Tamil Lyrics

Ilanguyil Paadutho song lyrics

Movie — Kaliyugam

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Chandrabose

Ilanguyil Paadutho - தமிழ் பாடல் வரிகள்

பெண்
: இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

ஆண்
:
பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது

பெண்
: இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

பெண்
: மன்னன் மடியில் நானாட
மஞ்சள் குளித்து பூச்சூட

ஆண்
: ஊமை கனவில் நான் வாட
உன்னை நினைத்து போராட

பெண்
: அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில்

ஆண்
: இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு

பெண்
: உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு

ஆண்
: முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு

பெண்
: கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு

ஆண்
: இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ

பெண்
: இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

ஆண்
: வீணை இருக்கு மீட்டாமல்
வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல்

பெண்
: அந்தப்புரத்தில் நீ மீட்டு
ஆதி தாளத்தை நீ போட்டு

ஆண்
: கையோடும் மெய்யோடும்
காதல் தேவன் கீர்த்தனை தான்

பெண்
: போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும்

ஆண்
: பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும்

பெண்
: எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு

ஆண்
: தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு

பெண்
: இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ

ஆண்
: இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

பெண்
: பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது

ஆண்
: கூட்டை திறந்து ஜோடியுடன்
கூடி கலக்கும் காலமிது

இருவரும்
: இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ….

Ilanguyil Paadutho - English Lyrics

Female :

Ilanguyil paaduthoo

Yaar vara koovudhoo

Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Male :

Pattu padikkum poonguyil thaan

Koottai thirakkum neramidhu

Koottai thirandhu jodiyudan

Koodi kalakkum kaalamidhu

Female :

Ilanguyil paaduthoo

Yaar vara koovudhoo

Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Female :

Mannam madiyil naan aada

Manjal kulithu poochooda

Male :

Oomai kanavil naan vaada

Unnai ninaithu poraada

Female :

Ammadi unnalae

Thookkam yedhu raathiriyil

Male :

Innum enna naanam vittu

Ennai thazhuvu

Female :

Unnai vittu engae povum

Indha nilavu

Male :

Mutham ondru veikka sollum

Pattu udhadu

Female :

Ketti melam kotti thaanae

Kaattil uravu

Male :

Ilanguyil paaduthoo

Yaar vara koovudhoo

Female :

Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Male :

Veenai irukka meettaamal

Vendum swarangal koottaamal

Female :

Andhapurathil nee meettu

Aadhi thaalathai nee pottu

Male :

Kaiyodum meiyodum

Kaadhal devan keerthanai thaan

Female :

Poga poga ennaennavo

Raagam pirakkum

Male :

Paada paada ponnulagin

Vaasam thirakkum

Female :

Endha poovum vaasam veesum

Velai irukku

Male :

Thendral vandhu poovai killa

Thaedhi edharkku

Female :

Ilanguyil paaduthoo

Yaar vara koovudhoo

Male :

Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Female :

Pattu padikkum poonguyil thaan

Koottai thirakkum neramidhu

Male :

Koottai thirandhu jodiyudan

Koodi kalakkum kaalamidhu

Both :

Ilanguyil paaduthoo

Yaar vara koovudhoo

Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ilanguyil Paadutho

Which movie does the song Ilanguyil Paadutho belong to?

The song Ilanguyil Paadutho is from the movie Kaliyugam.

Who is the music director of Ilanguyil Paadutho?

The music for Ilanguyil Paadutho is composed by Chandrabose.

Who wrote the lyrics for Ilanguyil Paadutho?

The lyrics for Ilanguyil Paadutho are penned by Vaali.

Who sang the Ilanguyil Paadutho song?

Ilanguyil Paadutho is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs