Tamil Lyrics

Meesa Thudikkuthamma song lyrics

Movie — Vettaiyaadu Vilaiyaadu (1989 Film)

Singer(s) — Malasiya Vasudevan, S. P. Shailaja

Lyricist — Vairamuthu

Music Director — Chandrabose

Meesa Thudikkuthamma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கான மயிலே உன்னை கைப்பிடிப்பேன்
என்று சொல்லி வேலவர் கோயிலிலே
வேட்டி போட்டு தாண்டுறேன்டி….

குழு :
ஆஹாஹ்

ஆண் :
தங்கக் கிளியே உனக்கு தாலி தருவேன்
என்று சொல்லி காளியம்மன் கோயிலிலே
கற்பூரம் அணைக்கிறேன்டி….

குழு :
ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்

ஆண் :
மீசை துடிக்குதம்மா
மேல் மூச்சு வாங்குதம்மா…..
மையல் பிறந்ததம்மா……
இது மை வச்ச மாயம் அம்மா……யம்மா

குழு :
……………………..

ஆண் :
மீசை துடிக்குதம்மா
மேல் மூச்சு வாங்குதம்மா…..
மையல் பிறந்ததம்மா……
இது மை வச்ச மாயம் அம்மா…..
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி

பெண் :
மீச துடிக்கலாமா
மேல் மூச்சு வாங்கலாமா
மையல் பிறக்கலாமா
நான் மையா வச்சேன் மண்டு மாமா
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி….

குழு :
மச்சினிச்சி

ஆண் :
ஹே

குழு :
பேரைச் சொல்லி

ஆண் :
ஆஹ்

குழு :
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி…

குழு :
…………………..

ஆண் :
அடங்காத யானைக்கு குறியும் வச்சே
அழகான கண்ணுக்குள் வசியம் வச்சே….

குழு :
ஆமாம் வசியம் வச்சே

பெண் :
ஹான் அறியாத பொண்ணத்தான் உருக வச்சே
அட காத்த தேன் கூட்ட ஒடைய வச்சே

குழு :
ஆமாம் ஒடைய வச்சே

ஆண் :
சும்மா கெடந்தது என் சங்கு
அம்மா ஊதினா வீண் வம்பு

பெண் :
அய்யா சொல்வது பொல்லாப்பு
சும்மா ஆடுமா மாராப்பு

ஆண் :
ஐயோ விலகி நில்லு
அல்லிக்கென்ன வளக்காப்பு

பெண் :
மீச துடிக்கலாமா….
மேல் மூச்சு வாங்கலாமா…..

ஆண் :
மையல் பிறந்ததம்மா
இது மை வச்ச மாயம் அம்மா……
யம்மம்ம்மா யம்மம் யம்மம்மா…….

குழு :
…………………..

ஆண் :
அப்போதே என் மேலே அடி போட்டாளே
ஆளான பின்னாலே பொடி போட்டாளே

ஆண் :
ஆமாம் பொடி போட்டாளே

பெண் :
சின்னப் பெண் உள்ளத்தில் செடி நட்டானே
குமரிப் பெண் ஆனேனே கொடி நட்டானே

ஆண் :
ஆமாம் கொடி நட்டானே

ஆண் :
அடி ஏன்டி துள்ளுது முந்தான
என்ன முட்டுது ரெண்டானை

பெண் :
தானாப் பொங்குது பால் பானை
நேரம் பாக்குது ஒரு பூனை

ஆண் :
புத்தி மாறுதடி புடிக்கணும் புள்ளிமான…

பெண் :
மீச துடிக்கலாமா…..
மேல் மூச்சு வாங்கலாமா……
மையல் பிறக்கலாமா
நான் மையா வச்சேன் மண்டு மாமா
ஹோய் மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி

ஆண் :
மீசை துடிக்குதம்மா…..
மேல் மூச்சு வாங்குதம்மா….
மையல் பிறந்ததம்மா….
இது மை வச்ச மாயமம்மா…..
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி…

