Tamil Lyrics

Pattu Poovai Thottu Parkka song lyrics

Movie — Mappillai Sir

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chitra

Lyricist — Idhaya Chandran

Music Director — Shanakar Ganesh

Pattu Poovai Thottu Parkka - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே

பெண் :
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே

ஆண் :
யார் சொன்னது

பெண் :
பூ சொல்லுது

ஆண் :
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே

பெண் :
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே

ஆண் :
யார் சொன்னது…..

பெண் :
பூ சொல்லுது…..

ஆண் :
முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும்
முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்

பெண் :
மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும்
அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்

ஆண் :
காற்றுக்கென்னடி வேலி

பெண் :
கழுத்தில் போடணும் தாலி

ஆண் :
இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண் :
காற்றுக்கென்னடி வேலி

பெண் :
கழுத்தில் போடணும் தாலி

ஆண் :
இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண் :
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே

பெண் :
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே

ஆண் :
யார் சொன்னது….

பெண் :
பூ சொல்லுது….

ஆண் :
கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம்
கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்

பெண் :
இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான்
அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்

ஆண் :
கூந்தல் பாய் விரி கண்ணே

பெண் :
கொஞ்சம் காத்திரு கண்ணா

ஆண் :
பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண் :
கூந்தல் பாய் விரி கண்ணே

பெண் :
கொஞ்சம் காத்திரு கண்ணா

ஆண் :
பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண் :
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே

பெண் :
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே

ஆண் :
யார் சொன்னது…..

பெண் :
பூ சொல்லுது…..

ஆண் :
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே

பெண் :
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே

ஆண் :
யார் சொன்னது…..

பெண் :
பூ சொல்லுது……

இருவர் :
லாலால்ல்லல….லாலாலலா….

Pattu Poovai Thottu Parkka - English Lyrics

Male :

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female :

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male :

Yaar sonnathu….

Female :

Poo solluthu…

Male :

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female :

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male :

Yaar sonnathu….

Female :

Poo solluthu….

Male :

Munthaanai saelaikkul sella vendum

Mullai poo kodi pola pinna vendum

Female :

Mana naal paarkkanum pudhu poochchoodanum

Antha naal vanthathum pasi nee aaranum

Male :

Kaatrukkennadi veli

Female :

Kazhuththil podanum thaali

Male :

Ingae yaedhadi needhi en kanmani

Male :

Kaatrukkennadi veli

Female :

Kazhuththil podanum thaali

Male :

Ingae yaedhadi needhi en kanmani

Male :

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female :

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male :

Yaar sonnathu….

Female :

Poo solluthu….

Male :

Kalloorum muththangal sinthum neram

Kannae en kattil noi konjam theerum

Female :

Intha neerodaiyae ini nee aadaththaan

Anthi pozhuthaanathum konji neeraadaththaan

Male :

Koondhal paai viri kannae

Female :

Konjam kaaththiru kannaa

Male :

Pongum vaalibam ingae veenaavathaa

Male :

Koondhal paai viri kannae

Female :

Konjam kaaththiru kannaa

Male :

Pongum vaalibam ingae veenaavathaa

Male :

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female :

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male :

Yaar sonnathu….

Female :

Poo solluthu…

Male :

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female :

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male :

Yaar sonnathu….

Female :

Poo solluthu….

Both :

Laalaall lala….laalaalalaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pattu Poovai Thottu Parkka

Which movie does the song Pattu Poovai Thottu Parkka belong to?

The song Pattu Poovai Thottu Parkka is from the movie Mappillai Sir.

Who is the music director of Pattu Poovai Thottu Parkka?

The music for Pattu Poovai Thottu Parkka is composed by Shanakar Ganesh.

Who wrote the lyrics for Pattu Poovai Thottu Parkka?

The lyrics for Pattu Poovai Thottu Parkka are penned by Idhaya Chandran.

Who sang the Pattu Poovai Thottu Parkka song?

Pattu Poovai Thottu Parkka is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chitra.

Related Songs