Bajanai Seiyalam Vanga - தமிழ் பாடல் வரிகள்
இரும்பு பெட்டியிலே இருக்கின்ற நாயகனே
கல்லாப் பெட்டியிலே கண்ணுறங்கும் கண்மணியே
கருப்பும் வெள்ளையுமா உருவெடுக்கும் வெள்ளையப்பா
உன் அருமைகளும் பெருமைகளும்
கடவுளுக்கும் இல்லையப்பா…..யப்பா…..
ஆண் :
ஹேய் பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
ஆண் :
இஷ்ட தெய்வம் எந்நாளும்
பச்சநோட்டு தாங்க
நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ
சூடம் சாம்பிராணிதான்
காசு இல்லாம கடையில் கிடைக்காது
சிக்கன் பிரியாணிதான் ஹே….
குழு :
பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
ஆண் :
கன்டினியூ பாடுங்க
குழு :
இஷ்ட தெய்வம் எந்நாளும்
பச்சநோட்டு தாங்க…
ஆண் :
ஆமாங்க
ஆண் :
சேத்து வச்சவரு சிஷ்யா நேத்து போயாச்சுடா
சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா
சேத்து வச்சவரு சிஷ்யா நேத்து போயாச்சுடா
சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா
ஆண் :
கல்லறை ஈரம் காயல
அதுக்குள் சில்லற வழக்குதான்
லட்சியம் பேசும் கட்சியும்
உடைஞ்சு போவதும் அதுக்குதான்
காசாலத்தான் எந்நாளுமே பூசல்கள் உண்டாகுது
ரத்தத்தோட ரத்தங்களும் யுத்தங்கள் கொண்டாடுது
ஆண் :
சாமிகள் பாடுது பாட்டு
காரணம் ரூபா நோட்டு ஹேய்….
குழு :
சாமிகள் பாடுது பாட்டு
காரணம் ரூபா நோட்டு
பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும்
பச்சநோட்டு தாங்க
ஆண் :
நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ
சூடம் சாம்பிராணிதான்
காசு இல்லாம கடையில் கிடைக்காது
சிக்கன் பிரியாணிதான்
குழு :
பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும்
பச்சநோட்டு தாங்க
ஆண் :
காசி ராமேஸ்வரம் போக
காலம் வரவில்லையே
குழந்தை வேணுமென்று
தாரம் போகவிடவில்லையே
அட காசி ராமேஸ்வரம் போக
காலம் வரவில்லையே
குழந்தை வேணுமென்று
தாரம் போகவிடவில்லையே
ஆண் :
சாமியார் எனக்கு மாமியார்
இருக்கும் சேதிதான் தெரியுமே
பிள்ளைதான் பிறந்த பிறகுதான்
எனது தொல்லைதான் விடியுமே
ஆண் :
பிள்ளைக்கு ஏங்குது மயிலு
காரணம் அந்த உயிலு…ஹான்…..
குழு :
பிள்ளைக்கு ஏங்குது மயிலு
காரணம் அந்த உயிலு
பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
ஆண் :
ஆமாங்க
குழு :
இஷ்ட தெய்வம் எந்நாளும்
பச்சநோட்டு தாங்க
ஆண் :
நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ
சூடம் சாம்பிராணிதான்
காசு இல்லாம கடையில் கிடைக்காது
சிக்கன் பிரியாணிதான் ஹ
குழு :
பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும்
பச்சநோட்டு தாங்க…
ஹான் பஜனை செய்யலாம் வாங்க
பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும்
பச்சநோட்டு தாங்க…
Bajanai Seiyalam Vanga - English Lyrics
Male :
Irumbu pettiyilae irukkindra naayaganae
Kallaap pattiyilae kannurangum kannmaniyae
Karuppum vellaiyumaa uruvedukkum vellaiyappaa
Un arumaigalum perumaigalum
Kadavulukkum illaiyappaa….yappaa…
Male :
Haei bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Male :
Ishta dheivam ennaalum
Pachcha nottu thaanga
Notta paaththaalae kaatta vendaamo
Soodam saambiraanithaan
Kaasu illama kadaiyil kidaikkaathu
Chicken briyanithaan hae…
Chorus :
Bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Male :
Continue paadunga
Chorus :
Ishta dheivam ennaalum
Pachcha nottu thaanga
Male :
Aamaanga
Male :
Saeththu vachchavaru sishyaa neththu poyaachchudaa
Sontha panthamellam sishyaa open aayaachchudaa
Saeththu vachchavaru sishyaa neththu poyaachchudaa
Sontha panthamellam sishyaa open aayaachchudaa
Male :
Kallarai eeram kaaala
Adhukkul sillara vazhakkuthaan
Latchiyam pesum katchiyum
Udainju povathum adhukkuththaan
Kaasaalaththaan ennaalumae poosalgal undaaguthu
Raththaththoda raththangalum yuththangal kondaaduthu
Male :
Saamigal paaduthu paattu
Kaaranam roopaa nottu haei…
Chorus :
Saamigal paaduthu paattu
Kaaranam roopaa nottu
Bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Ishta dheivam ennaalum
Pachcha nottu thaanga
Male :
Notta paaththaalae kaatta vendaamo
Soodam saambiraanithaan
Kaasu illama kadaiyil kidaikkaathu
Chicken briyanithaan
Chorus :
Bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Ishta dheivam ennaalum
Pachcha nottu thaanga
Male :
Kaasi raamaeshvaram poga
Kaalam varavillaiyae
Kuzhanthai venumendru
Thaaram pogavidavillaiyae
Ada kaasi raamaeshvaram poga
Kaalam varavillaiyae
Kuzhanthai venumendru
Thaaram pogavidavillaiyae
Male :
Saamiyaar enakku maamiyaar
Irukkum saedhithaan theriyumae
Pillaithaan pirantha piraguthaan
Enathu thollaithaan vidiyumae
Male :
Pillaikku yaenguthu mayilu
Kaaranam antha uyilu…haan..
Chorus :
Pillaikku yaenguthu mayilu
Kaaranam antha uyilu…
Bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Male :
Aamaanga
Chorus :
Ishta dheivam ennaalum
Pachcha nottu thaanga
Male :
Notta paaththaalae kaatta vendaamo
Soodam saambiraanithaan
Kaasu illama kadaiyil kidaikkaathu
Chicken briyanithaan
Chorus :
Bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Ishta dheivam ennaalum
Pachcha nottu thaanga
Haan bajanai seiyyalaam vaanga
Paktha kodi naanga
Ishta dheivam ennaalum
Pachcha nottu thaanga….