Adi Komadha - தமிழ் பாடல் வரிகள்
அடி கோமாதா
நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா
ஆண் :
அடி கோமாதா…..
நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா…..
ஆண் :
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
ஆண் :
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
ஆண் :
அடி கோமாதா……
ஆண் :
அம்மாடி நான் படிச்ச படிப்புதான்
சொன்னாலுமே கொறையும் மதிப்புதான்
ஆனாலும் பால் போல் உள்ளம்தான்
என்னோடுதான் உழைப்பு இருக்குது
அன்னாடம்தான் பொழப்பு நடக்குது
தேன் சிட்டு போல் பாடுவேன்
ஆண் :
அம்மாவுக்கு செல்ல பிள்ளை
எல்லோருக்கம் நல்ல பிள்ளை
உள்ளப்படி நெஞ்சுக்குள்ளே
வம்பு தும்பு கள்ளம் இல்லை
ஆண் :
ஆறாட்டம் ஒடுதென்தான் வாழ்க்கை
ஆண் :
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
ஆண் :
அடி கோமாதா
நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா
ஆண் :
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
ஆண் :
அடி கோமாதா……
ஆண் :
பாட்டுக்காக பொழப்பு நடந்தாலே
பொழப்புக்காக பாட்டு படிக்கலே
பாட்டோட பொழப்பும் நடக்குது
பணத்த போட்டு வாங்க முடியுமா…..
பாட்டு சரக்கு விலைக்கு கிடைக்குமா…..
அண்ணாச்சி ஏன் தெரியுமா
ஆண் :
நூல போல சேலை சேலை
முன்னோருங்க தந்த மூளை
சந்தையில வாங்கவில்ல
என் கையிலே ஏதும் இல்ல
ஆண் :
வேறென்ன நானும் இங்கு சொல்ல
ஆண் :
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
ஆண் :
அடி கோமாதா
நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா
ஆண் :
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
ஆண் :
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
இந்த ஊர் காத்து…..இந்த பூந்தோப்பு
Adi Komadha - English Lyrics
Male :
Adi komadhaaaaa …
Nee indha oora kaakkura kulamaadha
Ellaarkkum theriyaadhaa….
Male :
Adi komadhaaaaa …
Nee indha oora kaakkura kulamaadha
Ellaarkkum theriyaadhaa….
Male :
Idha paattukatti paada solludhadi
Indha oor kaathu
Pudhu mottu vittu
Adha kekkudhadi indha poonthoppu
Male :
Idha paattukatti paada solludhadi
Indha oor kaathu
Pudhu mottu vittu
Adha kekkudhadi indha poonthoppu
Male :
Adi komadhaaaaa …
Male :
Ammaadi naan padicha padippudhaan
Sonnaalume koraiyum madhippudhaan
Aanaalum paal pol ullamdhaan
Ennodudhaan uzhaippu irukkudhu
Annadam dhaan pozhappu nadakkudhu
Thaen sittu pol paaduven
Male :
Ammavukku chella pillai
Ellarukkum nalla pillai
Ullappadi nenjukkulle
Vambu thumbu kallam illai
Male :
Aaraattam odudhendhan vaazhkkai
Male :
Idha paattukatti paada solludhadi
Indha oor kaathu
Pudhu mottu vittu
Adha kekkudhadi indha poonthoppu
Male :
Adi komadhaaaaa …
Nee indha oora kaakkura kulamaadha
Ellaarkkum theriyaadhaa….
Male :
Idha paattukatti paada solludhadi
Indha oor kaathu
Pudhu mottu vittu
Adha kekkudhadi indha poonthoppu
Male :
Adi komadhaaaaa …
Male :
Paattukaaga pozhappu nadathalae
Pozhappukkaaga paattu padikkalae
Paattoda pozhappum nadakkudhu
Panatha pottu vaanga mudiyuma…
Paattu sarakku vilaikku kidaikuma….
Annachi yen theriyuma…
Male :
Noola pola selai selai
Munnorunga dhandha moola
Santhaiyila vaangavilla
En kaiyilae yedhum illa
Male :
Verenna naanum ingu solla
Male :
Idha paattukatti paada solludhadi
Indha oor kaathu
Pudhu mottu vittu
Adha kekkudhadi indha poonthoppu
Male :
Adi komadhaaaaa …
Nee indha oora kaakkura kulamaadha
Ellaarkkum theriyaadhaa….
Male :
Idha paattukatti paada solludhadi
Indha oor kaathu
Pudhu mottu vittu
Adha kekkudhadi indha poonthoppu
Male :
Idha paattukatti paada solludhadi
Indha oor kaathu
Pudhu mottu vittu
Adha kekkudhadi indha poonthoppu
Indha oor kaathu … indha poonthoppu …