Amma Adi Amma - தமிழ் பாடல் வரிகள்
ஆஹ்…….ஆஹ்…..
பெண் :
ஆஅஹ்…….ஆஅஹ்
ஆண் :
ஆஹ்…….
பெண் :
ஆஅஹ்…….ஆஅஹ்……ஆஅஹ்…..
ஆண் :
லலலல்…..லலாலா
லலலல்…..லலாலா
பெண் :
ஆஅஹ்……ஆஅஹ்…..
ஆண் :
லாலாலலா…..
பெண் :
{அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
ஆண் :
கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
பெண் :
தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆண் :
ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண் :
ஹோய்…..ஹோய்…..ஹோய்…..ஹோய்….} (2)
பெண் :
அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
பெண் :
அருகில் இழுத்து அனைத்து பிடித்து
மடியில் உறங்க வா
ஆண் :
இளைய நிலவின் மழையில் நனைந்து
அழகை சுமந்து வா
பெண் :
ஆசை மனம் பாடும்
யாரை அது நாடும்
ஆண் :
வாச மலர் சூடும்
தேவி முகம் தேடும்
பெண் :
கொதித்து கிடந்தது
குளிர்ந்த விறகு
ஆண் :
நாளும் காண்போம்
காதல் சந்தோஷம்
பெண் :
ஹா…..ஹா……ஹா……ஹா…..
பெண் :
அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
பெண் :
பழக பழக பசியும் எடுக்கும்
விருந்து படைக்க வா
ஆண் :
தொடர தொடர இதயம் இனிக்கும்
இனியும் அருகில் வா
பெண் :
காலையிலே கூடி மாலைவரை தேடி
ஆண் :
காணும் சுகம் பாதி
நாளை வரும் மீதி
பெண் :
விளக்கை அனைத்து
இருட்டை ரசிக்கும்
ஆண் :
வேலை வந்தால்
தானே நன்னான்னா
பெண் :
ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்….
பெண் :
அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
ஆண் :
கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
பெண் :
தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆண் :
ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண் :
ஹா……ஹா…….ஹா…..ஹா…..
இருவர் :
லலலல ……ஹஹா லலல ஹஹா…..லலல….
Amma Adi Amma - English Lyrics
Male :
Aahhh…aahh…
Female :
Aahhh…aahh…
Male :
Aahhh..
.Female :
Aaahh…aahhh…aahh…
Male :
Lalalall….lllaaallaa
Female :
Aaahhh…aahh…
Male :
Lalalallaa…
Female :
{Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Male :
Kannaal ilam pennai
Manam kandaal vidumaa
Female :
Tholilae poongkodi
Saainthidum vaelaiyil
Male :
Aasai vellam paayum enaalum
Female :
Hoii..hoii…hoii…hoii..} (2)
Female :
Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Female :
Arugil izhuthu anaithu pidithu
Madiyil uranga vaa
Male :
Ilaya nilavin mazhaiyil nanaindhu
Azhagai sumandhu vaa
Female :
Aasai manam paadum
Yaarai adhu naadum
Male :
Vaasa malar soodum
Devi mugam thaedum
Female :
Kodhithu kidandhu
Kulirndha viragu
Male :
Naalum kaanbom
Kaadhal sandhosham
Female :
Haa..haa…haa…haa..
Female :
Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Female :
Pazhaga pazhaga pasiyum edukkum
Virundhu padaikka vaa
Male :
Thodara thodara idhayam inikkum
Iniyum arugil vaa
Female :
Kaalaiyilae koodi maalaivarai thaedi
Male :
Kaanum sugam paadhi
Naalai varum meedhi
Female :
Vilakkai anaithu
Iruttai rasikkum
Male :
Vaelai vandhaal
Dhaanae nannaanna…
Female :
Hmm..hmm..hmm..hmm..
Female :
Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Male :
Kannaal ilam pennai
Manam kandaal vidumaa
Female :
Tholilae poongkodi
Saainthidum vaelaiyil
Male :
Aasai vellam paayum enaalum
Female :
Haa..haa…haa…haa..
Both :
Lallala….haha lalala haha ..lalala…