Tamil Lyrics

Idhu Saavi Pudhu Saavi song lyrics

Movie — Vairam

Singer(s) — T. M. Soundarajan, Kovai Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — T. R. Pappa

Idhu Saavi Pudhu Saavi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இது சாவி புதிய சாவி
இது சாவி புதிய சாவி

குழு :
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

ஆண் :
புதையல் ஒன்னு இருக்க வேணும்

ஆண் :
இரண்டு பேரும் திறக்க வேணும்
உதவி செய்யுங்க
உங்களுக்கு கொஞ்சம் கிஞ்சம்
அத்தை இத்தை சொத்தை கித்தை தாறோம்

ஆண் :
தரையில் வந்த சாவி

குழு :
இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

ஆண் :
அடி லேடி உங்க லாக்கருக்கு சாவி இதுதானா இது

ஆண் :
இது சேரும் வேறு சாவி ஒண்ணு இல்லாம போனா

ஆண் :
அது எங்கே நீ எங்களிடம் வெட்கப்பட வேணா

ஆண் :
அதைச் சொன்னா சொத்தைப் பங்கு
வைப்போம் நமக்குள்ளே மூணா

ஆண் :
பல பேரை கேட்டோம் இங்கே
இது சேரும் பூட்டு இல்லே
அங்கே உனைப் பார்த்தா இன்று வரை
பூட்டு ஒன்னே வச்சிக்கினு சாவி ஒன்ன தேடிவரும்
பொண்ணு போலத் தோணுதம்மா கண்ணு

குழு :
இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

ஆண் :
ஐயா சாரே உங்க வீட்டிலுண்டு ஏழெட்டு பூட்டு
கொஞ்சம் பாரே இந்த சாவியினையும்
ஒண்ணு ரெண்டில் போட்டு இல்லையானா
நீ எங்களிடம் சேர்த்து கொள்ளு கூட்டு

ஆண் :
கொஞ்ச நேரம் உங்க வீட்டிலுள்ள
பூட்டை மட்டும் காட்டு
இது கோடி கோடி சொத்து
இது தங்கம் வைரத்துடன் முத்து

ஆண் :
உனைப் பார்த்தா இங்கிலீசு
சினிமாவில் ஆடி வரும்
நல்லவனை வெல்ல வரும்
வில்லனைப்போல் தோணுதய்யா சாரே

ஆண் :
தரையில் வந்த சாவி

குழு :
இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

ஆண் :
ஐயா சாமி நூறு தேங்காயை
வாங்கி வந்து உடைப்போம்

ஆண் :
தினந்தோறும் உனைத் தேடிக்
கொண்டு சன்னதிக்கு வாறோம்

ஆண் :
உன் பேரில் ஒரு கம்பெனியை
ஆரம்பிக்கப் போறோம்

ஆண் :
நீ வந்தால் அதில் மேனேஜர்
வேலையும் தாறோம்

ஆண் :
கல்யாணம் வேண்டும் என்று
ஒரு ஆசை கூட உனக்குண்டு
என்னை நம்பு நல்ல பொண்ணு
தொந்தியுடன் தும்பிக்கையும்

குழு :
உள்ளவளாகக் கூட்டி வந்து
கல்யாணம் செய்து தாறோம் சாமி

குழு :
தரையில் வந்த சாவி

குழு :
இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி
இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

Idhu Saavi Pudhu Saavi - English Lyrics

Male :

Idhu saavi pudhiya saavi

Idhu saavi pudhiya saavi

Chorus :

Idhan poottu engae konjam kaami

Male :

Pudhaiyal onnu irukka venum

Male :

Irandu perum thirakka venum

Udhavi seiyunga

Ungalukku konjam kinjam

Aththai iththai soththai kiththai thaarom

Male :

Tharaiyil vantha saavi

Chorus :

Idhu saavi pudhiya saavi

Idhan poottu engae konjam kaami

Male :

Adi lady unga locker-kku saavi idhuthaanaa

Male :

Idhu serum veru saavi onnu illaama ponaa

Male :

Athu engae nee engalidam vetkkappada venaa

Male :

Adhai sonnaa soththai pangu

Vaippom namakkullae moonaa

Male :

Pala perai kettom ingae

Idhu serum poottu illae

Angae unnai paarththa indru varai

Poottu onnae vachchikkinu saavi onna thedi varum

Ponnu pola thonuthammaa kannu

Chorus :

Idhu saavi pudhiya saavi

Idhan poottu engae konjam kaami

Male :

Ayya sir-ye unga veettilundu yaezhettu poottu

Konjam paarae intha saaviyinaiyum

Onnu rendil pottu illiyaanaa

Nee engalidam saerththu kollu koottu

Male :

Konja neram unga veettilulla

Poottai mattum kaattu

Idhu kodi kodi soththu

Idhu thangam vairaththudan muththu

Male :

Unai paarththaa english-u

Cinimavil aadi varum

Nallavanai vella varum

Villanaipol thonuthaiyyaa sir-ye

Male :

Tharaiyil vantha saavi

Chorus :

Idhu saavi pudhiya saavi

Idhan poottu engae konjam kaami

Male :

Aiyyaa saami nooru thengaaiyai

Vaangi vanthu udaippom

Male :

Thinanthorum unai thedi

Kondu sannathikku vaarom

Male :

Un peril oru companayai

Aarmpikka porom

Male :

Nee vanthaal adhi manager

Velaiyum thaarom

Male :

Kalyaanam vendum endru

Oru aasai kooda unakkundu

Ennai nambu nalla ponnu

Thonthiyudan thumbikkaiyum

Chorus :

Ullavalaaga kootti vanthu

Kalyaanam seithu thaarom saami

Male :

Tharaiyil vantha saavi

Chorus :

Idhu saavi pudhiya saavi

Idhan poottu engae konjam kaami

Idhu saavi pudhiya saavi

Idhan poottu engae konjam kaami

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Idhu Saavi Pudhu Saavi

Which movie does the song Idhu Saavi Pudhu Saavi belong to?

The song Idhu Saavi Pudhu Saavi is from the movie Vairam.

Who is the music director of Idhu Saavi Pudhu Saavi?

The music for Idhu Saavi Pudhu Saavi is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Idhu Saavi Pudhu Saavi?

The lyrics for Idhu Saavi Pudhu Saavi are penned by Kannadasan.

Who sang the Idhu Saavi Pudhu Saavi song?

Idhu Saavi Pudhu Saavi is sung by T. M. Soundarajan, Kovai Soundararajan.

Related Songs