Ongappanukkum Pe Pe - தமிழ் பாடல் வரிகள்
டியல டியல டியல
டியல டியல டியாலோ
டியல டியல டியல
டியல டியல டியாலோ
ஆண் :
டியாலோ
பெண் :
டியாலோ
ஆண் :
உங்க அப்பனுக்கும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
உங்க பாட்டனுக்கும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
காவலுக்கும் வந்தவனே
குழு :
ப்பே ப்பே
ஆண் :
உன் காதில் ஒரு பூ முடிப்போம்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
அடிச்சாலும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
புடிச்சாலும்
குழு :
ப்பே
ஆண் :
நீ கிட்ட வந்தா முட்ட வந்தா
குழு :
ப்பே ப்பே
ஆண் :
உங்க அப்பனுக்கும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
உங்க பாட்டனுக்கும்
குழு :
ப்பே ப்பே ப்பே ப்பே ப்பே ப்பே
குழு :
ஹாஆ…..ஹாஆ
ஹாஆ…..ஹாஆ
ஆண் :
பொடவையிலும்
பெண் :
போதை
ஆண் :
புகழ்ச்சியிலும்
பெண் :
போதை
ஆண் :
போதை மட்டும் இல்லையின்னா
பூமி சுத்திடுமா
பெண் :
காதல் ஒரு
ஆண் :
போதை
பெண் :
காமமும் ஒரு
ஆண் :
போதை
பெண் :
போதை மட்டும் இல்லையின்னா
காத்து வீசிடுமா
ஆண் :
எப்போது என்னாகும்
என்னை பாத்துகோடா
மச்சானே மச்சானே
மஜா பண்ணிகோடா டோய்
பெண் :
கழுகு மலை எது
வழிய சொல்லுங்கடா தள்ளுங்கடா
ஆண் :
உங்க அப்பனுக்கும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
உங்க பாட்டனுக்கும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
ஹா…..
ஆண் :
காவலுக்கும் வந்தவனே
குழு :
ப்பே ப்பே…ப்பே
ஆண் :
உன் காதில் ஒரு பூ முடிப்போம்
குழு :
ப்பே ப்பே…ப்பே
ஆண் :
அடிச்சாலும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
புடிச்சாலும்
குழு :
ப்பே
ஆண் :
நீ கிட்ட வந்தா முட்ட வந்தா
குழு :
ப்பே ப்பே ப்பே
ஆண் :
உங்க அப்பனுக்கும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
உங்க பாட்டனுக்கும்
குழு :
ப்பே ப்பேப்பே பேஹ்ஹ்
ஆண் :
டுர்ர்ர்ர்ருருரூ டியாலோ
குழு :
ஹேய் ப ப் ர ப ப் ர ப ப் ர ப
ஆண் :
ஹேய்ய் ப ப் ர ப ப் ர ப ப் ர ப
பெண் :
ஊசி மணி பாசி
உனக்கு மட்டும் ஓசி
காட்டுக்குள்ள போக கொஞ்சம்
கருனை வைக்கிறையா
ஆண் :
சுட்ட நரி கொம்பு
வந்து தரேன் நம்பு
யானைக்கு ஒரு பள்ளம் வெட்டனும்
தூரம் நிக்கிறையா
பெண் :
சிக்காத மானுக்கு
கன்னி வைக்கட்டுமா
சேலையில சின்னவள
பின்னி வைக்கட்டுமா
ஆண் :
அன்னைக்கு நினைச்சது
இன்னைக்கு பளிக்குது
நடக்குமா
ஆண் :
உங்க அப்பனுக்கும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
உங்க பாட்டனுக்கும்
குழு :
ப்பே ப்பே…ப்பே
ஆண் :
காவலுக்கும் வந்தவனே
குழு :
ப்பே ப்பே…ப்பே
ஆண் :
உன் காதில் ஒரு பூ முடிப்போம்
குழு :
ப்பே ப்பே…ப்பே
ஆண் :
அடிச்சாலும்
குழு :
ப்பே ப்பே
ஆண் :
புடிச்சாலும்
குழு :
ப்பே
ஆண் :
நீ கிட்ட வந்தா முட்ட வந்தா
குழு :
ப்பே ப்பே ப்பே
இருவர் :
