Paarthavudan - தமிழ் பாடல் வரிகள்
பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு
அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு
ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி
இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி
ஆண் :
பூவைப் போல மேனி எங்குமே
இத போட்டுக்கிட்டா அழகு பொங்குமே
மாணவர்கள் பார்க்கும் போதிலே
நெஞ்சம் மயங்கிப் போயி கனவு காணுமே தரப்ப ரப்பா
ஆண் :
பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு
அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு
ஆ…..ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி
இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி
Paarthavudan - English Lyrics
Male :
Paarththa udan yaenga vaikkum jeans
Azhagu pottiyilae jeyikka oru chance
Aalukeththa maxi-yoda nighty
Idhu aasaikalai thoondi vidum beauty
Male :
Pooovai pola maeni engumae
Idha pottukittaa azhagu pongumae
Maanavargal paarkkum pothilae
Nenjam mayangi poyi
Kanavu kaanumae tharappaa rapppa
Male :
Paarththa udan yaenga vaikkum jeans
Azhagu pottiyilae jeyikka oru chance
Aalukeththa maxi-yoda nighty
Idhu aasaikalai thoondi vidum beauty…