Vayara Mutham - தமிழ் பாடல் வரிகள்
வாயார முத்தம் தந்து
வண்ண பிள்ளை கொஞ்சுது
வாயார முத்தம் தந்து
வண்ண பிள்ளை கொஞ்சுது
மாதுளம் பூவை போல
கோலம் கண்ணில் மின்னுது
மாதுளம் பூவை போல
கோலம் கண்ணில் மின்னுது
பெண் :
வாயார முத்தம் தந்து
வண்ண பிள்ளை கொஞ்சுது
வாயார முத்தம் தந்து
வண்ண பிள்ளை கொஞ்சுது
Vayara Mutham - English Lyrics
Music Director :
D. Diwakar
Lyricist :
Kannadasan
Female :
Vaayara mutham thandhu
Vanna pillai konjudhu
Vaayara mutham thandhu
Vanna pillai konjudhu
Madhulam poovai pola
Kolam kannil minnudhu
Madhulam poovai pola
Kolam kannil minnudhu
Female :
Vaayara mutham thandhu
Vanna pillai konjudhu
Vaayara mutham thandhu
Vanna pillai konjudhu