Vayadhukku Vanakkam - தமிழ் பாடல் வரிகள்
வயதுக்கு வணக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
வாலிப மயக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
அறுபது வரைக்கும்
பெண் :
ஆஆஆ..
ஆண் :
அணைப்பது வழக்கம்..
பெண் :
ஆஆஆ..
ஆண் :
கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண் :
ஓஓஒ..
ஆண் :
முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா…
பெண் :
ஓஓஒ..
ஆண் :
இனியென்ன தனிமை இழுக்குது இளமை
இவன் உந்தன் அடிமை வா….
பெண் :
ஓஓஒ
ஆண் :
வயதுக்கு வணக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
வாலிப மயக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
அறுபது வரைக்கும்
பெண் :
ஆஆஆ..
ஆண் :
அணைப்பது வழக்கம்..
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
மழை வருவது எப்போது மயிலுக்கு தெரியும்
பெண் :
ஹ்ம்ம் ம்ம்
மனம் துடிப்பது எப்போது மனைவிக்கு தெரியும்
ஆண் :
ஆஹா
கனி கடிப்பது எப்போது அணிலுக்கு தெரியும்
பெண் :
ஆஹா
இவள் துடிப்பது எப்போது உனக்கென்ன தெரியும்
ஆண் :
ஹா ஹா
பூவிழி சிவக்கும் பொன் முகம் சிவக்கும் புரியுது எனக்கும்
பெண் :
ஹோ ஓ ஓ ஓ
ஆண் :
வயதுக்கு வணக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
வாலிப மயக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
அறுபது வரைக்கும்
பெண் :
ஆஆஆ..
ஆண் :
அணைப்பது வழக்கம்..
பெண் :
ஹ்ம்ம் …ம்ம் …ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண் :
துடி துடிக்குது உன் சேலை துணைக் கொள்ள வரவா
பெண் :
ஹா ஹா
இடி இடிக்குது ஆத்தாடி இது என்ன இரவா
ஆண் :
ஹா ஹா
இன்று தணியட்டும் உன் ஊடல் இடை கொஞ்சம் தொடவா
பெண் :
ஹான் ஹா
இடை வலிக்குது அங்கங்கே இடைவெளி விடவா
ஆண் :
இருவரும் இணைந்தோம் இதயங்கள் நனைந்தோம்
மகனையும் மறந்தோம் ஹோய்…..
பெண் :
ஓஓஓஒ…
ஆண் :
வயதுக்கு வணக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
வாலிப மயக்கம்…
பெண் :
ஹோ ஓ ஓ ஓ
ஆண் :
அறுபது வரைக்கும்
பெண் :
ஆஆஆ..
அணைப்பது வழக்கம்..
ஆண் :
ஆஆஆ..
கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண் :
ஹோ ஓ ஓ
முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா…
ஆண் :
ஆ ..ஆ ..ஆ ..
ஆண் :
இனியென்ன தனிமை
பெண் :
இழுக்குது இளமை
ஆண் :
இவன் உந்தன் அடிமை வா….
பெண் :
ஹோ ஓ ஓ ஓ
ஆண் :
வயதுக்கு வணக்கம்…
பெண் :
ஆஆஆ..
ஆண் :
வாலிப மயக்கம்…
பெண் :
ஹோ ஓ ஓ ஓ
ஆண் :
அறுபது வரைக்கும்
பெண் :
ஆஆஆ..
அணைப்பது வழக்கம்..
ஆண் :
ஆஆஆ..
Vayadhukku Vanakkam - English Lyrics
Male :
Vayadhukku vanakkam..
Female :
Aa…aa…aa…
Male :
Valiba mayakkam
Female :
Aa…aa…aa…
Male :
Arupadhu varaikkum
Female :
Aa…aa…aa…
Male :
Anaippadhu vazhakkam…
Female :
Aa…aa…aa…
Male :
Kaiyil oru pillai vandhaal kaadhal theerumaa..
Female :
Hoo oo oo
Male :
Muthamittaal thangam enna theindhu pogumaa..
Female :
Hoo oo oo oo
Male :
Inienna thanimai izhukudhu ilamai
Ivan undhan adimai vaa
Female :
Hoo oooooooooo
Male :
Vayadhukku vanakkam..
Female :
Aa…aa…aa…
Male :
Valiba mayakkam
Female :
Aa…aa…aa…
Male :
Arupadhu varaikkum
Female :
Aa…aa…aa…
Male :
Anaippadhu vazhakkam…
Female :
Hmm…mm mmm..
Male :
Mazhai varuvadhu eppodhu mayilukku theriyum
Female :
Hmm mm
Manam thudippadhu eppodhu manaivikku theriyum
Male :
Aahaa
Kani kadippadhu eppodhu anilukku theriyum
Female :
Haa aa
Ival thudippadhu eppodhu unakkena theriyum
Male :
Ha ha
Poovizhi sivakkum pon mugam sivakkum puriyuthu enakkum hoi
Female :
Hoo oooo ooo oo
Male :
Vayadhukku vanakkam..
Female :
Aa…aa…aa…
Male :
Valiba mayakkam
Female :
Aa…aa…aa…
Male :
Arupadhu varaikkum
Female :
Aa…aa…aa…
Male :
Anaippadhu vazhakkam…
Female :
Hmm…mm mmm..
Male :
Thudi thudikkudhu un saelai thunai kolla varavaa
Female :
Haa aaa
Idi idikkudhu aathadi idhu enna iravaa
Male :
Haa aa
Indru thaniyattum un oodal idai konjam thodavaa
Female :
Haan haa
Idai valikkudhu angangae idaiveli vidavaa
Male :
Ahaa
Iruvarum inaindhom idhayangal nanaindhom
Maganaiyum marandhom hoi…
Female :
Hoo….oooooooo
Male :
Vayadhukku vanakkam..
Female :
Aa…aa…aa…
Male :
Valiba mayakkam
Female :
Ho ..oo oo
Arupadhu varaikkum
Male :
Aa…aa…aa…
Female :
Anaippadhu vazhakkam…
Male :
Aa..aa….aa…
Kaiyil oru pillai vandhaal kaadhal theerumaa..
Female :
Ho ..oo oo
Muthamittaal thangam enna theindhu pogumaa..
Male :
Aaa..aa..aa…
Male :
Inienna thanimai
Female :
Izhukudhu ilamai
Male :
Ivan undhan adimai vaa
Hoo oooo ooo oo ooo
Male :
Vayadhukku vanakkam..
Female :
Aa…aa…aa…
Male :
Valiba mayakkam
Female :
Ho ..oo oo
Arupadhu varaikkum
Male :
Aa…aa…aa…
Female :
Anaippadhu vazhakkam…
Male :
Aa..aa….aa…