Poo Poo Pol - தமிழ் பாடல் வரிகள்
பூ….பால்…..தேன்….வான்
ஆண் :
பூ…..பூப்போல் மனசிருக்கு
பால்…..பால்போல் சிரிப்பிருக்கு
தேன்…..தேன்போல் குணமிருக்கு
வான்…..வான்போல் வளமிருக்கு
ஆண் :
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
குழு :
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
ஆண் :
பூ….
குழு :
பூப்போல் மனசிருக்கு
ஆண் :
பால்…..
குழு :
பால்போல் சிரிப்பிருக்கு…….
குழு :
………………………….
ஆண் :
யார் இங்கே வென்றாலும்
வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம்
வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள்
காத்து நில்லுங்கள்
தங்க முலாமில்
பித்தளை உண்டு தெரிந்து கொள்ளுங்கள்
ஆண் :
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
குழு :
முயல் போலே விளையாட்டு
ஆண் :
ஹாஹா
குழு :
குயில் போலே இசை பாட்டு
ஆண் :
இருக்கும் வரைக்கும்
இனிய உலகம் நடத்து
ஆண் :
பூ….
குழு :
பூப்போல் மனசிருக்கு……..
ஆண் :
பால்…..
குழு :
பால்போல் சிரிப்பிருக்கு
ஆண் :
தேன்…..
குழு :
தேன்போல் குணமிருக்கு
ஆண் :
வான்…..
குழு :
வான்போல் வளமிருக்கு
ஆண் :
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
குழு :
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
ஆண் :
பூ….
குழு :
பூப்போல் மனசிருக்கு
ஆண் :
பால்…..
குழு :
பால்போல் சிரிப்பிருக்கு…….
குழு :
……………………………….
ஆண் :
ஆகாயம் எந்நாளும்
தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும்
தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள்
வாழ்வில் ஆகாது
கோழி மிதித்து குஞ்சுகளுக்கு
சேதம் வராது
ஆண் :
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
குழு :
பொன் வண்டு இசை மீட்ட
ஆண் :
ஹா
குழு :
பூவெல்லாம் தலை ஆட்ட
ஆண் :
புதிய உலகின் கதவை
திறந்து கொள்ளுங்கள்
ஆண் :
பூ….
குழு :
பூப்போல் மனசிருக்கு……..
ஆண் :
பால்…..
குழு :
பால்போல் சிரிப்பிருக்கு
ஆண் :
தேன்…..
குழு :
தேன்போல் குணமிருக்கு
ஆண் :
வான்…..
குழு :
வான்போல் வளமிருக்கு
ஆண் :
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
குழு :
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
ஆண் :
பூ….
குழு :
பூப்போல் மனசிருக்கு
ஆண் :
பால்…..
குழு :
பால்போல் சிரிப்பிருக்கு…….
ஆண் :
லா….லாலாலாலாலா
லா….லாலாலாலாலா
லா….லாலாலாலாலா
லா….லாலாலாலாலா
லல லலா லல லலா லா……
Poo Poo Pol - English Lyrics
Male :
Poo….paal…thaen….vaan
Male :
Poo … pooppol manasirukku
Paal ….paalpol sirippirukku
Thaen …. thaenpol gunamirukku
Vaan …. vaanpol valamirukku
Male :
Nee vinveliyil vattamittu
Vennilavil pattamvidum malarae
Ungaludan naaniruppen
Nallavarkku thunbamillai
Naannirukka achchamillai
Chorus :
Nallavarkku thunbamillai
Neeirukka achchamillai
Male :
Poo …
Chorus :
Pooppol manasirukku
Male :
Paal ….
Chorus :
Paalpol sirippirukku
Chorus :
……………………………
Male :
Yaar ingae vendraalum
Vaazhthu sollungal
Baedhangal vendaam
Vaadhangal vendaam
Punnagai sindhungal
Dharmangal gnyaayangal
Kaaththu nillungal
Thanga mulaamil
Piththalai undu therindhu kollungal
Male :
Muyal polae vilayaattu
Kuyil polae isai paattu
Chorus :
Muyal polae vilayaattu
Male :
Haahaa
Chorus :
Kuyil polae isai paattu
Male :
Irrukkum varaikkum
Iniya ulagam nadaththu
Male :
Poo …
Chorus :
Pooppol manasirukku
Male :
Paal ….
Chorus :
Paalpol sirippirukku
Male :
Thaen ….
Chorus :
Thaenpol gunamirukku
Male :
Vaan ….
Chorus :
Vaanpol valamirukku
Male :
Nee vinveliyil vattamittu
Vennilavil pattamvidum malarae
Ungaludan naaniruppen
Nallavarkku thunbamillai
Naannirukka achchamillai
Chorus :
Nallavarkku thunbamillai
Neeirukka achchamillai
Male :
Poo …
Chorus :
Pooppol manasirukku
Male :
Paal ….
Chorus :
Paalpol sirippirukku
Chorus :
……………………………………….
Male :
Aagaayam ennaalum
Theerndhu pogaadhu
Anbu niraindha ullangal engum
Tholvi kaanaadhu
Kobangal thaabangal
Vaazhvil aagaadhu
Kozhi midiththu kunjugalukku
Saedham vaaraadhu
Male :
Pon vandu isai meeta
Poovellaam thalai aatta
Chorus :
Pon vandu isai meeta
Male :
Haa
Chorus :
Poovellaam thalai aatta
Male :
Pudhiya ulagin kadhavai
Thirandhu kollungal
Male :
Poo …
Chorus :
Pooppol manasirukku
Male :
Paal ….
Chorus :
Paalpol sirippirukku
Male :
Thaen ….
Chorus :
Thaenpol gunamirukku
Male :
Vaan ….
Chorus :
Vaanpol valamirukku
Male :
Nee vinveliyil vattamittu
Vennilavil pattamvidum malarae
Ungaludan naaniruppen
Nallavarkku thunbamillai
Naannirukka achchamillai
Chorus :
Nallavarkku thunbamillai
Neeirukka achchamillai
Male :
Poo …
Chorus :
Pooppol manasirukku
Male :
Paal ….
Chorus :
Paalpol sirippirukku
Male :
Laa..laalaalaalaalaaa
Laa..laalaalaalaalaaa
Laa..laalaalaalaalaaa
Laa..laalaalaalaalaaa
Lala lalaa lala lalaa laaa…..