Adhisaya Ulagam - தமிழ் பாடல் வரிகள்
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பெண் :
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண் :
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பெண் :
சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
பெண் :
பளிங்கு கிண்ணம் ஒன்றில்
மதுவை அள்ளிக்கொண்டால்
பளிங்கு கிண்ணம் ஒன்றில்
மதுவை அள்ளிக்கொண்டால்
பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண் :
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பெண் :
தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும்
கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்
தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும்
கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பெண் :
பழக்கம் இல்லையென்று
விளக்கம் சொல்ல சொன்னால்
பழக்கம் இல்லையென்று
விளக்கம் சொல்ல சொன்னால்
ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம்
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண் :
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
Adhisaya Ulagam - English Lyrics
Female :
Adhisaya ulagam ragasiya idhayam
Azhagiya uruvam ilagiya paruvam
Adhisaya ulagam ragasiya idhayam
Azhagiya uruvam ilagiya paruvam
Female :
Adhisaya ulagam ragasiya idhayam
Azhagiya uruvam ilagiya paruvam
Female :
Pennulagil naan unnai azhaithaen
Ponnulagam un kannil tharuven
Pennulagil naan unnai azhaithaen
Ponnulagam un kannil tharuven
Female :
Adhisaya ulagam ragasiya idhayam
Azhagiya uruvam ilagiya paruvam
Female :
Sandhikkalam manadhaal ninaivaal uravaal
Mundhi kondal tharalaam varalaam peralaam
Sandhikkalam manadhaal ninaivaal uravaal
Mundhi kondal tharalaam varalaam peralaam
Female :
Palingu kinnam ondril madhuvai alli kondaal
Palingu kinnam ondril madhuvai alli kondaal
Parugidalaam piragu enna tharigida thom
Pennulagil naan unnai azhaithaen
Ponnulagam un kannil tharuven
Female :
Adhisaya ulagam ragasiya idhayam
Azhagiya uruvam ilagiya paruvam
Female :
Thithipadhae idhu thaan adhu thaan theriyum
Katti kondaal ulagam muzhudhum puriyum
Thithipadhae idhu thaan adhu thaan theriyum
Katti kondaal ulagham muzhudhum puriyum
Female :
Pazhakkam illai endru
Vilakkam solla chonnaal
Oru tharamo iru tharamo tharigida thom
Pennulagil naan unnai azhaithaen
Ponnulagam un kannil tharuven
Female :
Adhisaya ulagam ragasiya idhayam
Azhagiya uruvam ilagiya paruvam