Kadhal Nilave - தமிழ் பாடல் வரிகள்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா….
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல்தான் ஆட
அதன் மேலே நான் ஆட
இள மாலை நேரம் தான்……
பெண் :
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா….
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா….
ஆண் :
ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்
பெண் :
நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என்
வாய் பாடுது உன் சந்தம்
ஆண் :
நீராடும் ஓடையே எனக்கென
குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆஆ… ஆ…
பெண் :
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல்தான் ஆட
அதன் மேலே நான் ஆட
இள மாலை நேரம் தான்….
ஆண் :
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா….
பெண் :
நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்
ஆண் :
நான் விரும்பும் பொன்
மான் தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க
என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும்
பெண் :
சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆஆ…ஆ…
ஆண் :
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா….
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
பெண் :
மணி ஊஞ்சல்தான் ஆட
அதன் மேலே நான் ஆட
இள மாலை நேரம் தான்……
ஆண் :
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா….
பெண் :
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
Kadhal Nilave - English Lyrics
Male :
Kaadhal nilaavae poovae
Kai meedhu sera vaa
Aasai kanaavae vaazhvae
Aavalgal theeravaa
Male :
Mani oonjal thaan aada
Athan melae naan aada
Ila maalai nerandhaan
Female :
Kaadhal nilaavae poovae
Kai meedhu sera vaa
Aasai kanaavae vaazhvae
Aavalgal theeravaa
Male :
Yettil oru paavalan
Ezhudhaadha kaaviyam
Naattil oru thoorigai
Punaiyaadha oviyam
Female :
Meen valarkum
En kann theduthun sondham
Thaen valarkum
En vaai paadudhun sandham
Male :
Neeraadum odaiyae
Enakena kulir serkkum vaadaiyae
Moham ennaalum ennai vaattudhae
Anbae vaaa…aaaa…aa…
Female :
Kaadhal nilaavae poovae
Kai meedhu sera vaa
Aasai kanaavae vaazhvae
Aavalgal theeravaa
Female :
Mani oonjal thaan aada
Athan melae naan aada
Ila maalai nerandhaan
Male :
Kaadhal nilaavae poovae
Kai meedhu sera vaa
Female :
Naalum unai koovidum
Thuyilaadha poonguyil
Needhaan enai vaattinaal
Uravaedhu boomiyil
Male :
Naan virumbum pon maan
Thaamarai nenjam
Naal muzhukka en mel
Saaindhida kenjum..
Female :
Seraadhu un madi
Thanimaiyil thoongaadhu poongodi
Koodum santhosham
Indru vaaithathae
Anbae vaaa…aaa…aaa
Male :
Kaadhal nilaavae poovae
Kai meedhu sera vaa
Aasai kanaavae vaazhvae
Aavalgal theeravaa
Female :
Mani oonjal thaan aada
Athan melae naan aada
Ila maalai nerandhaan
Male :
Kaadhal nilaavae poovae
Kai meedhu sera vaa
Female :
Aasai kanaavae vaazhvae
Aavalgal theeravaa