Then Malar Vannam - தமிழ் பாடல் வரிகள்
பி. சுசீலா
இசை அமைப்பாளர் :
குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல் ஆசிரியர் :
வாலி
பெண் :
தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் நான்தான் வண்டே பாடி வா.
கள்ளில் நீந்தவா கையில் ஏந்தவா……
நீதான்……வா……வா……வா…….
பெண் :
தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் நான்தான் வண்டே பாடி வா.
கள்ளில் நீந்தவா கையில் ஏந்தவா……
நீதான்……வா……வா……வா…….
பெண் :
தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம்
பெண் :
திராட்சையில் ரசம் ஏது
அதை தேக்கிடும் இதழ் இது
திராட்சையில் ரசம் ஏது
அதை தேக்கிடும் இதழ் இது
பெண் :
சுவை பார்க்கையில் ஒரு மது
சுவை பார்க்கையில் ஒரு மது
தரவா அருகில் வரவா
நான் தரவா……..அருகில் வரவா…….
பெண் :
தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம்
பெண் :
பாதச் சிலம்புகள் இசை பொழிய
மெல்ல இதோ அதோ என இடை அசைய
பாதச் சிலம்புகள் இசை பொழிய
மெல்ல இதோ அதோ என இடை அசைய
பெண் :
மேடை மீது எழில் நடம் புரிய
மேடை மீது எழில் நடம் புரிய
மன மேடை மீது எழில் நடம் புரிய
ஜாடைக் காட்டி உன்னை வரச் சொல்லவா
விழி ஜாடை காட்டி உன்னை வரச் சொல்லவா…….
பெண் :
தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் நான்தான் வண்டே பாடி வா.
கள்ளில் நீந்தவா கையில் ஏந்தவா……
நீதான்……வா……வா……வா…….
பெண் :
தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் மலர் மஞ்சம் மதுக்கிண்ணம்
Then Malar Vannam - English Lyrics
Female :
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Naan dhaan vandae paadi vaa
Kallil neendhava kaiyil yendhava
Needhaan ..vaa..vaa..vaa..
Female :
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Naan dhaan vandae paadi vaa
Kallil neendhava kaiyil yendhava
Needhaan ..vaa..vaa..vaa..
Female :
Thaen malar vannam malar manjam
Madhu kinnam ..
Female :
Dhratchaiyil rasam yedhu
Adhai thekkidum idhazh idhu
Dhratchaiyil rasam yedhu
Adhai thekkidum idhazh idhu
Female :
Suvai paarkkaiyil oru madhu
Suvai paarkkaiyil oru madhu
Tharava arugil varava
Naan tharava ..arugil varava
Female :
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Female :
Paadha silambugal isai pozhiya
Mella idho adho ena idai asaiya
Paadha silambugal isai pozhiya
Mella idho adho ena idai asaiya
Female :
Medai meedhu ezhil nadam puriyaa
Medai meedhu ezhil nadam puriyaa
Manam medai meedhu ezhil nadam puriyaa
Jaadai kaatti unnai vara sollavaa
Vizhi jaadai kaatti unnai vara sollavaa
Female :
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Naan dhaan vandae paadi vaa
Kallil neendhava kaiyil yendhava
Needhaan ..vaa..vaa..vaa..
Female :
Thaen malar vannam malar manjam
Madhu kinnam ..
Malar manjam madhu kinnam ..