உங்க அப்பனுக்கும்
குழு :
ப்பே ப்பே
இருவர் :
உங்க பாட்டனுக்கும்
குழு :
ப்பே ப்பே…ப்பே
Ongappanukkum Pe Pe - English Lyrics
Chorus :
Diyala diyala diyala
Diyala diyala diyalo
Diyala diyala diyala
Diyala diyala diyalo
Male :
Diyalo
Female :
Diyalo
Male :
Unga appanukkum
Chorus :
Bey bey
Male :
Unga paattanukkum
Chorus :
Bey bey
Male :
Kavalukku vanthavanae
Chorus :
Bey bey
Male :
Un kaathil oru poo mudipom
Chorus :
Bey bey
Male :
Adichalum
Chorus :
Bey bey
Male :
Pudichalum
Chorus :
Bey
Male :
Nee kitta vantha mutta vantha
Chorus :
Bey bey bey
Male :
Unga appanukkum
Chorus :
Bey bey
Male :
Unga paattanukkum
Chorus :
Bey bey bey bey bey bey
Chorus :
Haahhh…haahhh
Haahhh…haahhh
Male :
Podavaiyilum
Female :
Botha
Male :
Pugalchiyulum
Female :
Botha
Male :
Bothai mattum illainna
Boomi suthiduma
Female :
Kadhal oru
Male :
Botha
Female :
Kamamum oru
Male :
Botha
Female :
Botha mattum illainna
Kaathu veesiduma
Male :
Epothu ennagum
Enni pathukoda
Machanae machanae
Maja panikoda doi
Female :
Kazhugu mazhai ethu
Valiya solungada thallungadaa
Male :
Unga appanukkum
Chorus :
Bey bey
Male :
Unga paattanukkum
Chorus :
Bey bey
Male :
Haa…
Female :
Kavalukku vanthavanae
Chorus :
Bey bey…bae….
Female :
Un kaathil oru poo mudipom
Chorus :
Bey bey…bae
Male :
Adichalum
Chorus :
Bey bey
Male :
Pudichalum
Chorus :
Bey
Male :
Nee kitta vantha mutta vantha
Chorus :
Bey bey bey
Male :
Unga appanukkum
Chorus :
Bey bey
Female :
Unga paattanukkum
Chorus :
Bey beybey beyhhhhh
Male :
Drrrrruuuuu diyalo
Chorus :
Hey pa pa ra pa pa ra pa pa ra pa
Male :
Heyyyy pa pa ra pa pa ra pa pa ra pa
Female :
Oosi mani paasi
Unakku mattum oasi
Kaatukulla poga konjam
Karuna vaikiriya
Male :
Sutta nari kombu
Vanthu tharen nammbu
Yanaikku oru pallam vettanum
Thooram nikkariya
Female :
Sikaatha maanukku
Kanni vaikattuma
Selayila chinnavala
Pinni vaikattuma
Male :
Anaikku nenaichathu
Inaikku palichathu
Nadukuma
Female :
Unga appanukkum
Chorus :
Bey bey..bae
Female :
Unga paattanukkum
Chorus :
Bey bey…bae
Male :
Kavalukku vanthavanae
Chorus :
Bey bey…bae….
Male :
Un kaathil oru poo mudipom
Chorus :
Bey bey…bae
Female :
Adichalum
Chorus :
Bey bey
Female :
Pudichalum
Chorus :
Bey
Female :
Nee kitta vantha mutta vantha
Chorus :
Bey bey bey
Both :
Unga appanukkum
Chorus :
Bey bey
Both :
Unga paatanukkum
Chorus :
Bey bey beyhhh…………………….