How Wonderful - தமிழ் பாடல் வரிகள்
ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் :
ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்
இருவர் :
ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்
பெண் :
சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும்
குழு :
லா லா லா
ஆண் :
தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்
குழு :
லா லா லா
பெண் :
சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும்
குழு :
லா லா லா
ஆண் :
தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்
குழு :
லா லா லா
பெண் :
கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி
குழு :
லா லா லா
பெண் :
கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி
ஆண் :
கண்ணும் கண்ணும் கதைகள் சொல்லும்
அன்பே வருவாய் நீ
பெண் :
ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் :
ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்
பெண் :
……………………
பெண் :
தித்திக்குதே இளமை தித்திக்குதே
ஆண் :
செந்தூர இதழ் மீது முத்துக்கள் விளையாடுதே
பெண் :
தேன் சிந்துதே இன்ப தேன் சிந்துதே
ஆண் :
ஏன் என்று புரியாமல் எண்ணங்கள் அலை மோதுதே
குழு :
லா லா லா
பெண் :
ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் :
ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்
குழு :
லா லா லா
How Wonderful - English Lyrics
Female :
How wonderful how beautiful
Hellow come near my dear
Male :
Hai wherever joy for ever
Heaven seems to be very near
Both :
How wonderful how beautiful
Hellow come near my dear
Hai wherever joy for ever
Heaven seems to be very near
Female :
Chittu kurvi pattu siragai virikkum
Chorus :
Laalaa laa
Male :
Thendral pattu mullai mottu sirikkum
Chorus :
Laalaa laa
Female :
Chittu kurvi pattu siragai virikkum
Chorus :
Laalaa laa
Male :
Thendral pattu mullai mottu sirikkum
Chorus :
Laalaa laa
Female :
Katti thangam vetti eduththa maen
Kannum kannum kadhaigal sollum
Anbe varuvaai nee
Female :
How wonderful how beautiful
Hellow come near my dear
Male :
Hai wherever joy for ever
Heaven seems to be very near