Santhana Nilavoli - தமிழ் பாடல் வரிகள்
ககரி சநிதம ககம கரிசநி ககரி சநிதநி சா
சசகக சசமம சசதத சசநிநி சகம கமத மதநி தநிச
தநிசக சகமப மபசநி சநிதநிசநிதப கமத மதநி சநிசக..
ஆண் :
சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம்
இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும்
சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள்
மடியில் கனியாய் விழுந்தது
ஆண் :
சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
ஆண் :
நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே
நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே
ஆண் :
நாள்தோறும் புன்னகைக்கும் பூங்காவனம்
பூ தூவி நான் வணங்கும் தெய்வ குணம்
ஆண் :
பசியின் மடியில் அமுதசுரபி
கசியும் விழிகள் நினைவில் உருகி
கருணை நிறைந்த இதயமே
கடவுள் உனது வடிவமே
ஆண் :
சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம்
இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும்
சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள்
மடியில் கனியா விழுந்தது
ஆண் :
சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
ஆண் :
தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே
தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே
ஆண் :
லட்சுமியே வந்து என்னை சீராட்டினாள்
சந்தோஷ தொட்டிலிட்டு தாலாட்டினாள்
ஆண் :
இதயம் முழுதும் உலவும் நிலவே
உனது வருகை வெய்யிலின் நிலவே
கருணை நதியாய் நடந்தவள்
கவிதை வரியாய் நிறைந்தவள்
ஆண் :
சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே
விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம்
இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும்
சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள்
மடியில் கனியா விழுந்தது
ஆண் :
சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே…
Santhana Nilavoli - English Lyrics
Male :
Gasari sanithama gagama garisani gagari sanithani saa
Sasagaga sasamama sasathatha sasanini sagama gamatha mathani thnisa
Thanisaga sagamapa mapasani sanithnisanithapa gamatha mathani sanisaga
Male :
Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
Viralgalil abhinayam pulavann kavi nayam
Irandum inainthu pugazhai aninthu valam varum
Sudhanthira paravaiyin niranthara urimagal
Madiyil kaniyaai vizhunthathu
Male :
Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
Male :
Nee oru brinthaavanam dheiveega raaga mandramae
Nee oru brinthaavanam dheiveega raaga mandramae
Male :
Nalthorum punnagaikkum poongaavanam
Poo thoovi naan vanagum dheiva gunam
Male :
Pasiyin madiyil amuthasurabi
Kasiyum vizhigal ninaivil urugi
Karunai niraintha idhayamae
Kadavul unathu vadivamae
Male :
Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
Viralgalil abhinayam pulavann kavi nayam
Irandum inainthu pugazhai aninthu valam varum
Sudhanthira paravaiyin niranthara urimagal
Madiyil kaniyaai vizhunthathu
Male :
Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
Male :
Thendralaai en veetilae vanthaayae thaayae dheivamae
Thendralaai en veetilae vanthaayae thaayae dheivamae
Male :
Lakshmiyae vanthu ennai seeraatinaal
Santhosha thottilittu thaalaattinaal
Male :
Idhayam muzhuthum ulavum nilavae
Unathu varugai veyilin nilavae
Karunai nadhiyaai nadanthaval
Kavithai variyaai nirainthaval