Tamil Lyrics

Punnagai Puriyatha song lyrics

Movie — Vettaiyaadu Vilaiyaadu (1989 Film)

Singer(s) — S. P. Shailaja, K. J. Jesudass

Lyricist — Vairamuthu

Music Director — Chandrabose

Punnagai Puriyatha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
புன்னகை புரியாதா……..
புன்னகை புரியாதா……..
காதலை சொல்ல வார்த்தையில்லை

பெண் :
புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை

இருவர் :
புன்னகை புரியாதா…..

ஆண் :
உள்ளம் கோயிலாய் கண்கள் தீபமாய்
மண்ணில் வாழுவேன் உனக்காக

பெண் :
முள்ளில் தூங்குவேன் தீயில் நீந்துவேன்
உயிர் கொண்ட பெண்மை உனக்காக

ஆண் :
புயல் வரும்போதும் மழை வரும்போதும்
மயில் மடி சாய்ந்து மகிழ்ந்திருப்பேன்

பெண் :
ஆஹா ஹா புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை

ஆண் :
புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை

இருவர் :
புன்னகை புரியாதா…..

பெண் :
பாதி தூக்கத்தில் வாழும் ஏக்கத்தில்
பார்க்கும் நோக்கத்தில் துடித்தேனே

ஆண் :
வளையல் ஓசைக்கும் கொலுசின் பாஷைக்கும்
தனிமையில் ஏங்கி தவித்தேனே

பெண் :
நிலவுக்கு என்னை நீ அழைத்தாலும்
புடவையில் ஏணி அமைத்திருப்பேன்

ஆண் :
ஆஹாஹ் புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தையில்லை

பெண் :
புன்னகை புரியாதா
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை

இருவர் :
புன்னகை புரியாதா…..

Punnagai Puriyatha - English Lyrics

Male :

Punnagai puriyaathaa….

Punnagai puriyaathaa….

Kadhalai solla vaarththaiyillai

Female :

Punnagai puriyaathaa….

Kadhalai solla vaarththaigal illai

Both :

Punnagai puriyaathaa….

Male :

Ullam koyilaai kanal dheepamaai

Mannila vaazhven unakkaaga

Female :

Mulli thoonguven theeyil neenthuven

Uyir konda penmai unakkaaga

Male :

Puyal varumpothum mazhai varumpothm

Mayil madi saainthu magizhnthiruppen

Female :

Aahaa haa Punnagai puriyaathaa….

Kadhalai solla vaarththaiyillai

Male :

Punnagai puriyaathaa….

Kadhalai solla vaarththaigal illai

Both :

Punnagai puriyaathaa….

Female :

Paadhi thookkaththil vaazhum yaekkaththil

Paarkkum nokkaththil thudiththaenae

Male :

Valaiyal oosaikkum kolusin paasaikkum

Thanimaiyil yaengi thaviththaenae

Female :

Nilavukku ennai nee azhaiththaalum

Pudavaiyil yaeni amaiththirupaen

Male :

Aahaa haa Punnagai puriyaathaa….

Kadhalai solla vaarththaiyillai

Male :

Punnagai puriyaathaa….

Kadhalai solla vaarththaigal illai

Both :

Punnagai puriyaathaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Punnagai Puriyatha

Which movie does the song Punnagai Puriyatha belong to?

The song Punnagai Puriyatha is from the movie Vettaiyaadu Vilaiyaadu (1989 Film).

Who is the music director of Punnagai Puriyatha?

The music for Punnagai Puriyatha is composed by Chandrabose.

Who wrote the lyrics for Punnagai Puriyatha?

The lyrics for Punnagai Puriyatha are penned by Vairamuthu.

Who sang the Punnagai Puriyatha song?

Punnagai Puriyatha is sung by S. P. Shailaja, K. J. Jesudass.

Related Songs