Kaadhal Andha Moondrezhuthu Inikkum - தமிழ் பாடல் வரிகள்
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதமும்…காதல் சந்தோஷமும்…
காதல் ஆனந்த வைபோகமே…
காதல் ஆனந்த வைபோகமே…
பெண் :
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
ஆண் :
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்…
பெண் :
லாலா..லாலா..லலா…
ஆண் :
மதன் உட்காரும் சிம்மாசனம்…
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்…
மதன் உட்காரும் சிம்மாசனம்…
பெண் :
வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது…
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை…
மலர் மஞ்சத்தின் ஆராதனை….
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை…
மலர் மஞ்சத்தின் ஆராதனை….
பெண் :
பூ மேனி தான் தேவாலயம்…
பார்த்தால் இது தேஜோ மயம்…
வேறேது சொல் ஞானோதயம்..
ஆண் :
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
பெண் :
காதல் சங்கீதம்…காதல் சந்தோஷம்…
காதல் ஆனந்த வைபோகமே…
ஆண் :
காதல் ஆனந்த வைபோகமே…
பெண் :
காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்…
கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்…
ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு
ஆண் :
காதல் அது என் கண்ணில் தென்பட்டது…
எந்தன் கைதொட்டு மெய்தொட்டது…
நீரோட்டம் நான்… பூந்தோட்டம் நீ..
பெண் :
தேரோட்டம் நான்… தெய்வீகம் நீ…
இருவர் : நீங்காமல் நாம் உறவாடலாம்…
இருவர் :
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
Kaadhal Andha Moondrezhuthu Inikkum - English Lyrics
Female :
Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum
Kaadhal sangeetham kaadhal sandhosamum
Kaadhal aanandha vaibogamae
Kaadhal aanandha vaibogamae
Female :
Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum
Male :
Kaadhdal oru ullasa poongavanam
Female :
Lala..lala….lalaa…
Male :
Madhan utkkarum simmasanam
Kaadhdal oru ullasa poongavanam
Madhan utkkarum simmasanam
Female :
Vaalibathin yededuthu
Nooru kavi nee ezhudhu
Kaadhal iru nenjathin aalaabanai
Malar manjathin aaradhanai
Kaadhal iru nenjathin aalaabanai
Malar manjathin aaradhanai
Female :
Poo maeni thaan devaalaiyam
Paarthal idhu dhejoo mayam
Veredhu sol gnyaanodhayam
Male :
Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum
Female :
Kaadhal sangeetham kaadhal sandhosam
Kaadhal aanandha vaibogamae
Male :
Kaadhal aanandha vaibogamae
Female :
Kaadhal konjam ilamaikku nilavaagalaam
Kollum thanimaikku neruppaagalaam
Jodiyilla maanidathil vaazhndhu enna
Sugam irukku
Male :
Kaadhdal adhu en kannail thenpattadhu
Ennai kaithottu meithottudhu
Neeroottam naan poonthottam nee
Female :
Thaerottam naan deivegam nee
Both :
Neengaamal naam uravaadalaam
Both :
Kaadhal andha moondrezhuthu inikkum
Kangal adhan moganathil kulikkum