Tamil Lyrics

Mamave song lyrics

Movie — Dharma Devathai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vaali

Music Director — Raveendran

Mamave - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
யாரது

பெண் :
மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா

ஆண் :
ஹே…..

பெண் :
ஹஹஹஹஹா

பெண் :
மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
பூ மேனி எங்கும் புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் :
கோழி வந்தது
சேவல் வந்தது
கட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது
காதல் பாட்டும் கிளம்பி விட்டது

பெண் :
ஏ ஹேய்……
கட்ட வண்டியும் காளை மாடும்
பூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது
ஓட்டிப் பாக்கும் வேளை வந்தது

ஆண் :
டுர்ரர்ர்… ஏஹே
மைனாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
எம் மேனி அடி புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் :
ஏ தன்னா தன்னா தன்னா தன்னானே
னன்னானே
தன்னா னன்னா னன்னா னன்னானே

ஆண் :
ஆத்தாடி நான் தூங்கி ஆறேழு நாளாச்சு
அன்னாடம் ஒன் மொகம்தான் ஹையோ

பெண் :
தகதிமி தக தரிகிட தகிட
தகிட தகிட தகிட
ராசாவே நான் கூட ராத்தூக்கம் இல்லாமே
வெந்தேனே என் தேகம்தான்

ஆண் :
அதுக்குத்தான் அடிக்கடி அணைக்கணும்

பெண் :
அணைக்கத்தான் தனி எடம் கிடைக்கணும்

ஆண் :
அக்கம் பக்கம்

பெண் :
ஆளேது

ஆண் :
ஆசை வந்தா

பெண் :
போகாது

ஆண் :
அள்ளித் தந்தா

பெண் :
தீராது

ஆண் :
அது தான் அது தான் எனக்கும்

பெண் :
மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
பூ மேனி எங்கும் புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் :
மைனாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
எம் மேனி அடி புல்லரிக்கும்
பூ மணக்கும்

பெண் :
ராவோடு ராவாக ராசாத்தி நான் சூடும்
ரோசாப் பூ நீயாகணும்

ஆண் :
தகதிமி தக தரிகிட தகிட
தகிட தகிட தகிட
பாலாட போலாடும் பூம் பாவை நீ சூடும்
மேலாட நான் ஆகணும்

பெண் :
ஒதுங்கினா ஒரு பக்கம் கொதிக்குது

ஆண் :
நெருங்குனா மறு பக்கம் குளிருது

பெண் :
தெம்மாங்குதான்

ஆண் :
நான் பாட

பெண் :
கும்மாளம்தான்

ஆண் :
நீ கூட

பெண் :
கொண்டாட்டம்தான்

ஆண் :
பாய் போட

பெண் :
தருவேன் தருவேன் ஒரு நாள்

பெண் :
மாமாவே நீயும்
கன்னம் வச்சா கைய வச்சா
பூ மேனி எங்கும் புல்லரிக்கும்
பூ மணக்கும்

ஆண் :
கோழி வந்தது
சேவல் வந்தது
கட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது
காதல் பாட்டும் கிளம்பி விட்டது

பெண் :
ஹேய்……ஹஹஹஹா
கட்ட வண்டியும் காளை மாடும்
பூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது
ஓட்டிப் பாக்கும் வேளை வந்தது

ஆண் :
டுர்ரர்ர்… ஏஹே
மைனாவே

பெண் :
ஹான்

ஆண் :
நீயும் கன்னம் வச்சா கைய வச்சா
எம் மேனி அடி புல்லரிக்கும் பூ மணக்கும்

Mamave - English Lyrics

Male :

Yaaradhu…

Female :

Maamaavae neeyum

Kanna vachaa kaiya vachaa

Male :

Hae….

Female :

Hahahahaha

Female :

Maamaavae neeyum

Kanna vachaa kaiya vachaa

Poo maeni engum pullarikkum

Poo manakkum

Male :

Kozhi vandhadhu

Saeval vandhadhu

Katti kondadhu otti kondadhu

Kaadhal paattum kilambi vittadhu

Female :

Ae haei…

Katta vandiyum kaala maadum

Pootti kondadhu maatti kondadhu

Otti paakkum vela vandhadhu

Male :

Durrrrr… aehae

Mainaavae neeyum

Kanna vachaa kaiya vachaa

En maeni adi pullarikkum

Poo manakkum

Male :

Ae thannaa thannaa thannaa nae

Nannaanae

Thannaa nannaa nannaa nannaanae

Male :

Aathaadi naan thoongi aar ezhu naalaachu

Annaadam on mogam thaan haiyo

Female :

Thakadhimi thaka tharikida thakida

Thakida thakida thakida

Raasaavae naan kooda raa thookkam illaamae

Vendhenae en dhaegam thaan

Male :

Adhukku thaan adikkadi anaikkanum

Female :

Anaikka thaan thani edam kedaikkanum

Male :

Akkam pakkam

Female :

Aal yedhu

Male :

Aasa vandhaa

Female :

Pogaadhu

Male :

Alli thandhaa

Female :

Theeraadhu

Male :

Adhu thaan adhu thaan enakkum

Female :

Maamaavae neeyum

Kanna vachaa kaiya vachaa

Poo maeni engum pullarikkum

Poo manakkum

Male :

Mainaavae neeyum

Kanna vachaa kaiya vachaa

En maeni adi pullarikkum

Poo manakkum

Female :

Raavodu raavaaga raasaathi naan soodum

Rosaa poo neeyaaganum

Male :

Thakadhimi thaka tharikida thakida

Thakida thakida thakida

Paalaada polaadum poom paavai nee soodum

Melaada naan aaganum

Female :

Odhunginaa oru pakkam kodhikkudhu

Male :

Nerungunaa maru pakkam kulirudhu

Female :

Themmaangu thaan

Male :

Naan paada

Female :

Kummaalam thaan

Male :

Nee kooda

Female :

Kondaattam thaan

Male :

Paai poda

Female :

Tharuven tharuven oru naal

Female :

Maamaavae neeyum

Kanna vachaa kaiya vachaa

Poo maeni engum pullarikkum

Poo manakkum

Male :

Kozhi vandhadhu

Saeval vandhadhu

Katti kondadhu otti kondadhu

Kaadhal paattum kilambi vittadhu

Female :

Haei…hahahaha

Katta vandiyum kaala maadum

Pootti kondadhu maatti kondadhu

Otti paakkum vela vandhadhu

Male :

Durrrrr… aehae

Mainaavae

Female :

Haan

Male :

Neeyum kanna vachaa kaiya vachaa

En maeni adi pullarikkum poo manakkum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mamave

Which movie does the song Mamave belong to?

The song Mamave is from the movie Dharma Devathai.

Who is the music director of Mamave?

The music for Mamave is composed by Raveendran.

Who wrote the lyrics for Mamave?

The lyrics for Mamave are penned by Vaali.

Who sang the Mamave song?

Mamave is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs