Aalai Ayya - தமிழ் பாடல் வரிகள்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பெண் :
ஆளாயய்யா முறை கேளாயய்யா
நாளின்றனை பரிபாலிக்க வா
ஆளாயய்யா முறை கேளாயய்யா
நாளின்றனை பரிபாலிக்க வா
பெண் :
நின் ரூபமே மனம் நின்றாடுதே
இப்பேதை நீ போற்றும் பொருளல்லவா
நின் ரூபமே மனம் நின்றாடுதே
இப்பேதை நீ போற்றும் பொருளல்லவா
பெண் :
நின் பாதம் புகலே கண் பாரய்யா
கோபாலனே வா காப்பாற்ற வா வா
பிரபோ….ஓஓஓஓஒ…..
ஆளாயய்யா முறை கேளாயய்யா
நாளின்றனை பரிபாலிக்க வா
பெண் :
எனை ஈன்ற தந்தை குணம் மாறினார்
நின் பகையாளிக்காளாகி
நான் துணை போவதோ
எனை ஈன்ற தந்தை குணம் மாறினார்
நின் பகையாளிக்காளாகி
நான் துணை போவதோ
பெண் :
எனையாளும் பாரமே உனதல்லவோ
கோபாலனே வா காப்பாற்ற வா வா
எனையாளும் பாரமே உனதல்லவோ
கோபாலனே வா காப்பாற்ற வா வா
பிரபோ ஓஓஓஓஓஒ…..
பெண் :
ஆளாயய்யா முறை கேளாயய்யா
நாளின்றனை பரிபாலிக்க வா
ஆளாயய்யா முறை கேளாயய்யா
நாளின்றனை பரிபாலிக்க வா
பெண் :
பிரபோ பிரபோ பிரபோ பிரபோ
Aalai Ayya - English Lyrics
Female :
Krishna krishna krishna
Female :
Aalaai aiyaa murai kelaiyaiyaa
Nalindranai paripaalikka vaa
Aalaai aiyaa murai kelaiyaiyaa
Nalindranai paripaalikka vaa
Female :
Nin roobamae manam nindraaduthae
Ippaedhai nee pottrum porul allavaa
Nin roobamae manam nindraaduthae
Ippaedhai nee pottrum porul allavaa
Female :
Nin paadham pugalae kann paaraiyaa
Gopalanae vaa kaappattra vaa vaa
Prabho…ooooo
Aalaai aiyaa murai kelaiyaiyaa
Nalindranai paripaalikka vaa
Female :
Enai eendra thandhai gunam marinaar
Nin pagaiyaligalaagi
Naan thunai povadhoo
Enai eendra thandhai gunam marinaar
Nin pagaiyaligalaagi
Naan thunai povadhoo
Female :
Enaiyaalum paaramae unadhallavoo
Gopalanae vaa kaappattra vaa vaa
Enaiyaalum paaramae unadhallavoo
Gopalanae vaa kaappattra vaa vaa
Prabho…ooooo
Female :
Aalaai aiyaa murai kelaiyaiyaa
Nalindranai paripaalikka vaa
Aalaai aiyaa murai kelaiyaiyaa
Nalindranai paripaalikka vaa
Female :
Prabho prabho prabho prabho