Sugam Tharum - தமிழ் பாடல் வரிகள்
………………..
ஆண் :
அனுபவிக்க காத்திருப்பது இளமை
அதை அறிந்தே வாழ்வில் இன்பம் பெறுவது இனிமை
ஆண் :
சுகம் தரும் இது சொர்க்கலோகமே
குழு :
இது சொர்க்கலோகமே
ஆண் :
சுகம் தரும் இது சொர்க்கலோகமே
குழு :
இது சொர்க்கலோகமே
ஆண் :
தேன் சுவை பெருகவே
தேவி நீ ஓடி வா
தேன் சுவை பெருகவே
தேவி நீ ஓடி வா ஓடி வா
ஆண் :
சுகம் தரும் இது சொர்க்கலோகமே
குழு :
இது சொர்க்கலோகமே
ஆண் :
சுகம் தரும் இது சொர்க்கலோகமே
குழு :
இது சொர்க்கலோகமே
ஆண் :
லைப் இஸ் ஷார்ட் மேக் இட் ஸ்வீட்
கம் ஆன் டோன்ட் ஜெஸ்ட் இட் கம் ஆன் சுதா
ஆண் :
நேற்று என்பது கடந்தகாலம்
குழு :
லலாலா
ஆண் :
நாளை என்பது வருங்காலம்
குழு :
லலாலா
ஆண் :
நேற்று என்பது கடந்தகாலம்
குழு :
லலாலா
ஆண் :
நாளை என்பது வருங்காலம்
குழு :
லலாலா
ஆண் :
இன்று இனியது நிகழ்காலம்
இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம்
இன்று இனியது நிகழ்காலம்
இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம்
ஆண் :
சுதா ஏன் சைலண்ட்டா நிக்குற
கம் ஆன் நீயும் ஆடு
பெண் :
மங்கை சொல்லும் ரகசியம்
மணந்து விட்டால் இலக்கியம்
மங்கை சொல்லும் ரகசியம்
மணந்து விட்டால் இலக்கியம்
பெண் :
பருவம் காட்டும் அதிசயம்
பார்த்திட வேண்டும் அவசியம்
பருவம் காட்டும் அதிசயம்
பார்த்திட வேண்டும் அவசியம்
ஆண் :
சுகம் தரும் இது சொர்க்கலோகமே
பெண் :
சுகம் தரும் இது சொர்க்கலோகமே
குழு :
இது சொர்க்கலோகமே
பெண் :
மேலாடை கொஞ்சும் பாலாடை மேனி
ஆண் :
பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனீ
பெண் :
மேலாடை கொஞ்சும் பாலாடை மேனி
ஆண் :
பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனீ
பெண் :
இணையாக என்னோடு துணையாகவே நீ
ஆண் :
இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ
பெண் :
இணையாக என்னோடு துணையாகவே நீ
ஆண் :
இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ
பெண் :
மயங்க வைப்பது நெருக்கம்
மற்றும் பின்னே கிறக்கம்
மயங்க வைப்பது நெருக்கம்
மற்றும் பின்னே கிறக்கம்
ஆண் :
தயங்கி நிற்பது வெட்கம்
அதை தடுத்திட வேண்டும் பெண் வர்க்கம்
பெண் :
மயங்க வைப்பது நெருக்கம்
மற்றும் பின்னே கிறக்கம்
மயங்க வைப்பது நெருக்கம்
மற்றும் பின்னே கிறக்கம்
ஆண் :
தயங்கி நிற்பது வெட்கம்
அதை தடுத்திட வேண்டும் பெண் வர்க்கம்
தயங்கி நிற்பது வெட்கம்
அதை தடுத்திட வேண்டும் பெண் வர்க்கம்
குழு :
……………………….
Sugam Tharum - English Lyrics
Whistle :
……………..
Male :
Anupavikka kaaththirupathu ilamai
Athai arinthae vaazhvil inbam peruvathu inimai
Male :
Sugam tharum idhu sorkkalogamae
Chorus :
Idhu sorkkalogamae
Male :
Sugam tharum idhu sorkkalogamae
Chorus :
Idhu sorkkalogamae
Male :
Thaen suvai perugavae
Devi nee odi vaa
Thaen suvai perugavae
Devi nee odi vaa odi vaa
Male :
Sugam tharum idhu sorkkalogamae
Chorus :
Idhu sorkkalogamae
Male :
Sugam tharum idhu sorkkalogamae
Chorus :
Idhu sorkkalogamae
Male :
Life is short make it sweet
Come on dont jest it come on sudha
Male :
Netru enbathu kadanthakaalam
Chorus :
Lalaalaa
Male :
Naalai enbathu varungaalaam
Chorus :
Lalaalaa
Male :
Indru iniyathu nigazhkaalam
Inbam ellaam suvaipathu porkaalam
Indru iniyathu nigazhkaalam
Inbam ellaam suvaipathu porkaalam
Male :
Sudha yaen silent-ah nikkura
Come on neeyum aadu
Female :
Mangai sollum ragasiyam
Mananthu vittaal ilakkiyam
Mangai sollum ragasiyam
Mananthu vittaal ilakkiyam
Female :
Paruvam kaattum adhisayam
Paarththida vendum avasiyam
Paruvam kaattum adhisayam
Paarththida vendum avasiyam
Male :
Sugam tharum idhu sorkkalogamae
Female :
Sugam tharum idhu sorkkalogamae
Chorus :
Idhu sorkkalogamae
Female :
Melaadai konjum paalaadai maeni
Male :
Poomaedai nenjil uravaadum thaenee
Female :
Melaadai konjum paalaadai maeni
Male :
Poomaedai nenjil uravaadum thaenee
Female :
Inaiyaaga ennodu thunaiyaagavae nee
Male :
Idhamaaga sugam kaana thavazhnthaada vaa nee
Female :
Inaiyaaga ennodu thunaiyaagavae nee
Male :
Idhamaaga sugam kaana thavazhnthaada vaa nee
Female :
Mayanga vaippathu nerukkam
Mattrum pinnae kirakkam
Mayanga vaippathu nerukkam
Mattrum pinnae kirakkam
Male :
Thayangi nirpathu vetkkam
Adhai thaduththida vendum pen varkkam
Female :
Mayanga vaippathu nerukkam
Mattrum pinnae kirakkam
Mayanga vaippathu nerukkam
Mattrum pinnae kirakkam
Male :
Thayangi nirpathu vetkkam
Adhai thaduththida vendum pen varkkam
Thayangi nirpathu vetkkam
Adhai thaduththida vendum pen varkkam
Chorus :
………………..