Engu Paarthalum - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
எங்குப் பார்த்தாலும் புதுமை புதுமை
என்னதானிந்த இளமை இளமை
இயற்கையிலே பருவத்திலே
துடிக்கின்றதே ஒரு இனிமை இனிமை
ஆண் :
தாமரை பூத்த தடாகத்திலே
பெண் :
தண்ணீர் ததும்பும் நேரத்திலே
ஆண் :
தாமரை பூத்த தடாகத்திலே
பெண் :
தண்ணீர் ததும்பும் நேரத்திலே
ஆண் :
பூக்கள் மெதுவாய் ஆடையிலே
பெண் :
போகின்றதே மனம் ஆசையிலே
ஆண் :
எங்குப் பார்த்தாலும் புதுமை புதுமை
பெண் :
என்னதானிந்த இளமை இளமை
ஆண் :
இயற்கையிலே
பெண் :
பருவத்திலே
இருவர் :
துடிக்கின்றதே ஒரு இனிமை இனிமை
பெண் :
பச்சைப் புல்லில் படுக்கையிட்டு
பச்சைப் புல்லில் படுக்கையிட்டு
பறித்த பூவில் மெத்தையிட்டு
இச்சை தீர நாமிருந்தால்
இரவும் பகலும் புரிவதில்லை
ஆண் :
ஆஹா ..
காற்று நடக்கும் கடற்கரையில்
காற்று நடக்கும் கடற்கரையில்
காதல் நடக்கும் தனியிடத்தில்
நேற்று நடந்த நிகழ்ச்சி எல்லாம்
நினைத்துப் பார்த்தால் இனிக்குதம்மா
பெண் :
காதல் வழங்கும் ஓரிரவு
கண்களை மயக்கும் முதலிரவு
ஹா ஆஆ ஆஅ ஹா
காதல் வழங்கும் ஓரிரவு
கண்களை மயக்கும் முதலிரவு
ஆண் :
வாழ்த்துப் பாடும் வெண்ணிலவு
வாழ்க நமது தேன் நிலவு……….
இருவர் :
வாழ்க நமது தேன் நிலவு……….
வாழ்க நமது தேன் நிலவு……….
Engu Paarthalum - English Lyrics
Music Director :
D. Diwakar
Lyricist :
Kannadasan
Humming :
………………..
Male :
Engu paarthaalum pudhumai pudhumai
Ennathaan indha ilamai ilamai
Iyarkaiyile paruvathilae
Thudikindrathe oru inimai inimai
Male :
Thamarai pootha thadagathilae
Female :
Thanner thadhumbum nerathilae
Male :
Thamarai pootha thadagathilae
Female :
Thanner thadhumbum nerathilae
Male :
Pookal medhuvaai aadaiyile
Female :
Pogindradhe manam aasaiyilae
Male :
Engu paarthaalum pudhumai pudhumai
Female :
Ennathaan indha ilamai ilamai
Male :
Iyarkaiyile
Female :
Paruvathilae
Both :
Thudikindrathe oru inimai inimai
Female :
Pachai pullil padukkaiyittu
Pachai pullil padukkaiyittu
Paritha poovil methaiyittu
Ichai theera naam irundhaal
Iravum pagalum purivadhillai
Male :
Ahaa
Kaatru nadakkum kadarkaraiyil
Kaatru nadakkum kadarkaraiyil
Kaadhal nadakkum thaniyidathil
Naetru nadantha nigazhchi ellaam
Ninaithu paarthu inikkudhamma
Female :
Kaadhal vazhangum oor iravu
Kangalai mayakkum mudhal iravu
Haa aa aa haa
Kaadhal vazhangum oor iravu
Kangalai mayakkum mudhal iravu
Male :
Vaazhthu paadum vennilavu
Vaazhga namadhu thaen nialvu
Both :
Vaazhga namadhu thaen nialvu
Vaazhga namadhu thaen nialvu