Tamil Lyrics

Sugamana Ragangale song lyrics

Movie — Miruthanga Chakravarthi

Singer(s) — Vani Jairam

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Sugamana Ragangale - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சுகமான ராகங்களே…
இசை சபை ஏறி வாருங்களே…

பெண் :
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
சுரம் ஏழின் திருந்தேரில்
கலை தெய்வம் வரும் நேரம்
இசை வேள்வி நான் செய்கிறேன்
என்னை யாரென்று நான் சொல்கிறேன்
என்னை யாரென்று நான் சொல்கிறேன்

பெண் :
தாம்த தாம்த தாம்த
ரிஸநி பநிஸரி
ததீம் தீம் தகிட
நிஸரிஸ நிபமப

பெண் :
தக ததீம்த நிஸ நிஸாஸ
தக ததீம்த மப மபாப
ததீம்த ததீம்த

பெண் :
தகிட தகிட நிபமரி தாம்தக
நீபம பப்ப
தகிட ததிமி தகத ததிமி
பமரிகரி நிஸஸ்ஸா

பெண் :
அசையாத பொருள் கூட
என் பாட்டில் அசைந்தாட
அருளாசி தாருங்களேன்
நல் அருளாசி தாருங்களேன்
என் குரலென்ற விருந்தாக
வினை தீர்க்கும் மருந்தாகும்
எனும் உண்மை காணுங்களேன்
மருந்தாகும் எனும் உண்மை காணுங்களேன்

பெண் :
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே

பெண் :
மங்கல நாதம் தரும் கல்யாணியே

பெண் :
ஆஅ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….
மங்கல நாதம் தரும் கல்யாணியே
இள மாலையில் ஆட்சி செய்யும் மகராணியே
கண் இமைக்கும் பொழுதில்
தேன் இரைக்கும் குரலில்
கண் இமைக்கும் பொழுதில்
தேன் இரைக்கும் குரலில்
நான் இருக்கும் சபை தேடி நீ வருவாய்
என் இசை நயத்தில் உவகை நிலை நீ பெறுவாய்
என் இசை நயத்தில் உவகை நிலை நீ பெறுவாய்

பெண் :
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே

பெண் :
ரஞ்சனியை அழைத்தேன் பாராயோ

பெண் :
ஆஅ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….
ரஞ்சனியை அழைத்தேன் பாராயோ
என் நாவில் நடனமிட வாராயோ
இன்பம் கொடுப்பவள் நீ இளமை வளர்ப்பவள் நீ
இன்பம் கொடுப்பவள் நீ இளமை வளர்ப்பவள் நீ
உன்னை நினைக்கும் வரை துன்பமில்லை
இந்த உலகம் முழுதும் உந்தன் ஆட்சி எல்லை
இந்த உலகம் முழுதும் உந்தன் ஆட்சி எல்லை

பெண் :
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே

பெண் :
கௌரி மனோகரி நீ வருக
என் கலை வாழ ஆதாரம் நீ தருக

பெண் :
ஆஅ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….
கௌரி மனோகரி நீ வருக
என் கலை வாழ ஆதாரம் நீ தருக
என் மனம் என்னும் திருக் கோயில்
விழி ரெண்டும் தீபங்கள்
உனக்காக நான் ஏற்றுவேன்
உன் திரு உள்ளம் நான் வேண்டினேன்
உன் திரு உள்ளம் நான் வேண்டினேன்

பெண் :
சுகமான ராகங்களே……
இசை சபை ஏறி வாருங்களே……

Sugamana Ragangale - English Lyrics

Female :

Sugamaana raagangalae…

Isai sabai yaeri vaarungalae…

Female :

Sugamaana raagangalae…

Isai sabai yaeri vaarungalae…

Suram ezhin thirunthaeril

Kalai dheivam varum naeram

Isai vaelvi naan seigiren

Ennai yaarendru naan solgiren

Ennai yaarendru naan solgiren

Female :

Thaamtha thaamtha thaamtha

Risani panisari

Thadheem dheem thakita

Nisarisa nipamapa

Female :

Thaka thadheemtha nisa nisaasa

Thaka thadheemtha mapa mapaapa

Thadheemthu thadheemthu

Female :

Thakita thakita nipamari thaamthaka

Neepama pappa

Thakita thadhimi thakatha thadhimi

Pamagari nisassaa

Female :

Asaiyaadha porul kooda

En paattil asaindhaada

Nal arulaasi thaarungalaen

Nal arulaasi thaarungalaen

En kuralendra virundhaaga

Vinai theerkkum marundhaagum

Enum unmai kaanungalaen

Marundhaagum enum unmai kaanungalaen

Female :

Sugamaana raagangalae…

Isai sabai yaeri vaarungalae…

Female :

Mangala naadham tharum kalyaaniyae

Female :

Aaa….aa….aa….aa….aa….aa….aa….aa…

Mangala naadham tharum kalyaaniyae

Ila maalaiyil aatchi seiyum magaraaniyae

Kan imaikkum pozhudhil thaen iraikkum kuralil

Kan imaikkum pozhudhil thaen iraikkum kuralil

Naan irukkum sabai thaedi nee varuvaai

En isai nayathil uvagai nilai nee peruvaai

En isai nayathil uvagai nilai nee peruvaai

Female :

Sugamaana raagangalae…

Isai sabai yaeri vaarungalae…

Female :

Ranjaniyai azhaithaen paaraayo

Female :

Aaa….aa….aa….aa….aa….aa….aa….aa…

Ranjaniyai azhaithaen paaraayo

En naavil nadanamida vaaraayo

Inbam koduppaval nee ilamai valarppaval nee

Inbam koduppaval nee ilamai valarppaval nee

Unnai ninaikkum varai thunbamillai

Indha ulagam muzhudhum undhan aatchi ellai

Indha ulagam muzhudhum undhan aatchi ellai

Female :

Sugamaana raagangalae…

Isai sabai yaeri vaarungalae…

Female :

Gouri manogari nee varuga

En kalai vaazha aadharam nee tharuga

Female :

Aaa….aa….aahaa….aa….aa….aa….aa….aa…

Gouri manogari nee varuga

En kalai vaazha aadharam nee tharuga

En manam ennum thiru koyil

Vizhi rendum dheepangal

Unakkaaga naan yaetruven

Un thiru ullam naan vendinaen

Un thiru ullam naan vendinaen

Female :

Sugamaana raagangalae…

Isai sabai yaeri vaarungalae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sugamana Ragangale

Which movie does the song Sugamana Ragangale belong to?

The song Sugamana Ragangale is from the movie Miruthanga Chakravarthi.

Who is the music director of Sugamana Ragangale?

The music for Sugamana Ragangale is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Sugamana Ragangale?

The lyrics for Sugamana Ragangale are penned by Vaali.

Who sang the Sugamana Ragangale song?

Sugamana Ragangale is sung by Vani Jairam.

Related Songs