Tamil Lyrics

Aasaithan Nenjin Osaithan song lyrics

Aasaithan Nenjin Osaithan - தமிழ் பாடல் வரிகள்

டி. கே. கலா மற்றும் பி. எஸ். சசி ரேகா

இசை அமைப்பாளர் :
டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி

ஆண் :
ஹே….ஹே…..
பெண் :
லா…லா….லாலாலா…..

ஆண் :
ஹே….ஹே……
பெண் :
ஓ….ஆ…லா..லாலாலல…

பெண் :
ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்

ஆண் :
காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்

ஆண் :
நடையும் இடையும்
துவள துவள நடனம் நீ ஆடு

பெண் :
செடியில் தழுவி படரும்
கொடியின் அழகை நீ பாடு

ஆண் :
தனிமையொரு பூமேடை ஆ…….ஆ…

பெண் :
இனிமை தரும் தேன் ஓடை…..

பெண் :
மனதை….

ஆண் :
மயக்குதே….

பெண் :
துணையை

ஆண் :
அழைக்குதே

பெண் :
வாழ்க்கையின் கீதமே கேட்குதே….

பெண் :
ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்

ஆண் :
காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்

ஆண் :
இளமை வரவு முதுமை செலவு என்று நீ பாடு

பெண் :
இருக்கும் வரையில்
எடுத்துக் கொடுத்து இன்பம் நீ தேடு

ஆண் :
புலவர்களின் கண்ணோடு ஆ……ஆ……
பெண் : புதுமையொரு பொன் ஏடு ……

பெண் :
இணைந்தே…

ஆண் :
படிக்கலாம்………..

பெண் :
நினைந்தே……

ஆண் :
ரசிக்கலாம்

பெண் :
ஈடில்லா சொர்க்கமே காணலாம்

ஆண் :
ஹே……..ஹே…….ஆ……ஆ……ஆ……ஆ…….

பெண் :
ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்

ஆண் :
காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்

Aasaithan Nenjin Osaithan - English Lyrics

Male :

{Hey hey la la lllalalala

Hey ehy

Female :

O la lallalallaala} (2)

Female :

Aasai thaan nenjin osai thaan

Endrum vaai pesaamal kann koosaamal

Pesum bashai thaan

Male :

Kaadhal deiva sannidhana poojai thaan

Male :

Nadaiyum idaiyum

Thuvala thuvala nadanam nee aadu

Female :

Sediyil thazhuvi padarum kodiyin

Azhagai nee paadu

Male :

Thanimai oru poo medai ..aa..aaa

Female :

Inimai tharum thaen odai..ee..

Female :

Manadhai

Male :

Mayakudhae

Female :

Thunaiyai

Male :

Azhaikudhae

Female :

Vaazhkaiyin gethamae ketkkudhae

Female :

Aasai thaan nenjin osai thaan

Endrum vaai pesaamal kann koosaamal

Pesum bashai thaan

Male :

Kaadhal deiva sannidhana poojai thaan

Male :

Ilamai varavu mudhumai selavu

Endru nee paadu

Female :

Irukkum varayil eduthu koduthu

Inbam nee thedu

Male :

Pulavargaln kannodu..aa..aa…

Female :

Pudhumai oru pon yedu

Female :

Inaindhae

Male :

Padikalaam

Female :

Ninaindhae

Male :

Rasikalaaam

Female :

Eedilla sorgamae kaanalaam

Male :

Hey hey ..aa..aa..aa..aa..

Female :

Aasai thaan nenjin osai thaan

Endrum vaai pesaamal kann koosaamal

Pesum bashai thaan

Male :

Kaadhal deiva sannidhana poojai thaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aasaithan Nenjin Osaithan

Which movie does the song Aasaithan Nenjin Osaithan belong to?

The song Aasaithan Nenjin Osaithan is from the movie Vayilla Poochi.

Who is the music director of Aasaithan Nenjin Osaithan?

The music for Aasaithan Nenjin Osaithan is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Aasaithan Nenjin Osaithan?

The lyrics for Aasaithan Nenjin Osaithan are penned by A. Maruthakasi.

Who sang the Aasaithan Nenjin Osaithan song?

Aasaithan Nenjin Osaithan is sung by Malaysia Vasudevan, B. S. Sasireka, A. L. Ragavan, T. K. Kala.

Related Songs