Tamil Lyrics

Tamizh Nattu Maanava song lyrics

Movie — M. Kumaran S/O Mahalakshmi

Singer(s) — Shankar Mahadevan, Premgi Amaren

Lyricist — Pa.Vijay

Music Director — Srikanth Deva

Tamizh Nattu Maanava - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ

குழு :
ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹீய
ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹீய

ஆண் :
தமிழ் நாட்டு மாணவ சலாம்
நீ ரொம்ப ஸ்டைலுடா
தமிழ் நாட்டு மாணவ சலாம்
நீ ரொம்ப ஸ்டைலுடா
எப்போதும் ஸ்பீடுடா

ஆண் :
ப்ரெஸ்சிடென்ட் யாருடா கலாம்
சீனியர்தானடா
ஜூனியர் நாமடா

ஆண் :
அட கசங்கின ஜீன்ஸ்ஸ போட்டு
கொஞ்சம் தல முடி கலஞ்சி நின்னாலே
ஸ்டுடென்ட்டு காலேஜூ ஸ்டுடென்ட்டு
அட உதட்டுல எகிறும் விசுலு
அந்த உடம்புல இருக்கும் செம தில்லு
ஸ்டுடென்ட்டு நாமதான் ஸ்டுடென்ட்டு

குழு :
ஹோ

ஆண் :
அறிவு எத்தனை கிலோன்னு கேட்ப்பான்
ஸ்டுடென்ட்டுனா அவன்தான்டா

குழு :
ஹா ஹோ ஹோய்
ஹா ஹோ ஹோய்

ஆண் :
பூனை மீச வச்சிருக்கும் போதே
அவன் புலி பார்வை பார்ப்பாண்டா

குழு :
பாரு பாரு பாரு பாரு பாரே

ஆண் :
தமிழ் நாட்டு மாணவ சலாம்
நீ ரொம்ப ஸ்டைலுடா
எப்போதும் ஸ்பீடுடா

ஆண் :
ப்ரெஸ்சிடென்ட் யாருடா கலாம்
சீனியர்தானடா
ஜூனியர் நாமடா

குழு :
……………………….

ஆண் :
அட ஏத்தி கட்டுட மச்சி நம்மோட தாளத்த

குழு :
ஹோய்

ஆண் :
நம்ப ஊர் மேளத்த

குழு :
ஹோய்

ஆண் :
அட இறங்கி குத்துடா
மச்சி நம்மோட ஆட்டத்த

குழு :
ஹோய்

ஆண் :
பொன்னான கூட்டாத்த

குழு :
எறக்கி போடு

ஆண் :
ரவுண்டு கட்டி ஆட்டம் போட்டு

குழு :
அய்யோ

ஆண் :
மாணவனா முகம் காட்டு

குழு :
…………………..

ஆண் :
ஹேய் சவுண்ட் கட்டி பாட்ட போட்டு

குழு :
துரிக்கலக்கா

ஆண் :
கல்லூரிக்குள் பிலிம் காட்டு

ஆண் :
……………………….

ஆண் :
துள்ளு துள்ளுடா மச்சி
நம்மோட லைப்புடா
காலேஜு லைப்புடா

குழு :
லைப்புடா

ஆண் :
இங்க ரைட் ராங்குதான் இல்லே
எல்லாமே ஸ்ட்ரைட்தான்

குழு :
ஸ்ட்ரைட்தான்

ஆண் :
காலேஜு லைப்புடா

குழு :
லைப்புடா

ஆண் :
டூவீலர் நக்கு ராக்கெட்
இந்த பிரிண்ட்ஷிப்
நமக்கு லைப் ஜாக்கெட்

ஆண் :
கேளுடா

குழு :
அலிபாபா

ஆண் :
கேளுடா

குழு :
அலிபாபா அலிபாபா

ஆண் :
நம்ம வசந்த காலம் பார்த்து
அந்த ஆண்டவன் கூட வருவான்டா
ஸ்டுடென்ட்டா காலேஜூ ஸ்டுடென்ட்டா

ஆண் :
ஏ கார சாரம் ரெண்டும் சேர்ந்தா
அதுக்கு பேரு பானி பூரி

குழு :
போடு மாமே

ஆண் :
ஆட்டம் பாட்டம் ரெண்டும் சேர்ந்தா
அது நம்ம கல்லூரி

குழு :
மாமே ஒரு குத்து விடு மாமே

விசில் :
……………………..

