Aasai Manathil Kottai - தமிழ் பாடல் வரிகள்
பி. சுசீலா
இசை அமைப்பாளர் :
குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல் ஆசிரியர் :
வாலி
ஆண் :
ஹோ ..ஓ..ஓ…ஹோ..ஓ..ஓ..
பெண் :
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்…..
பெண் :
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்…..
பெண் :
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
பெண் :
பாச நெஞ்சில் குடியிருந்து
பசித்த நேரம் அன்னமிட்டாள்
பாச நெஞ்சில் குடியிருந்து
பசித்த நேரம் அன்னமிட்டாள்
பாவை எந்தன் கன்னம் தொட்டு
அன்னையைப் போல் முத்தமிட்டாள்
பாவை எந்தன் கன்னம் தொட்டு
அன்னையைப் போல் முத்தமிட்டாள்
பெண் :
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
பெண் :
நான் வாழ வேண்டுமென்று
நாளெல்லாம் தவமிருந்தாள்
நான் வாழ வேண்டுமென்று
நாளெல்லாம் தவமிருந்தாள்
தானிருக்கும் இடத்தினிலே
நானிருக்க நினைத்து விட்டாள்…
தானிருக்கும் இடத்தினிலே
நானிருக்க நினைத்து விட்டாள்…
பெண் :
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்…..
பெண் :
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
Aasai Manathil Kottai - English Lyrics
Male :
Hoo oo oo oo…
Female :
Aasai manadhil kottai katti
Anbu ennum deivamagal
Kaalam ellaam thunai irundhaal
Kanavaagi maraindhu vittaal
Female :
Aasai manadhil kottai katti
Anbu ennum deivamagal
Kaalam ellaam thunai irundhaal
Kanavaagi maraindhu vittaal
Female :
Aasai manadhil kottai katti
Anbu ennum deivamagal
Female :
Paasa nenjil kudirundhu
Pasitha neram annamittaal
Paasa nenjil kudirundhu
Pasitha neram annamittaal
Paavai endhan kannam thottu
Annaiyai pol muthamittaal
Paavai endhan kannam thottu
Annaiyai pol muthamittaal
Female :
Aasai manadhil kottai katti
Anbu ennum deivamagal
Female :
Naan vaazha vendum endru
Naal ellaam thavamirundhaal
Naan vaazha vendum endru
Naal ellaam thavamirundhaal
Thaan irukkum idathinilae
Naan irukka ninaithu vittaal
Thaan irukkum idathinilae
Naan irukka ninaithu vittaal
Female :
Aasai manadhil kottai katti
Anbu ennum deivamagal
Kaalam ellaam thunai irundhaal
Kanavaagi maraindhu vittaal
Female :
Aasai manadhil kottai katti
Anbu ennum deivamagal