Ellam Deiva Cheyal - தமிழ் பாடல் வரிகள்
எல்லாம் தெய்வ செயல்
பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே
பாசம் காட்டி ஆசை வைத்தால்
மிருகம் கூட தெய்வமே
மிருகம் கூட தெய்வமே
ஆண் :
எல்லாம் தெய்வ செயல்
எல்லாம் தெய்வ செயல்
எல்லாம் தெய்வ செயல்
Ellam Deiva Cheyal - English Lyrics
Music Director :
D. Diwakar
Lyricist :
Kannadasan
Male :
Ellam deiva seyal
Pazhagum vagaiyil pazhagi paarthaal
Pagaivan kooda nanbanae
Paasam katti aasai vaithaal
Mirugam kooda deivamae
Male :
Ellam deiva seyal
Ellam deiva seyal
Ellam deiva seyal