குழு :
மச்சினிச்சி

ஆண் :
ஹே

குழு :
பேரைச் சொல்லி

ஆண் :
ஆஹ் ஹா

குழு :
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி…

Meesa Thudikkuthamma - English Lyrics

Male :

Kaana mayilae unnai kaip pudippen

Endru solli velavar koyilaelae

Vetti pottu thaandurendi

Chorus :

Aahaah

Male :

Thanga kiliyae unakku thaali tharuven

Endru solli kaaliyamman koyililae

Karpooram anaikkiraendi

Chorus :

Aahaah aahaah

Aahaah aahaah

Male :

Meesai thudikkuthammaa

Mel moochchu vaanguthammaa

Maiyal piranthathammaa

Idhu mai vachchaa mayam ammaa…yammaa

Chorus :

…………….

Male :

Meesai thudikkuthammaa

Mel moochchu vaanguthammaa

Maiyal piranthathammaa

Idhu mai vachchaa mayam ammaa…

Machchinichi perai solli

Maangaa rendu vaaanga solli

Female :

Meesai thudikkalaamaa

Mel moochchu vaangalaamaa

Maiyal pirakkalaamaa

Naan maiyaa vachchen mandu mama

Machchinichi perai solli

Maangaa rendu vaaanga solli

Chorus :

Machchinichi

Male :

Hae

Chorus :

Perai solli

Male :

Aah

Chorus :

Maangaa rendu vaaanga solli

Chorus :

…………….

Male :

Adangaatha yaanaikkum kuriyum vachchae

Azhagaana kannukkul vasiyam vachche

Chorus :

Aamaam vasiyam vachche

Female :

Haan ariyaatha ponnaththaan uruga vachcheada

Kaaththa thaen kotta odaiya vachche

Male :

Summaa kedanthathu en sangu

Amma oodhinaa veen vambu

Female :

Aiyyaa solvathu pollaappu

Summaa aadumaa maaraappu

Male :

Aiyo vilagi nillu

Allikkenna valakaappu

Female :

Meesai thudikkalaamaa

Mel moochchu vaangalaamaa

Male :

Maiyal piranthathammaa

Idhu mai vachchaa mayam ammaa…

Yammammma yammam yammaamaa

Chorus :

…………….

Male :

Appothae en maelae adi pottaalae

Aalaana pinnaalae podi pottaalae

Male :

Aamam podi pottaalae

Female :

Chinna penn ullaththilae sedi nattaanae

Kumari penn Aanaenae kodi nattaanae

Male :

Aamam kodi nattaanae

Male :

Adi yaendi thulluthu munthana

Enna muttuthu rendaanai

Female :

Thaana ponguthu paal paanai

Neram paakkuthu oru poonai

Male :

Puththi maaruthadi pudikkanum pullimaana

Female :

Meesa thudikkalaamaa…

Mel moochchu vaangalaamaa

Maiyal pirakkalaamaa

Naan maiyaa vachchen mandu mama

Machchinichi perai solli

Maangaa rendu vaaanga solli

Male :

Meesai thudikkuthammaa

Mel moochchu vaanguthammaa

Maiyal piranthathammaa

Idhu mai vachchaa mayam ammaa…

Machchinichi perai solli

Maangaa rendu vaaanga solli

Chorus :

Machchinichi

Male :

Hae

Chorus :

Perai solli

Male :

Aah haa

Chorus :

Maangaa rendu vaaanga solli…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Meesa Thudikkuthamma

Which movie does the song Meesa Thudikkuthamma belong to?

The song Meesa Thudikkuthamma is from the movie Vettaiyaadu Vilaiyaadu (1989 Film).

Who is the music director of Meesa Thudikkuthamma?

The music for Meesa Thudikkuthamma is composed by Chandrabose.

Who wrote the lyrics for Meesa Thudikkuthamma?

The lyrics for Meesa Thudikkuthamma are penned by Vairamuthu.

Who sang the Meesa Thudikkuthamma song?

Meesa Thudikkuthamma is sung by Malasiya Vasudevan, S. P. Shailaja.

Related Songs