Anbae Va - தமிழ் பாடல் வரிகள்
அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா
ஆண் :
என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்…
பெண் :
அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா
குழு :
ல லாலா லாலா ல லாலா
ல லாலா லாலா ல லாலா
லாலா லால் ல்லா லாலா
லால் ல்லா லாலா….
பெண் :
ஆதி அந்தமும் மீதம் இன்றியே
அள்ளிக் கொண்டு போ உன்னோடு
தேவை என்பதே என்னவென்று தான்
பாவை சொன்னதே கண்ணோடு
ஆண் :
பத்து விரல் தீண்டும் போது
பட்டு உடல் வாடும் மாது
மொட்டு விடும் மோகம் தீர
விட்டதொரு காதல் தூது
பெண் :
இன்னும் என்ன இங்கே தாமதம்
எப்பொழுது கூடும் வாலிபம்
ஆண் :
உன்னுடைய சேதி நேற்று தான்
சொன்னதடி வாடைக்காற்றுதான்
பெண் :
முக்கனியும் சக்கரையும்
உள்ள வரை அள்ளி எடு என் பக்கம்
ஆண் :
என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்…
பெண் :
அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
ஆண் :
ஆ…
பெண் :
செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா
ஆண் :
ஏய் என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்…
ஆண் :
ஏய் தங்க நாணயம் உன்னை நான் இங்கு
சுண்டிப் பார்க்கவா இப்போது
பக்கம் நிற்கிற சொர்க்க வாசலை
எட்டிப் பார்ப்பது எப்போது
பெண் :
கட்டி ஒரு மாலை போடு
கட்டிலறை பாடல் பாடு
ஆண் :
ஹேய்
பெண் :
உச்சி முதல் பாதம் யாவும்
ஒட்டி ஒட்டி ஊஞ்சல் ஆடு
ஆண் :
பொன்னி மகள் போல ஓடி வா
பொங்கு கடல் நானே தேடி வா
பெண் :
மன்மதனும் காதில் ஓதிடும்
மந்திரத்தை நீயும் பாடி வா
ஆண் :
மந்திரத்தைச் சொன்ன உடன்
அந்தரத்தில் நின்று விடும் உன் வெட்கம்
பெண் :
அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
செம்பூவா செந்தேனை அள்ளி
தந்தேன் வா தேன் உண்ண வா
ஆண் :
என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
இன்றல்ல என்றென்றும் சொல்ல
இன்பம் தான் உன் தந்திரம்
பெண் :
அன்பே வா அன்பென்னும் வெண்பா
சொன்னேன் வா என் மன்னவா
ஆண் :
ஏய் என் சொல்ல என்னென்று சொல்ல
ஒன்றல்ல உன் மந்திரம்
Anbae Va - English Lyrics
Female :
Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Male :
En solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram
Female :
Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Chorus :
………………………….
Female :
Aadhi andhamum
Meedham indriyae
Allikondu po unnodu
Thaevai enbadhae
Ennavendru dhaan
Paavai sonnadhae kannodu
Male :
Pathu viral theendum podhu
Pattu udal vaadum maadhu
Mottu vidum mogam theera
Vittadhoru kaadhal thoodhu
Female :
Innum enna ingae
Thaamadham
Eppozhudhu koodum vaalibam
Male :
Unnudaiya saedhi
Nettru dhaan
Sonnadhadi vaadai kaattru dhaan
Female :
Mukkaniyum sakkaraiyum
Ullavarai alli edu en pakkam
Male :
En solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram
Female :
Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Male :
Haa
Female :
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Male :
Hey en solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram
Male :
Hey thanga naanayam
Unnai naaningu
Sundi paarkkavaa ippodhu
Pakkam nirkkira sorga vaasalai
Etti paarppadhu eppodhu
Female :
Katti oru maalai podu
Kattilarai paadal paadu
Male :
Hey
Female :
Uchchi mudhal
Paadham yaavum
Otti otti oonjal aadu
Male :
Ponnimagal pola odivaa
Pongu kadal naanae thedi vaa
Female :
Manmadhanum
Kaadhil Odhidum
Mandhiraththai neeyum paadivaa
Male :
Mandhiraththai sonna udan
Andharathil nindruvidum un vetkkam
Female :
Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Male :
En solla ennendru solla
Ondralla un mandhiram
Indralla endrendrum solla
Inbam dhaan un thandhiram
Female :
Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Male :
Hey en solla ennendru solla
Ondralla un mandhiram