Kangalile Mani - தமிழ் பாடல் வரிகள்
மனதில் காதலின் மாரியும்
மலர வைத்தாய்
மதுவின் வண்டென்று வர
அருள் மனதிலாயோ
பெண் :
நானுன் அடைக்கலமே
ஆள நினைவிலாயோ
மார சுகுமார நந்தகுமாரா
நந்தகுமாரா வாராய்
பெண் :
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
பெண் :
என்னிலே உன் மையல் வலை
வீழ்ந்ததய்யா
என்னிலே உன் மையல் வலை
வீழ்ந்ததய்யா
பெண் :
உன் நினைவே உன் கனவே
சூழ்ந்ததய்யா
உன் நினைவே உன் கனவே
சூழ்ந்ததய்யா
தனிமை தீர இனிமை மீற
வருவாயே கண்ணைய்யா
பெண் :
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
பெண் :
உயர்வான நின் மதுர பூங்குழலோசை
உயர்வான நின் மதுர பூங்குழலோசை
உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை
உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை
பெண் :
மலர் வாயின் குழலாகி
மதன முத்தம் காண்பதய்யா
மலர் வாயின் குழலாகி
மதன முத்தம் காண்பதய்யா
பெண் :
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
ஓஹோ என் கண்ணைய்யா…..
Kangalile Mani - English Lyrics
Female :
Manadhil kaadhalin maariyum
Malara vaithaai
Madhuvin vandendru vara
Arul manadhilayoo
Female :
Naanum adaikalamae
Aala ninaivilayoo
Maara sugumaara nandhakumara
Nandhakumara vaaraai
Female :
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Female :
Ennilae un maiyal valai
Veezhndhadhiyaa
Ennilae un maiyal valai
Veezhndhadhiyaa
Female :
Un ninaivae un kanavae
Soozhndhadhaiyaa
Un ninaivae un kanavae
Soozhndhadhaiyaa
Thanimai theera inimai meera
Varuvaayae kannaiyaa
Female :
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Female :
Uyarvaana nin madhura pullanguzhalosai
Uyarvaana nin madhura pullanguzhalosai
Uyirathandro ippaaril en mana aasai
Uyirathandro ippaaril en mana aasai
Female :
Malar vaayin kuzhalaaghi
Madhana mutham kaanbadhaiyaa
Malar vaayin kuzhalaaghi
Madhana mutham kaanbadhaiyaa
Female :
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Ohoo en kannaiyaa