Tamil Lyrics

Ulagam Suthuthada song lyrics

Movie — Karimedu Karuvayan

Singer(s) — Malaysia Vasudevan, Gangai Amaran

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Ulagam Suthuthada - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் தீபன் சக்கரவர்த்தி

ஆண் :
உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண் :
எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

குழு :
உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஏ ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே

குழு :
தன்னன்னா தன்னன்னா
தன்னன்னா னா
தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
னா ஓஒ…..ஓஓஹோ ஓஒ ஓஓஹோ
தான்னன்ன தன்னன்னா
தான்னன்ன தன்னன்னா…..

ஆண் :
தெருவோரம்
தெனம் தோறும் மேடை போட்டு
அரிச்சந்திரா ஸ்ரீ வள்ளி
ஆடிப் பார்த்தோம்

ஆண் :
ஹே அப்படி போடு எப்படி

ஆண் :
அஜக் ஹே அஜக்

ஆண் :
கிட்டப்பா சின்னப்பா
மெட்டுப் போட்டு
தில்லானா தெம்மாங்கு
பாடிப் பார்த்தோம்

ஆண் :
எல்லார்க்கும் சேதி சொன்னோம்
அட ஒண்ணா ரெண்டா
எத்தனையோ நீதி சொன்னோம்

ஆண் :
அண்ணாச்சி என்ன ஆச்சு
எல்லோருக்கும் கொட்டாவி
வந்து போச்சு

குழு :
நாய் வால நேராக்க
யாரால ஆகும்
ஊர் போற போக்கோட
போனாதான் தோதாகும்

குழு :
உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக ஆ டுர்ர்
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண் :
எதுலேயும் எங்கேயும்
ஊழல் என்று
இப்போது கூப்பாடு
போடுவேன் நான்

ஆண் :
ஹே ஆமா சாமி
அட அடிச்சு உடு

ஆண் :
நானேதான் ஒரு நாளில்
மந்திரி ஆனா
அதையேதான் தப்பாம
பண்ணுவேன் நான்

ஆண் :
நல்லவங்க யாரும் இல்ல
இந்தியாவில் அப்படி
ஓர் ஊரும் இல்ல
எ ஹே ஹே…

ஆண் :
எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

குழு :
உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே

ஆண் :
அண்ணாத்த சொன்ன சொல்ல
காக்குறவன் முன்னேறி வந்ததில்ல
எ ஹே ஹே…

குழு :
நான் சொல்லி நீ சொல்லி
எவன் கேக்கப் போறான்
எல்லாரும் நிர்வாணம்
நமக்கேண்டா புது வேட்டி

ஆண் :
உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக

ஆண் :
டுர்ர்ர்ர்……

ஆண் :
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
எ ஹே ஹே…

ஆண் :
அண்ணன் நான்
பாஞ்சாலி நாடகம் பாத்து
அஞ்சு பேர பெண்ணொருத்தி
தேடிப் போனா

ஆண் :
ஜியான் ஜிக்கான் ஹான்
ஜிக்கான் ஜிக்கான்

ஆண் :
கண்ணகியின் நாடகத்த
பார்த்தவன் தானே
மாதவியின் வீட்டுக்குள்ளே
ஓடிப் போனான்

ஆண் :
கள்ளோட பால வெச்சா
நம்ம சனம் கள்ளத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே…

ஆண் :
ஃபுல்லோட பூவ வெச்சா
நம்ம சனம் ஃபுல்லத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே…

குழு :
ஒரு நாளும் ஒரு போதும்
திருந்தாத நாடு
நெல மாறிப் போகாது
நமக்கேண்டா வீண் பாடு

குழு :
உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண் :
எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி

ஆண் :
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி

ஆண் :
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

குழு :
உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக

ஆண் :
ஏ ஹே ஹே

குழு :
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

ஆண் :
ஏ ஹே ஹே

Ulagam Suthuthada - English Lyrics

Male :

Ulagam suthudhadaa

Idam irundhu valamaaga

Oru vaarthai illaiyadaa

Idhu varaiyil podhuvaaga

Male :

Yeppaadu pattaalum

Thirundhaadhu boomi

Male :

Ada yekkedu kettaalum

Namakkendaa saami

Male :

