Nalangiduveer - தமிழ் பாடல் வரிகள்
நலங்கிடுவீர் நலங்கிடுவீர்
நலங்கிட வாரீர்
நலம் தரும் ஸ்ரீகெளரி அன்னைக்கு
நலங்கிட வாரீர்
குழு :
நலங்கிடுவீர் நலங்கிடுவீர்
நலங்கிட வாரீர்
நலம் தரும் ஸ்ரீகெளரி அன்னைக்கு
நலங்கிட வாரீர்
நலங்கிடுவீர் நலங்கிடுவீர்
நலங்கிட வாரீர்…
குழு :
ஆஆஆ…..
பெண் :
பவள கிரீடம் மீது அந்த
நிலவே ஒளி வீசவே
பவள கிரீடம் மீது அந்த
நிலவே ஒளி வீசவே
பெண் :
கலைமானின் கஸ்தூரி
ஜவ்வாது பூசவே
கலைமானின் கஸ்தூரி
ஜவ்வாது பூசவே
பெண் :
மஞ்சளும் கலந்த சந்தனமே
பசும்பாலில் சேரவே
குழு :
மஞ்சளும் கலந்த சந்தனமே
பசும்பாலில் சேரவே
குழு :
நலங்கிடுவீர் நலங்கிடுவீர்
நலங்கிட வாரீர்….
குழு :
ஆஆஆஆ…
பெண் :
மலரின் மேனி மணம் வீச
பன்னீரில் தோயவே
பெண் :
சிங்கார கண்களிலே
வெண்ணிலவும் காயவே
பெண் :
சிறந்த வாழ்வு திருவுடனே
செல்வம் தான் காணவே
குழு :
சிறந்த வாழ்வு திருவுடனே
செல்வம் தான் காணவே
குழு :
நலங்கிடுவீர் நலங்கிடுவீர்
நலங்கிட வாரீர்
நலம் தரும் ஸ்ரீகெளரி அன்னைக்கு
நலங்கிட வாரீர்
நலங்கிடுவீர் நலங்கிடுவீர்
நலங்கிட வாரீர்..
Nalangiduveer - English Lyrics
Chorus :
Nalangiduveer nalangiduveer
Nalangidu vaareer
Nalam tharum sree gowri annaikku
Nalangidu vaareer
Chorus :
Nalangiduveer nalangiduveer
Nalangidu vaareer
Nalam tharum sree gowri annaikku
Nalangidu vaareer
Nalangiduveer nalangiduveer
Nalangidu vaareer
Chorus :
Aaa…aaaaa…
Female :
Pavala kreedam meedhu andha
Nilavae oli veesavae
Pavala kreedam meedhu andha
Nilavae oli veesavae
Female :
Kalaimaanin kasthuri
Javvaadhu poosavae
Kalaimaanin kasthuri
Javvaadhu poosavae
Female :
Manjalum kalandha sandhanamae
Pasumpaalil seravae
Chorus :
Manjalum kalandha sandhanamae
Pasumpaalil seravae
Chorus :
Nalangiduveer nalangiduveer
Nalangidu vaareer
Chorus :
Aaa…aaaaa…
Female :
Malarin maeni manam veesa
Panneeril thoyavae
Female :
Singara kangalilae
Vennilavum kaayavae
Female :
Sirandha vaazhvu thiruvudane
Selvam than kaanavae
Chorus :
Sirandha vaazhvu thiruvudane
Selvam than kaanavae
Chorus :
Nalangiduveer nalangiduveer
Nalangidu vaareer
Nalam tharum sree gowri annaikku
Nalangidu vaareer
Nalangiduveer nalangiduveer
Nalangidu vaareer….