Tamil Lyrics

Thamarai Ilaiye song lyrics

Movie — Thanga Kalasam

Singer(s) — K. S. Chitra, Rajkumar Bharathi

Lyricist — London Gopal

Music Director — M. S. Viswanathan

Thamarai Ilaiye - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆ…..ஆ……ஆஹ்…….ஆ…..ஆ………
ஆ…..ஆ……ஆஹ்…….ஆ…..ஆ………

பெண் :
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ….ஓ…….
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ

பெண் :
மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ

பெண் :
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ….ஓ…….

பெண் :
காதலன் வரவை பார்த்திருந்தேன்
காதலன் வரவை பார்த்திருந்தேன்
அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன்
காதலுக்கேங்கி காத்திருந்தேன்

பெண் :
பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன்
பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று

பெண் :
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ

பெண் :
மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே
மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே

ஆண் :
தாமரை இலையின் தூதறிந்தேனே
தாமரை இலையின் தூதறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே

ஆண் :
தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ

பெண் :
சிந்தனையை கொள்ளைக்
கொண்டுதான் சென்றான்
சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான்

ஆண் :
வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக
தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே

ஆண் :
தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ….

Thamarai Ilaiye - English Lyrics

Female :

Aa….aa….aah..aa…..aa….

Aa….aa….aah..aa…..aa….

Female :

Thaamarai ilaiyae thoodhu sellaayo

Thalaivanidam en thuyar sollaayo…oo….

Thaamarai ilaiyae thoodhu sellaayo

Thalaivanidam en thuyar sollaayo…..

Female :

Maamannan dhushyanthan mun sellaayo

Maamannan dhushyanthan mun sellaayo

Maadhival sagunthalai manam sollaayo

Maadhival sagunthalai manam sollaayo

Female :

Thaamarai ilaiyae thoodhu sellaayo

Thalaivanidam en thuyar sollaayo…oo….

Female :

Kadhalan varavai paarththirunthaen

Kadhalan varavai paarththirunthaen

Avan kadhalukeyengi kaaththirunthaen

Kadhalukeyengi kaaththirunthaen

Female :

Penn pedhai ennullam thottri vanthaen

Perum vedhanaiyodu naan veettrirunthaen endru

Female :

Thaamarai ilaiyae thoodhu sellaayo

Thalaivanidam en thuyar sollaayo…

Female :

Maarbinil poonganai thoduththaanae

Kaaman maarbinil poonganai thoduththaanae

Kaaman mangaiyin angam sutteriththaanae

Mangaiyin angam sutteriththaanae

Male :

Thaamarai ilaiyin thoodhu arinthaennae

Thaamarai ilaiyin thoodhu arinthaennae

Thaen malar sagunthalai thuyar arinthaenae

Thaen malar sagunthalai thuyar arinthaenae

Male :

Thaamarai ilaiyae thoodhu sellaayo

Maamannan dhushyanthan thuyar sollaayo

Female :

Sinthanaiyai kollai

Konduthaan sendraan

Sinthanalai thanthae chandhiran pol vanthaan

Male :

Vaanmadhithaan vattukindraan senthanalaaga

Thaen mozhiyum meen vizhiyaal sudugindralae

Male :

Thaamarai ilaiyae thoodhu sellaayo

Maamannan dhushyanthan thuyar sollaayo…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thamarai Ilaiye

Which movie does the song Thamarai Ilaiye belong to?

The song Thamarai Ilaiye is from the movie Thanga Kalasam.

Who is the music director of Thamarai Ilaiye?

The music for Thamarai Ilaiye is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Thamarai Ilaiye?

The lyrics for Thamarai Ilaiye are penned by London Gopal.

Who sang the Thamarai Ilaiye song?

Thamarai Ilaiye is sung by K. S. Chitra, Rajkumar Bharathi.

Related Songs