Tamil Lyrics

Vadiyamma Vadiyamma song lyrics

Movie — Needhiyin Nizhal

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vivek Sarathy

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Vadiyamma Vadiyamma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மாலைப் பொழுதினிலே
மன்றத்து மேடையிலே
சோலைக் குயில் ஒன்று சுதியோடு பாடுதம்மா

குழு :
அம்மா……

ஆண் :
வாலைப் பருவத்தாள்
வண்ணப் பூங்கொடியாள்
வருவாளோ

குழு :
ஹோ…

ஆண் :
மாட்டாளோ

குழு :
ஹோ……

ஆண் :
விழி இரண்டும் தேடுதம்மா……

குழு :
அம்மா…..வர மாட்டா…….வர மாட்டா……

ஆண் :
வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்……

ஆண் :
வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்……

ஆண் :
நித்தம் நித்தம் பத்து மணி நேரம்
ஹொய் கத்துக்கிட்டேன் முத்துத் தமிழ் கீதம்
கிட்டப்பாவும் சின்னப்பாவும் போலே
ஏஹே எட்டுக்கட்ட எட்டி நிப்பேன் மேலே
போட்டி போட்டு பாரு போட்ட பேர கேட்டுப் பாரு
ஹா போட்டி ஹே ஹே போட்டு பாரு ருரூருரோ
போட்ட பேர ரே ரே கேட்டுப் பாரு
கண்ணே என் மெல்லிசை தேனே
நம்ம கச்சேரி கேளடி மானே மானே……

ஆண் :
வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்

ஆண் :
வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்……

ஆண் :
துள்ளி வரும் ஜல்லிக்கட்டுக் காள ஹா
தொட்டதெல்லாம் மின்னுகின்ற வேள
கண்மணியே என்னுடைய தோள
கண்டு வரும் வெற்றி என்னும் மால
ஏறு மேல ஏறு ஏறிப் பாத்து எடையப் போடு
ஹா ஏறு றுறுறுறு மேல ஏறு றுறுறுறு
ஏறிப் பாத்துத்துத்தூ எடையப் போடு
வில்லாதி வில்லன்கள் அங்கே
அள்ளிப் பந்தாடும் நாயகன் இங்கே இங்கே…

ஆண் :
வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்

ஆண் :
வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்
நான் பாடினால் நடனம் ஆடினால்
ஒதுங்கணும் பதுங்கணும்……
சப பாப்பாப்ப பாப்ப

ஆண் :
வாடியம்மா வாடியம்மா பாட்டெடுப்போம்
வாத்தியத்த நீயும் நானும் சேர்த்தெடுப்போம்

Vadiyamma Vadiyamma - English Lyrics

Male :

Maalai pozhudhinilae

Mandrathu maedaiyilae

Solai kuyil ondru sudhiyodu paadudhammaa

Chorus :

Ammaa…

Male :

Vaalai paruvathaal

Vanna poongodiyaal

Varuvaalo

Chorus :

Hoo..

Male :

Maattaalo

Chorus :

Hoo….

Male :

Vizhi irandum thaedudhammaa…

Chorus :

Ammaa… vara maattaa vara maattaa

Male :

Vaadiyammaa vaadiyammaa paatteduppom

Vaathiyattha neeyum naanum saertheduppom

Naan paadinaal nadanam aadinaal

Odhunganum padhunganum

Male :

Vaadiyammaa vaadiyammaa paatteduppom

Vaathiyattha neeyum naanum saertheduppom

Naan paadinaal nadanam aadinaal

Odhunganum padhunganum

Male :

Nitham nitham pathu mani neram

Hoi kathukkitten muthu thamizh geetham

Kittappaavum chinnappaavum polae

Aehae ettukkatta etti nippaen melae

Potti pottu paaru potta pera kettu paaru

Haa potti hae hae pottu paaru rurooruroo

Potta pera rae rae kettu paaru

Kannae en mellisai theanae

Namma kachaeri keladi maanae maanae

Male :

Vaadiyammaa vaadiyammaa hei hei hei hei

Vaadiyammaa vaadiyammaa hoo hoo hoo hoo

Male :

Vaadiyammaa vaadiyammaa paatteduppom

Vaathiyattha neeyum naanum saertheduppom

Naan paadinaal nadanam aadinaal

Odhunganum padhunganum

Male :

Thulli varum jallikkattu kaala haa

Thottadhellaam minnugindra vela

Kanmaniyae ennudaiya thola

Kandu varum vetri ennum maala

Yaeru maeda yaeru yaeri paathu edaiyai podu

Haa yaeru rurururu maeda yaeru rurururu

Yaeri paathuthuthoo edaiyai podu

Villaadhi villangal angae

Alli pandhaadum naayagan ingae ingae

Male :

Vaadiyammaa vaadiyammaa rabaa baabaaba

Vaadiyammaa vaadiyammaa hei hei hei hei

Male :

Vaadiyammaa vaadiyammaa paatteduppom

Vaathiyattha neeyum naanum saertheduppom

Naan paadinaal nadanam aadinaal

Odhunganum padhunganum

Shabaa baappaappa paappa

Male :

Vaadiyammaa vaadiyammaa paatteduppom

Vaathiyattha neeyum naanum saertheduppom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vadiyamma Vadiyamma

Which movie does the song Vadiyamma Vadiyamma belong to?

The song Vadiyamma Vadiyamma is from the movie Needhiyin Nizhal.

Who is the music director of Vadiyamma Vadiyamma?

The music for Vadiyamma Vadiyamma is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Vadiyamma Vadiyamma?

The lyrics for Vadiyamma Vadiyamma are penned by Vaali.

Who sang the Vadiyamma Vadiyamma song?

Vadiyamma Vadiyamma is sung by S. P. Balasubrahmanyam, Vivek Sarathy.

Related Songs