Tamizh Nattu Maanava - English Lyrics

Male :

Hooo hove hooo

Hooo hove hooo

Hoo hoo ooo hoooo

Hoo hoo ooo hoooo

Hoo hoo ooo hoooo hoo hoo ooo hoooo

Hoo hoo ooo hoooo hoo hoo ooo hoooo

Chorus :

Hoo hoo

Hoo hoo

Hooo hoo heeya

Hoo hoo

Hoo hoo

Hooo hoo heeya

Male :

Tamil naatu manava salam

Nee romba style-u daa

Tamil naatu manava salam

Nee romba style-u daa

Eppodhum speedu daa

Male :

President yaarudaa kalaam

Senior thaanadaa

Junior naamadaa

Male :

Ada kasangina jeans-ah pottu

Konjam thala mudi kalanji ninaalae

Students -u college-u students-u

Ada udhatula egirum visulu

Andha udambula irukkum sema dhillu

Students-u naama thaan students-u

Chorus :

Hooo

Male :

Arivu ethana kilo-nu keppaan

Students-u naa avan thaan daa

Chorus :

Haa hoo hoi

Haa hoo hoi

Male :

Poona meesa vechirukkum bothae

Avan puli paarvai paarpaan daa

Chorus :

Paaru paaru paaru paaru paarae…

Male :

Tamil naatu manava salam

Nee romba style-u daa

Eppodhum speedu daa

Male :

President yaarudaa kalaam

Senior thaanadaa

Junior naamadaa

Chorus :

Ye yeahh

Vaa vaaa…..

Hoo hoo hoo hoo oooo

Hoo hoo hoo hoo oooo

Hoo hoo hoo hoo oooo hoo hoo hoo

Wowu wowu wow

Male :

Ada yethi kattuda machi

Nammoda thaalatha

Chorus :

Hoi

Male :

Namba oor melatha

Chorus :

Hooi

Male :

Ada erangi kuthu daa

Machi nammoda aattatha

Chorus :

Hooi

Male :

Pon aana kootatha

Chorus :

Erakki podu

Male :

Roundu katti aatam pottu

Chorus :

Aiyoo

Male :

Maanavana mugam kaatu

Chorus :

………………..

Male :

Hey sound u katti patta pottu

Chorus :

Thurikkalakka

Male :

Kallorikkull film kaattu

Male Rap :

………………………………

Male :

Thullu thullu daa machi

Namoda life-u daa

College life-u daa

Chorus :

Life-u daa

Male :

Inga right wrongu thaan illae

Ellaame straight thaan

Chorus : Straight thaan

Male :

College life-u daa

Chorus :

Life-u daa

Male :

2 wheeler namakku rocket

Intha friendship namakku life jacket

Kelu daa

Chorus :

Alibaba

Kelu daa

Chorus :

Alibaba alibaba

Male :

Naba vasantha kaalam paarthu

Andha aandavan kooda varuvaan

Students-ah college student-ah

Male :

Ye kara saaram rendum sernthaa

Athukku peru paani poori

Chorus :

podu mamae

Male :

Aattam paattam rendu serndhaa

Adhu namma kalloori

Chorus :

Mamae oru kuthu vudu maamae

Whistling :

………………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Tamizh Nattu Maanava

Which movie does the song Tamizh Nattu Maanava belong to?

The song Tamizh Nattu Maanava is from the movie M. Kumaran S/O Mahalakshmi.

Who is the music director of Tamizh Nattu Maanava?

The music for Tamizh Nattu Maanava is composed by Srikanth Deva.

Who wrote the lyrics for Tamizh Nattu Maanava?

The lyrics for Tamizh Nattu Maanava are penned by Pa.Vijay.

Who sang the Tamizh Nattu Maanava song?

Tamizh Nattu Maanava is sung by Shankar Mahadevan, Premgi Amaren.

Related Songs