Tamil Lyrics

Nadu Nalla Nadu song lyrics

Movie — Rasigan Oru Rasigai

Singer(s) — Malaysia Vasudevan, Chorus

Lyricist — Vaali

Music Director — Raveendran

Nadu Nalla Nadu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………………

குழு :
…………………………………

ஆண் :
நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே

குழு :
ஆமாண்டா நடப்பு சரி இல்ல

ஆண் :
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே

குழு :
ஆமாண்டா எதுவும் புரியல்லே

ஆண் :
ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன்
எவனுமே இல்ல

குழு :
ஆமாண்டா எவனுமே இல்ல

ஆண் :
ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே

ஆண் :
ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
இருக்கும் இடத்த தெரிஞ்ச பிறகும் எடுக்க மறக்காதே

குழு :
ஆமாண்டா எடுக்க மறக்காதே

ஆண் :
ஏழை வீட்ட பாத்து நீயும் எடுத்து திங்காதே

குழு :
ஆமாண்டா எடுத்து திங்காதே

ஆண் :
உத்தமன் போல இருக்கு நெனச்சா சோறு கிடைக்காது

குழு :
ஆமாண்டா சோறு கிடைக்காது

ஆண் :
ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே…..ஹே…..ஏ……ஹே…..ஏ…..

ஆண் :
ஹொ ஹோ ஓ ஓஒ ஓ ஹோ
கர்ணன் கூட கடைசி வரைக்கும் கஷ்ட பட்டான்டா

குழு :
ஆமாண்டா கஷ்ட்டப் பட்டான்டா

ஆண் :
காந்தி போல ஆளகூட ஒருத்தன் கொன்னான்டா

குழு :
ஆமாண்டா ஒருத்தன் கொன்னான்டா

ஆண் :
அட எத்தன அறிஞன் பொறந்ததும்கூட
திருந்தவே இல்ல உலகம்

குழு :
திருந்தவே இல்ல உலகம்

ஆண் :
நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே

குழு :
ஆமாண்டா நடப்பு சரி இல்ல

ஆண் :
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே

குழு :
ஆமாண்டா எதுவும் புரியல்லே

ஆண் :
ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன்
எவனுமே இல்ல

குழு :
ஆமாண்டா எவனுமே இல்ல

ஆண் :
ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே…..

Nadu Nalla Nadu - English Lyrics

Male :

…………………………..

Chorus :

………………………………..

Male :

Naadu nalla naadu

Aanaakka nadappu seri illae

Chorus :

Aamamdaa nadappu seri illa

Male :

Ezha padura paadu sonnaakkka

Edhuvum puriyallae

Chorus :

Aamaandaa edhuvum puriyallae

Male :

Hooo ooo evandaa ippodhu nalla manushan

Evanumae illa

Chorus :

Aamaanda evanumae illa

Male :

Hae hae naadu nalla naadu

Aanaakka nadappu seri illae

Ezha padura paadu sonnaakkka

Edhuvum puriyallae

Male :

Hoo hoo ooo ooo ooo ooo

Irukkum idatha terinja piragum edukka marukkadhe

Chorus :

Aamaanda edukka marukkadhae

Male :

Ezha veetta paathu neeyum eduthu thingaathae

Chorus :

Aamandaa eduthu thingaathae

Male :

Uthaman pola irukku nenacha soru kidaikkathu

Chorus :

Aamaanda soru kidaikkadhu

Male :

Haa haa naadu nalla naadu

Aanaakka nadappu seri illae

Ezha padura paadu sonnaakkka

Edhuvum puriyallae…hae ae hae ae

Male :

Hooo hoo oo ooo oo hoooo

Karnan kuda kadaisi varaikkum kasta pattaan daa

Chorus :

Aamaanda kastapattaan daa

Male :

Gaandhi pola aala kooda oruthan konnaan daa

Chorus :

Aamaanda oruthan konnaandaa

Male :

Ada ethana arijan poranthum kooda

Thirunthavae illa ulagam

Chorus :

Thirunthavae illa

Male :

Naadu nalla naadu

Aanaakka nadappu seri illae

Chorus :

Aamamdaa nadappu seri illa

Male :

Ezha padura paadu sonnaakkka

Edhuvum puriyallae

Chorus :

Aamaandaa edhuvum puriyallae

Male :

Hooo ooo evandaa ippodhu nalla manushan

Evanumae illa

Chorus :

Aamaanda evanumae illa

Male :

Hae hae naadu nalla naadu

Aanaakka nadappu seri illae

Ezha padura paadu sonnaakkka

Edhuvum puriyallae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nadu Nalla Nadu

Which movie does the song Nadu Nalla Nadu belong to?

The song Nadu Nalla Nadu is from the movie Rasigan Oru Rasigai.

Who is the music director of Nadu Nalla Nadu?

The music for Nadu Nalla Nadu is composed by Raveendran.

Who wrote the lyrics for Nadu Nalla Nadu?

The lyrics for Nadu Nalla Nadu are penned by Vaali.

Who sang the Nadu Nalla Nadu song?

Nadu Nalla Nadu is sung by Malaysia Vasudevan, Chorus.

Related Songs