Tamil Lyrics

Paarthalum Ninaithalum song lyrics

Movie — Arutperum Jothi

Singer(s) — Seerkazhi Govindarajan

Lyricist — Ramalinga Adigalar

Music Director — T. R. Pappa

Paarthalum Ninaithalum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும்…..

ஆண் :
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே

ஆண் :
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்

ஆண் :
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும்…..

ஆண் :
வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே
மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே
தீர்த்தா என்று அன்பரெலாம் தொழப் பொதுவில் நடிக்கும்
தெய்வ நடுத்தரசே என் சிறுமொழி ஏற்றருளே..

ஆண் :
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும்…..

Paarthalum Ninaithalum - English Lyrics

Male :

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Parththaalum ninaiththaalum….

Male :

Eerththaalum pidiththaalum katti anaiththaalum

Eerththaalum pidiththaalum katti anaiththaalum

Iththanaikkum thiththikkum iniththa suvai karumbae

Male :

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Male :

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Paarththaalum ninaiththaalum…..

Male :

Verththaavi mayangaathu kanintha narunganiyae

Meimmai arivaanantham vilakkum arul amuthae

Theerththaa endru anbarellaam thozh pothuvil nadikkum

Deiva naduththarasae en sirumozhi yaerarulae

Male :

Paarththaalum ninaiththaalum padiththaalum padikka

Pakkam nindru kettaalum parinthul unarnthaalum

Paarththaalum ninaiththaalum…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paarthalum Ninaithalum

Which movie does the song Paarthalum Ninaithalum belong to?

The song Paarthalum Ninaithalum is from the movie Arutperum Jothi.

Who is the music director of Paarthalum Ninaithalum?

The music for Paarthalum Ninaithalum is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Paarthalum Ninaithalum?

The lyrics for Paarthalum Ninaithalum are penned by Ramalinga Adigalar.

Who sang the Paarthalum Ninaithalum song?

Paarthalum Ninaithalum is sung by Seerkazhi Govindarajan.

Related Songs