Sonnaalae pollaappu

Venaandaa veen vambu

Chorus :

Ulagam suthudhadaa

Idam irundhu valamaaga

Oru vaarthai illaiyadaa

Idhu varaiyil podhuvaaga hae haei

Chorus :

Thannannaa thannannaa

Thannannaa naa

Thannannaa thannannaa thannannaa

Chorus :

Aahahaa Aahahaa

Thannaanaa thannaa naanaa

Thannaanaa thannaa naanaa

Male :

Theru oram dhenam thorum

Meda pottu

Harichandhiraa sri valli aadi paathom

Male :

Ae appadi podu

Male :

Yeppadi

Male :

Ae achak ae achak

Male :

Kittappaa chinnappaa

Mettu pottu

Thillaanaa themmaangu

Paadi paathom

Male :

Ellaarkkum sedhi sonnom

Ada onnaa rendaa

Ethanaiyo needhi sonnom..onn

Male :

Annaachi enna aachu

Ellorukkum kottaavi vandhu pochu

Chorus :

Naai vaala neraakka

Yaaraala aagum

Oor pora pokkoda ponaa thaan

Thodhaagum

Chorus :

Ulagam suthudhadaa

Idam irundhu valamaaga

Aah durrr

Oru vaarthai illaiyadaa

Idhu varaiyil podhuvaaga

Male :

Edhulaeyum engaeyum

Oozhal endru

Ippodhu kooppaadu poduven naan

Male :

Ada aamaa saami haiyo

Male :

Ada adichu udu

Male :

Naanae thaan oru naalil

Mandhiri aanaa

Adhaiyae thaan thappaama

Pannuven naan

Male :

Nallavanga yaarum illa

Indhiyaavil appadi or oorum illa

Male :

Haa haa hae hae

Male :

Annaatha sonna solla

Kaakkuravan munneri vandhadhilla

Male :

Hae hae…………..

Chorus :

Naan solli nee solli

Yevan kekka poraan

Ellaarum nirvaanam

Namakkendaa pudhu vaetti

Male :

Ulagam suthudhadaa

Idam irundhu valamaaga

Aah durrr…..

Oru vaarthai illaiyadaa

Idhu varaiyil podhuvaaga

Hae hae……………….

Male :

Annan naan paanjaali

Naadagam paathu

Anju pera pennorutthi thedi ponaa

Male :

Aa jiyaan jikkaa

Aa jikaan jikkaa

Male :

Kannagiyin naadagatha

Paathavan thaanae

Maadhaviyin veettukkullae

Odi ponaan

Male :

Kalloda paala vechaa

Namma sanam kalla thaanae

Alli kudikkum

Male :

Haei haei haei haei

Male :

Fulloda poova vechaa

Namma sanam fulla thaanae

Alli kudikkum

Male :

Haei haei haei haei

Chorus :

Oru naalum oru podhum

Thirundhaadha naadu

Nela maari pogaadhu

Namakkendaa veen paadu

Chorus :

Ulagam suthudhadaa

Idam irundhu valamaaga

Oru vaarthai illaiyadaa

Idhu varaiyil podhuvaaga hehaei

Male :

Yeppaadu pattaalum

Thirundhaadhu boomi

Male :

Ada yekkedu kettaalum

Namakkendaa saami

Male :

Sonnaalae pollaappu

Venaandaa veen vambu

Chorus :

Ulagam suthudhadaa

Idam irundhu valamaaga

Male :

Ho ho ho hoi

Chorus :

Oru vaarthai illaiyadaa

Idhu varaiyil podhuvaaga

Male :

Ho ho hoooooi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ulagam Suthuthada

Which movie does the song Ulagam Suthuthada belong to?

The song Ulagam Suthuthada is from the movie Karimedu Karuvayan.

Who is the music director of Ulagam Suthuthada?

The music for Ulagam Suthuthada is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ulagam Suthuthada?

The lyrics for Ulagam Suthuthada are penned by Vairamuthu.

Who sang the Ulagam Suthuthada song?

Ulagam Suthuthada is sung by Malaysia Vasudevan, Gangai Amaran.

Related Songs

Movie — Karimedu Karuvayan

Music Director — Ilayaraja

Movie — Karimedu Karuvayan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja