Adutha Veettu Sotha - தமிழ் பாடல் வரிகள்
அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன்
நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
ஆண் :
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
குழு :
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
ஆண் :
ஒரே இடம்
குழு :
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
ஆண் :
கொடுத்த மடம்
குழு :
……………………..
ஆண் :
காந்தியப் போல் நாமிருந்தா….
குழு :
ஆமாம்
ஆண் :
எவனாச்சும் சுட்டுப் புடுவான்..
குழு :
நெசந்தான்….
ஆண் :
கட்ட பொம்மன் போலிருந்தா…
குழு :
ஆமாம்
ஆண் :
தூக்குலத்தான் மாட்டிப்புடுவான்…
ஆண் :
அதனாலே நான் திருடிப்புட்டேன்
அதுக்காக இப்ப வருத்தப்பட்டேன்
திருந்தியென்ன மனம் வருந்தியென்ன
நான் கம்பி எண்ணுறேன்…ஓஓஒஹ்
ஆண் :
அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன்
நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
ஆண் :
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
குழு :
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
ஆண் :
ஒரே இடம்
குழு :
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
ஆண் :
கொடுத்த மடம்
குழு :
………………………
ஆண் :
தனியாக பொருள் இருந்தால்…..
குழு :
ஆமா
ஆண் :
எவனுக்குமே ஆசை வரும்….
குழு :
நெசந்தான்…
ஆண் :
பூப்போலே பொண்ணிருந்தா….
குழு :
ஆமா
ஆண் :
பொடியனுக்கும் மீச வரும்
ஆண் :
தெறந்து வச்சா அது தெரிந்து விடும்
மறச்சு வச்சா அது மறைஞ்சு விடும்
வருவதெல்லாம் விட்டு போவதுதான்
இத தெரிஞ்சிட்டு திருந்தணும்..ஓஓஒஹ்
ஆண் :
அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன்
நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
ஆண் :
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
குழு :
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்……..
ஆண் :
ஒரே இடம்
குழு :
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்…..
ஆண் :
கொடுத்த மடம்….
Adutha Veettu Sotha - English Lyrics
Male :
Aduth veetu sotha amukka nenachavan
Pudicha pudiyil vittu packet adichavan
Nenaikka maruthavala pudichu keduthavan
Nerukkum koottathil chain- ah aruthavan
Male :
Ellorum thaan sernthirukkum ore idam
Namma ellorukkum government kodutha madam
Chorus :
Ellorum thaan sernthirukkum ore idam
Male :
Ore idam
Chorus :
Namma ellorukkum government kodutha madam
Male :
Koduth madam
Chorus :
……………….
Male :
Gaandhiya pol naam irundhaa..
Chorus :
Aaamaam
Male :
Evanaachum suttu puduvaan…
Chorus :
Nesandhaan
Male :
Katta bomman pol irundhaa…
Chorus :
Aaamaam
Male :
Thookula thaan maattipuduvaan
Male :
Adhanaalae naan thirudiputten
Adhukkaaga ippa varuthapatten
Thirunthiyenna manam varunthiyenna
Naan kambhi ennuren …oooooohoo
Male :
Aduth veetu sotha amukka nenachavan
Pudicha pudiyil vittu packet adichavan
Nenaikka maruthavala pudichu keduthavan
Nerukkum koottathil chain- ah aruthavan
Male :
Ellorum thaan sernthirukkum ore idam
Namma ellorukkum government kodutha madam
Chorus :
Ellorum thaan sernthirukkum ore idam
Male :
Ore idam
Chorus :
Namma ellorukkum government kodutha madam
Male :
Koduth madam
Chorus :
……………….
Male :
Thaniyaaga porul irundhaal..
Chorus :
Aaama
Male :
Evanukkumae aasai varum…
Chorus :
Nesamdhaan
Male :
Poopoale ponnirundhaa…
Chorus :
Aaama
Male :
Podiyanukkum meesa varum
Male :
Therandhu vechu adhu therindhu vidum
Marachu vechaa adhu maranju vidum
Varuvadhellam vittu povadhuthaan
Idhu therinjukittu thirunthanaum…oooohooo

Kodutha madam