Adi Kadha Kelu Sad - தமிழ் பாடல் வரிகள்
பாவிப் பயல்கள வேரழிச்சான்
அந்தப் பண்ண குடும்பத்தில்
நீர் தெளிச்சான்
மானம் பிரதானம்தான்
நானும் கரிகாலன் தான்
இவனே சிங்கம் என்றே
பேரெடுத்தான்
ஆண் :
தெக்கத்துச் சீமைக்கு
அவனே அதிகாரி
தென்பாண்டி மன்னன் தான்
வந்தான் உரு மாறி
அவனை எண்ணிக் கொண்டு
நெஞ்சில் சோகம் கொண்டு
வாய்க்காலா போகுது
வைகை நதி
ஆண் :
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
அந்த கரிமேட்டுக் கருவாயன்
கதை போல
இனி இந்தப் புவி ஏழும்
கெடையாதடி
ஆண் :
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
ஆண் :
கதை கேளு கதை கேளு…
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
Adi Kadha Kelu Sad - English Lyrics
Male :
Paavi payalgala ver azhichaan
Andha panna kudumbathil
Neer thelichaan
Maanam piradhaanam thaan
Naanum karikaalan thaan
Ivanae singam endrae pereduthaan
Male :
Thekkatthu cheemaikku
Avanae adhikaari
Then paandi mannan thaan
Vandhaan uru maari
Avana enni kondu nenjil sogam kondu
Vaaikkaalaa odudhu vaigai nadhi
Male :
Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi
Male :
Andha karimettu karuvaayan kadha pola
Ini indha puvi ezhum kedaiyaadhadi
Kattu kadhai illai ottu kadhai illai
Kandu kettu vandhom oruvaaru
Andha vaigai nadhi kara orathula
Andru vaazhndhu jeyichavan varalaaru
Male :
Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi…aa…
Male :
Kadha kelu kadha kelu…
Karimettu karuvaayan
Kadha kelu kadha keladi…aa…