Tamil Lyrics

Natha Bramma song lyrics

Movie — Vinayaka Chathurthi

Singer(s) — P. Leela

Lyricist — Samudrala

Natha Bramma - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நாத ப்ரம்ம ரூபனே
என் பூஜையை ஏற்றாள்வாய்
விந்து நாத ப்ரம்ம ரூபனே
என் பூஜையை ஏற்றாள்வாய்

பெண் :
ஜீவ மதியினில் பதமதே நிலவ
வைத்தெனில் புகழதை பாடி
நிதம் நினையே தொழுதேன்
புரஅரன் முனி தொழுதுருவே
ப்ரணவ பிரபாவ உருவே
சராசரத்தின் கலாஞான தவமிகு
திருவடி கதி கருன கஜவதன

பெண் :
நாத ப்ரம்ம ரூபனே
என் பூஜையை ஏற்றாள்வாய்
ஜீவ மதியினில் பதமதே நிலவ
வைத்தெனில் புகழதை பாடி
நிதம் நினையே தொழுதேன்….

பெண் :
நாத ப்ரம்ம ரூபனே
என் பூஜையை ஏற்றாள்வாய்

கர்நாடிக் : .
……………..

பெண் :
நாத ப்ரம்ம ரூபனே
என் பூஜையை ஏற்றாள்வாய்
ஜீவ ….

பெண் :
நாத ப்ரம்ம ரூபனே
என் பூஜையை ஏற்றாள்வாய்
ஜீவ …..

கர்நாடிக் :
………………

Natha Bramma - English Lyrics

Female :

Nadha bhramma roobanae

En poojaiyai yettraalvaai

Vindh nadha bhramma roobanae

En poojaiyai yettraalvaai

Female :

Jeeva madhiyinil padhamadhe nilava

Vaithenil pugazh adhai paadi

Nidham ninaiyae thozhudhaen

Pura aran muni thozhuthuruvae

Pranava prabhava uruvae

Sarasarathin kalaagyaana thavamighu

Thiruvadi kadhi karuna kajavadhana

Female :

Nadha bhramma roobanae

En poojaiyai yettraalvaai

Jeeva madhiyinil padhamadhe nilava

Vaithenil pugazh adhai paadi

Nidham ninaiyae thozhudhaen

Female :

Nadha bhramma roobanae

En poojaiyai yettraalvaai

Carnatic :

………………

Female :

Nadha bhramma roobanae

En poojaiyai yettraalvaai

Jeeva…

Female :

Nadha bhramma roobanae

En poojaiyai yettraalvaai

Jeeva…

Carnatic :

………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Natha Bramma

Which movie does the song Natha Bramma belong to?

The song Natha Bramma is from the movie Vinayaka Chathurthi.

Who is the music director of Natha Bramma?

The music for Natha Bramma is composed by Unknown.

Who wrote the lyrics for Natha Bramma?

The lyrics for Natha Bramma are penned by Samudrala.

Who sang the Natha Bramma song?

Natha Bramma is sung by P. Leela.

Related Songs