Saamikaley Saamikaley - தமிழ் பாடல் வரிகள்
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
ஆண் :
உள்ளதச் சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல
ஆண் :
வழக்க தீத்து வைய்யி
ஒரு விளக்க ஏத்தி வைய்யி
இந்த வழக்க தீத்து வைய்யி
ஒரு விளக்க ஏத்தி வைய்யி…..
ஆண் :
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
ஆண் :
கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே
கல்லெடுத்து வீசிப் புட்டா மாலை இட்ட மங்கை
தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை
சொல்லாலே தீ எறிய பொங்குதம்மா கங்கை
ஆண் :
அடி பட்ட பந்தாக ஆகி விட்டேன் இப்போது
மிதி பட்ட பூஞ்சோல இடி விழத் தாங்காது
ஆண் :
சொந்தம் என்பது பொய்யடா
பந்தம் என்பதும் பொய்யடா
பாசம் என்பது நோயடா
வாட வைக்கிற தீயடா
ஒன்று பட்டது சென்று விட்டது
ரெண்டு பட்டது வாழ்வே
ஆண் :
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
ஆண் :
நிலவினில் களங்கம் என்று சொன்னவங்க யாரு
சொன்னவங்க வார்த்தையில உண்மை உண்டா கூறு
சந்திரனும் தேய்வதென்று சொன்னவங்க யாரு
தேய் பிறையும் வள்ர் பிறையும் சந்திரனில் ஏது
ஆண் :
தண்ணிக்குள்ளே எந்நாளும் தாமரைப் பூ நின்றாலும்
தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது
வீண் பழிகள் சொல்லவே ஆள் இருந்தா போதுமே
பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருமே
காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பம்பரம் நாமே
ஆண் :
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
ஆண் :
உள்ளதச் சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல
ஆண் :
வழக்க தீத்து வைய்யி
ஒரு விளக்க ஏத்தி வைய்யி
இந்த வழக்க தீத்து வைய்யி
ஒரு விளக்க ஏத்தி வைய்யி…..
ஆண் :
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
Saamikaley Saamikaley - English Lyrics
Male :
Saamigalae saamigalae sontha kadha kelunga
Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Saamigalae saamigalae sontha kadha kelunga
Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male :
Ullatha sonnaa kuththamilla
Ullaththil ingae kallam illa
Male :
Vazhakka theeththu vaiyi
Oru vilakka yaeththi vaiyi
Intha vazhakka theeththu vaiyi
Oru vilakka yaeththi vaiyi
Male :
Saamigalae saamigalae sontha kadha kelunga
Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male :
Kannaadi maaligaiyaa naan iruntahen ingae
Kalleduththu veesi puttaa maalai itta mangai
Thol meedhu oonjal katti naan valarththa thangai
Sollaalae thee eriya ponguthammaa gangai
Male :
Adi patta panthaaga aai vittaen ippothu
Midhi patta poonjolai idi vizha thaangaathu
Male :
Sontham enbathu poiyadaa
Pantham enbathu poiyadaa
Paasam enpathu noyadaa
Vaada vaikkira theeyadaa
Ondru pattathu sendru vttathu
Rendu pattathu vaazhve
Male :
Saamigalae saamigalae sontha kadha kelunga
Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male :
Nilavinil kalangam endru sonnavanga yaaru
Sonnavanga vaarththaiyila unmai undaa kooru
Chndhiranum thaeivathendru sonnavanga yaaru
Thaei piraiyum valar piraiyum chandhiranil yaedhu
Male :
Thannikkullae ennaalum thamarai poo nindraalum
Thanni adhil ottaathu unmai endrum poikkaathu
Veen pazhigal sollavae aal irunthaa pothumae
Paththiniyaana pothilum paavam vanthu saerumae
Kaalam engira dhevan kaiyilae aadum pambaram naamae
Male :
Saamigalae saamigalae sontha kadha kelunga
Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male :
Ullatha sonnaa kuththamilla
Ullaththil inae kallam illa
Male :
Vazhakka theeththu vaiyi
Oru vilakka yaeththi vaiyi
Intha vazhakka theeththu vaiyi
Oru vilakka yaeththi vaiyi
Male :
Saamigalae saamigalae sontha kadha kelunga
Needhigalai niyaayangalai kettuttu sollidunga….