Tamil Lyrics

Kanniye Krishnan song lyrics

Movie — Vinayaka Chathurthi

Singer(s) — P. Leela

Lyricist — Samudrala

Kanniye Krishnan - தமிழ் பாடல் வரிகள்

கர்நாடிக் :
…………..

பெண் :
கன்னியே கிருஷ்ணன் நானே
மௌனம் ஏனோ பாமா தேவி
கன்னியே கிருஷ்ணன் நானே
மௌனம் ஏனோ பாமா தேவி
அஞ்சி நானே மாதுன் அடியே
பந்தைப் போலே கெஞ்சுறேனே
கன்னியே கிருஷ்ணன் நானே

பெண் :
சரசத்தின் தாகமோடு
பலமுறை கோரி நின்றாய்
சரசத்தின் தாகமோடு
பலமுறை கோரி நின்றாய்
ஜாலமேனோ ஓடி வா வா
மாறன் மாலை தாரேன் பாமா

பெண் :
கன்னியே கிருஷ்ணன் நானே
மௌனம் ஏனோ பாமா தேவி
அஞ்சி நானே மாதுன் அடியே
பந்தைப் போலே கெஞ்சுறேனே
கன்னியே கிருஷ்ணன் நானே

பெண் :
ஹா …ஆஆ
ஜகமதில் தாரா சந்திரனை
ஜகமதில் தாரா சந்திரனை
சிரத்தில் தரித்திட்ட
ஆதிசேஷனின் பெருமை
அன்னையது நின் ஜடை
ஆஹா
மதவேனில் பிரேமலீலை
மருவிட வேளை
மனம் அரவிந்தாளை மருவிட வேளை

பெண் :
பாவை என் மன ராணி சுகமணி
செல்வம் நீயே செல்வி நீயே
பாவை என் மன ராணி சுகமணி
செல்வம் நீயே செல்வி நீயே
தாளெல்லாம் இனி…..
தயை செய்வாய் என் மீதோ கேலி

பெண் :
தேவி இப்போதே
தேவி இப்போதே
செவியினில் உன்னாசை
நிதமும் துதிப்பேனோ
செவியினில் உன்னாசை
நிதமும் துதிப்பேனோ
ஷணத்தில் முடிப்பேனா
சம்மதம் சரிதானா
உன் பாதம் ஆணை ஓஒ சத்யபாமா
நான் வேங்குழல் தருவேன்
ஒ சத்யபாமா வேங்குழல் தருவேன்
நான் வேங்குழல் தருவேன்
நான் வேங்குழல் தருவேன்

Kanniye Krishnan - English Lyrics

Carnatic :

…………………

Female :

Kanniyae krishnan naanae

Maunam yaeno bhaama devi

Kanniyae krishnan naanae

Maunam yaeno bhaama devi

Anji naanae madhun adiyae

Pandhai polae kenjurenae

Kanniyae krishnan naanae

Female :

Sarasathin thaagamodu

Palamurai kori nindraai

Sarasathin thaagamodu

Palamurai kori nindraai

Jaalamaeno odi vaa vaa

Maaran maalai thaaren bhaama

Female :

Kanniyae krishnan naanae

Maunam yaeno bhaama devi

Anji naanae madhun adiyae

Pandhai polae kenjurenae

Kanniyae krishnan naanae

Female :

Haa …aaaa ..aaa

Jagamadhil thara chandiranai

Jagamadhil thara chandiranai

Sirathil tharithitta

Aadhishesanin perumai

Annaiyadhu nin jadai

Aahaa

Madhavaenil praema leelai

Maruvida velai

Manam aravindhaalai maruvida velai

Female :

Paavai en mana raani sugamani

Selvam neeyae selvi neeyae

Paavai en mana raani sugamani

Selvam neeyae selvi neeyae

Thaal ellam ini

Thayai seivaai en meedho kaeli

Female :

Devi ippodhae

Devi ippodhae

Seviyinil unnaasai

Nidhamum thudhipaenoo

Seviyinil unnaasai

Nidhamum thudhipaenoo

Shanathil mudipaenaa

Sammadham saridhaana

Un paadham aanai o o sathyabhaama

Nan vaenkuzhal tharuven

O sathyabhaama vaenkuzhal tharuven

Nan vaenkuzhal tharuven

Nan vaenkuzhal tharuven

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kanniye Krishnan

Which movie does the song Kanniye Krishnan belong to?

The song Kanniye Krishnan is from the movie Vinayaka Chathurthi.

Who is the music director of Kanniye Krishnan?

The music for Kanniye Krishnan is composed by Unknown.

Who wrote the lyrics for Kanniye Krishnan?

The lyrics for Kanniye Krishnan are penned by Samudrala.

Who sang the Kanniye Krishnan song?

Kanniye Krishnan is sung by P. Leela.

Related Songs