்டாதே…
ஆண் :
அத்தப் பெத்த முத்துராணி
மெத்தையடி நீ எனக்கு
தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன்
கட்டுச் சோத்து கண்ணாத்தா……….
பெண் :
தன்னனான தன்னன்னா
தன்னனான தன்னன்னா….
ஆண் :
ஹரரரரரே…அத்தப் பெத்த முத்துராணி
மெத்தையடி நீ எனக்கு
தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன்
கட்டுச் சோத்து கண்ணாத்தா…..
பெண் :
தவல அடை இந்தாத்தா
ஆண் :
கார வடை கண்ணாத்தா
பெண் :
கோழிக்கறி இந்தாத்தா
ஆண் :
கட்டி முத்தம் கண்ணாத்தா
ஆண் :
செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி
செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி
பெண் :
சம்பா சோத்த கொழச்சி தந்திடவா
உருட்டி சம்பா சோத்த கொழச்சி தந்திடவா
ஆண் :
ஹரரரரரே….கட்டுச் சோத்த சொமந்துகிட்டு
கட்டழகி கண்ணாத்தா
பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி
அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி ஹோய்…
பெண் :
அச்சு வெல்லம் ஈ மொய்க்கும்
ஆண் :
ஆஹான்
பெண் :
மக்கு தலை அத்தானே
ஆண் :
ஆஹா
பெண் :
சொக்குப் பொடி போடாதே
ஆண் :
ஆ….. ஆ……
பெண் :
உன் சொத்தப் பல்லக் காட்டாதே…
ஆண் :
…………….
Kattu Sotha Somandhu - English Lyrics
Male :
Kattu choththa somanthukittu
Kattazhagi kannaaththaa
Pattanamae suththuthu unthan pinnaadi
Azhagu sokkuthadi en manasu munnaadi
Female :
Achchu vellam ee moikkum
Makku thalai aththaanae
Achchu vellam ee moikkum
Makku thalai aththaanae
Sokku podi podaathae
Un soththa palla kaattaathae
Male :
Aththa peththa muththuraani
Meththaiyadi nee enakku
Thottu paaththu kattikkiraen
Kattuch choththu kannaaththaa
Female :
Thannanaana thannannaa
Thannanaana thannannaa….
Male :
Hararararae….aththa peththa muththuraani
Meththaiyadi nee enakku
Thottu paaththu kattikkiraen
Kattuch choththu kannaaththaa
Female :
Thavala adai inthaaththaa
Male :
Kaara vadai kannaaththaa
Female :
Kozhikkari inthaaththaa
Male :
Katti muththam kannaaththaa
Male :
Sengkarumbu kadichchu senthaena kudichchu
Sengkarumbu kadichchu senthaena kudichchu
Female :
Sambaa choththa kozhachchi thanthidavaa
Urutti sambaa choththa kozhachchi thanthidavaa
Male :
Hararararae….kattu choththa somanthukittu
Kattazhagi kannaaththaa
Pattanamae suththuthu unthan pinnaadi
Azhagu sokkuthadi en manasu munnaadi
Female :
Achchu vellam ee moikkum
Male :
Aahaan
Female :
Makku thalai aththaanae
Male :
Aahaa
Female :
Sokku podi podaathae
Male :
A…..aa….
Female :
Un soththa palla kaattaathae
Male :
…………….